அக்கரைப்பற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox settlement
{{Infobox settlement
| name = அக்கரைப்பற்று
| name = அக்கரைப்பற்று

07:22, 11 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

அக்கரைப்பற்று
நகர்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பி.செ. பிரிவுஅக்கரைப்பற்று

அக்கரைப்பற்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். 99.1 சதுர கிலோமீற்றர் பரப்பினை கொண்ட அக்கரைப்பற்றில், 35538 பேர் வசிக்கின்றனர் என இலங்கையின் 2003 ற்கான புள்ளிவிபர தகவல்கள் சொல்லுகின்றன. இது தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் பிரதேசமாகும்.

அக்கரைப்பற்றின் எல்லைக் கிராமங்களாக அட்டாளைச்சேனையும் மறு பக்கம் இறக்காமமும், இன்னொரு எல்லையாக தம்பிலுவிலும் காணப்படுகின்றன. அண்மையில் மாநகர சபையாக உயர்த்தப்பட்ட அக்கரைப்பற்றில் தற்போது பள்ளிகுடியிருப்பு எனும் பிரதேசசபை ஒன்றும் ஒருவாக்கப்பட்டுள்ளது. இது அக்கரைப்பற்று பிரதேசத்தில் காணப்படுகின்றன. பள்ளிக்குடியிருப்பு, ஆலிம் நகர், போன்ற சிற்றூர்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி அமைப்பாக உள்ளது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபலங்கள்

  • அதா உல்லாஹ் - அமைச்சர்
  • கலாநிதி தீன் முஹம்மது -கட்டார் பல்கலைக்கழகத்தின் துணைப்பீடாதிபதி

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள்

  • அக்கரைப்பற்று ஸ்ரீ தம்மரத்ன சிங்கள வித்தியாலயம்
  • அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
  • அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம்
  • அல்-பாயிஸா வித்தியாலயம்
  • ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயம்
  • அல்-முனவ்வரா கனிஷ்ட கல்லூரி
  • அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை
  • அர்-ரஹிமியா பாடசாலை
  • அல்-பதுர் பாடசாலை
  • அல்-பாத்திமியா பாடசாலை
  • அல்-ஹிதாயா பாடசாலை
  • கலாநிதி பதியுதின் மஹ்மூத் பாடசாலை
  • ஹிஜ்ரா பாடசாலை
  • இலுக்குச்சேனை அல்-ஹுதா வித்தியாலயம்
  • அல்-கமர் வித்தியாலயம்
  • காதிரியா வித்தியாலயம்
  • முறாவோடை ஸம்சுல் உலூம் வித்தியாலயம்
  • சேகு சிக்காந்தர் ஒளியுள்ளா வித்தியாலயம்
  • சேர்-ராசிக் பரீட் வித்தியாலயம்
  • ஷாஹிரா வித்தியாலயம்

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)

1948ம் ஆண்டு நிறுவப்பட்ட அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியானது முஸ்லிம் சமூகத்தின் முதன்மையானதொரு கல்வி வழங்குநராகும். இப்பாடசாலையானது 1992ம் வருடம் இலங்கையின் இரண்டாவது முஸ்லிம் பாடசாலையாகவும் கிழக்கு மாகாணத்தின் முதலாவது தேசிய பாடசாலை யாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2000 இற்கும் அதிகமான மாணவப் பரம்பலையும் 160 இற்கும் அதிகமான ஊழிய-உறுப்பினர்களையும் கொண்டதொரு நிறுவனமாகவே இப்பாடசாலை தொழிற்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கரைப்பற்று&oldid=1804980" இலிருந்து மீள்விக்கப்பட்டது