பயனர் பேச்சு:Mdmahir: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 447: வரிசை 447:
==விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு==
==விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு==
{{விக்கித் திட்டம் 100, 2015 அழைப்பு}}--[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sub>[[User:aathavan jaffna/படங்கள்|<font color="#5150AC" face="Comic Sans MS">'''。◕‿◕。'''</font>]]</sup> <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 07:52, 30 திசம்பர் 2014 (UTC)
{{விக்கித் திட்டம் 100, 2015 அழைப்பு}}--[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sub>[[User:aathavan jaffna/படங்கள்|<font color="#5150AC" face="Comic Sans MS">'''。◕‿◕。'''</font>]]</sup> <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 07:52, 30 திசம்பர் 2014 (UTC)

==Your administrator status on the Tamil Wikinews==
Hello. A [[:m:Admin activity review|policy]] regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by [[:m:Requests for comment/Activity levels of advanced administrative rights holders|community consensus]] in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.
 
You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.
 
If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at [[:m:Stewards' noticeboard]], and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.
 
If you wish to resign your rights, you can reply here or [[m:SRP|request removal of your rights on Meta]].
 
If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the [[:m:Stewards' noticeboard|stewards]]. '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 04:56, 11 பெப்ரவரி 2015 (UTC)

04:56, 11 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள், Mdmahir! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Mdmahir, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Mdmahir, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--சிவகுமார் 10:50, 20 ஜூலை 2006 (UTC)

திரு சிவகுமார் அவர்களே காலதாமதத்திற்கு மன்னிக்கவும். நான் முதன்முதலில் கட்டுரை தொகுத்தது [உமர் தம்பி|உமர்தம்பி]அவர்களைப் பற்றியதுதான். மற்றபடி என்னுடைய பங்களிப்புகள் மிகவும் குறைவே.

வணக்கம் Mahir, தங்கள் விக்கிபீடியா பங்களிப்புக்கு நன்றி. நீங்கள் ஆஸ்திரேலியா பக்கத்தில் வால்லரு (Wallaroo) என்பதை வல்லாரு என்பதாக மாற்றியிருந்தீர்கள். வால்லரு பக்கம் ஒன்று ஏற்கனவே உள்ளது. ஆஸ்திரேலியா பக்கத்தில் மாற்றங்களை செய்தால் வால்லரு பக்கத்துக்கு இணைப்புத் துண்டிக்கப்பட்டுவிடும். எனவே அந்தக் குறிப்பிட்ட கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பது நல்லது. தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்.---Kanags 21:52, 25 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

தோழரே ஆங்கிலத்திலிருந்து பிரதி செய்து இடுவது தமிழ்க் கட்டுரையாகாது. தமிழில் அல்லாத கட்டுரைகளை நீக்குவதே பொருத்தமானதாகும். --கோபி 18:20, 14 ஜனவரி 2007 (UTC)
உங்களைப் பற்றி பிற விக்கிகளில் இருக்கும் தகவல்களை இங்கே பயனர் பக்கத்தில் தந்தால் நன்று. நன்றி.--Natkeeran 16:31, 6 பெப்ரவரி 2007 (UTC)
நன்றி நற்கீரன் அவர்களே...சிறிது சேர்த்திருக்கிறேன்.மாஹிர், 11.04 6 பெப்ரவரி 2007(IST)

நட்கீரன் இல்லீங்க, நற்கீரன். :-) --கோபி 17:45, 6 பெப்ரவரி 2007 (UTC)

தவறுக்கு வருந்துகிறேன்..சுட்டிகாட்டியமைக்கு நன்றி.மாஹிர், 11.17 6 பெப்ரவரி 2007(IST)

FARC

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

நிற்க :)

மாஹிர், பக்கத்துக்குப் பக்கம் நீங்கள் techtamil பக்கங்களுக்கான இணைப்புகளைத் தருவது விக்கிபீடியா கொள்கைகள் அடிப்படையில் spamingஆக கருத இடம் இருக்கிறது. இது குறித்து ஆலமரத்தடியில் உரையாடப்பட்டு வருகிறது. அங்கு கலந்துரையாடவும். --ரவி 20:14, 23 மே 2007 (UTC)[பதிலளி]

நன்றி ரவி....தவறுக்கு வருந்துகிறேன்....--மாஹிர் 24 மே 2007

மகிழ்ச்சி

தமிழ் விக்கிபீடியாவில் நீங்கள் நேரடியாகவே கட்டுரைப் பங்களிப்புகள் செய்யத் தொடங்கி இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. காப்ட்சா போன்ற தலைப்புகள் அருமை. நன்றி--ரவி 19:51, 5 ஜூன் 2007 (UTC)

விக்கியில் பங்களிக்கவேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் ஆசை. ஆனால் எதை எழுதுவது என்பது தான் தெரியவில்லை. -- மாஹிர் 07 ஜூன் 2007

மன்னிக்கவும்

நான், தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் முஸ்லிம்களும் கட்டுரையில் நீங்கள் பேச்சுப் பக்கத்தில் எழுதமுன்னர் ஆரம்பித்ததை கவனிக்க மறந்துவிட்டேன். உங்கள் மனதைப் புண்படுத்தும் விதத்தில் எழுதியிருந்தால் தயவுசெய்து மன்னித்து விடுங்கள். தொடர்ந்தும் விக்கிபீடியாவில் தயவுசெய்து பங்களிக்கவும். நன்றி. --Umapathy 19:04, 10 ஜூன் 2007 (UTC)

தொடர்ந்து எனக்கு வழிகாட்டக் கேட்டுக்கொள்கிறேன். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்...--மாஹிர் 11:37, 15 ஜூன் 2007 (UTC)

படிமம்:Asia big hospital.jpg

இடதுபுறத்திலுள்ள இந்தப் படிமம் நீங்கள் எடுத்ததா? அப்படியானால் இதை ஒரு கட்டற்ற காப்புரிமையின்கீழ் தர முடியுமா? அந்தப் பக்கத்திற்குச் சென்று {{GFDL-self}} என்ற நிரல்துண்டை இணைத்து விடுங்கள். அல்லது காமன்சில் பதிவேற்றினால் ஆங்கில விக்கி உட்பட பிற விக்கிக்களிலும் பயன்படுத்த இயலும். -- Sundar \பேச்சு 09:00, 23 ஆகஸ்ட் 2007 (UTC)

இது நான் எடுத்ததுதான் கட்டற்ற முறையில் தாராளமாக பயன்படுத்தலாம். 08:08, 1 ஏப்ரல் 2010 (UTC)

விக்கிசெய்திகள் இணைப்பு

மாகிர், விக்கிசெய்திகள் ஒவ்வொன்றும் விக்கிப்பீடியா கட்டுரைகளில் இணைக்க வேண்டிய அவசியமில்லை. பெங்களூர் கட்டுரையில் விக்கிசெய்திகளில் உள்ள பெங்களூர் பகுப்பை மட்டும் இணைத்தால் போதுமானது. அதுபோல் சத்தீஸ்கர் கட்டுரையிலும். மேலும், இங்குள்ள தலைப்புச் செய்திகளில் நீங்கள் இன்று செய்துள்ள மாற்றங்களில் சில திருத்தங்களைச் செய்திருக்கிறேன். பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:10, 8 ஏப்ரல் 2010 (UTC)

நீங்கள் சொல்வது சரிதான். ஒவ்வொன்றாக இணைக்க வேண்டியதில்லை. அதற்குப் பதில் கடைசி 5 செய்திகள் வரும் படி செய்தால் நன்றாயிருக்கும். வருகை அதிகரிக்கலாம். (தேதி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்). நான் விக்கியில் இன்னும் மாணவன், தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். மாஹிர் 12:27, 8 ஏப்ரல் 2010 (UTC)
மேலும் ஒரு ஆலோசனை. செய்தி ஒன்று புதிதாக சேர்க்கும் போது வார்ப்புருவில் கடைசியில் இருந்து ஒரு பழைய செய்தியை நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 21:45, 8 ஏப்ரல் 2010 (UTC)

மகிழ்ச்சி

உங்கள் அண்மைக்கால விக்கிப் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ச்சி. நன்றி--ரவி 13:16, 9 மே 2010 (UTC)[பதிலளி]

மாகிர், விக்கி செய்திகளில் உங்கள் பங்களிப்புகளைக் காணவில்லையே:(--Kanags \உரையாடுக 07:00, 23 மே 2010 (UTC)[பதிலளி]

தாலுகா

தாலுகா தமிழ் சொல் அல்ல வட்டம் என்பதே அதற்கு ஈடான தமிழ் சொல். தாலுகாக்கள் = வட்டங்கள். நீங்கள் புதிதாக உருவாக்கும் மாவட்டங்களுக்கான வார்ப்புருவில் வட்டம் என்ற சொல்லை பயன்படுத்தவும். --குறும்பன் 01:28, 24 மே 2010 (UTC)[பதிலளி]

இப்பொழுதுதான் விக்சனரியைப் பார்த்தேன்.. நன்றி குறும்பன். -- மாஹிர் 04:57, 24 மே 2010 (UTC)[பதிலளி]

தலைப்புச் செய்திகள்

சென்ற ஆண்டுச் செய்தி ஒன்றை இப்போது தலைப்புச் செய்தியாகத் தந்திருக்கிறீர்கள். ஏன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதனை நீக்கியிருக்கிறேன். நடப்பு நிகழ்வுகளை மட்டும் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:08, 9 ஜூன் 2010 (UTC)

Request for help

Please help me translate this part into ta.wikipedia.org. Thank you very much for your help.Genghiskhan 13:35, 10 ஜூன் 2010 (UTC)

Dong Hoi Airport

Dong Hoi Airport is an airport in Vietnam. It is in Dong Hoi city, Quang Binh province, 450 km south of Hanoi. The runway is 2400 meters long 45 meters wide. It can serve 500,000 passengers per years and can serve Airbus A321. en:Dong Hoi Airport

நகராட்சிகள்

நகராட்சிகள் வார்ப்புருவில் அவற்றை வகைபடுத்தினால் சிறப்பாக இருக்கும். பார்க்க - http://www.tn.gov.in/cma/municipalities/municipalities_gradewise.html அதாவது சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, 2-ம் நிலை, 3-ம் நிலையென.

Mahir, I noticed you replaced {{Infobox Indian Jurisdiction}} with {{இந்திய ஆட்சி எல்லை}} on சென்னை. Now the locator shows the red dot for Chennai in south Tamil Nadu. It looks pretty bad. {{இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி}} is the alternative template that I was working on. If you notice the example on the documenation, it places the Chennai locator correctly. Regards, Ganeshk 09:33, 20 ஜூன் 2010 (UTC)

Thanks. Ganeshk 12:25, 21 ஜூன் 2010 (UTC)

Monobook.js

மாகிர், மோனோபுக் சாவாசுகிரிட் போன்றவற்றை நம் தளத்திலேயே மாற்றியமைக்கலாம். தேவையான நிரல்களை விக்கிப்பீடியாவில் இருந்து கவர்ந்து ஒட்டலாம். நிருவாக அணுக்கம் தேவை என்று நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 16:23, 30 ஜூலை 2010 (UTC)

வாழ்த்துக்கள்

இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்துக்கள். இறைவன் உங்கள் மீது சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்குவானாக. --அராபத்* عرفات 01:52, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

உங்களுக்கு புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.--Kanags \உரையாடுக 08:26, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
உங்களுக்கு எனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 10:06, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உடனடியாக பதிலிடமுடியாமைக்கு வருந்துகிறேன். நன்றி -- மாஹிர் 09:32, 14 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம்

வணக்கம் மாகிர். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மாகிர் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி --இரவி 07:48, 18 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

விக்கிசெய்தி RSS

மாகிர், விக்கிசெய்திக்கான RSS செய்தியோடை தொடர்பாக உதவ முடியுமா? தற்போதுள்ள வழங்கி இயங்கவில்லை. toolserver.org இல் நீங்களே ஒரு கணக்குத் தொடங்க முடியாதா?--Kanags \உரையாடுக 10:45, 19 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

வார்ப்புரு

ஒரு வார்ப்புருவை தேர்வு செய்தால் மற்றொன்று காட்டுகிறது. எதை முதலில் தேர்வு செய்தோமோ அதை. open template helper and click various template. u can c it. மேலும் template helper தமிழில் எழுத என்பதற்கு மேல் பாதியாக தெரிகிறது. எனக்கு இது தெரியும் என்பதால் தேடி அதை சொடுக்குகிறேன். முதன் முதல் நீங்கள் இதை பயன்படுத்த சொன்ன போது நன்றாகவே தெரிந்தது. சோதனை ஓட்டம் என்பதால் இப்போது பாதியாக மறைத்து விட்டீர்களா? --குறும்பன் 12:21, 19 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி வார்ப்புருவில் தொலைப்பேசி குறியீட்டு எண் என்பதில் உள்ள ப் என்பதை நீக்கினால் தொலைபேசி எண் கட்டுரையில் தெரிகிறது.--குறும்பன் 16:58, 1 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நாடுகளின் பெயர்களைத் தமிழில்

மாகிர், பயனர் பேச்சு:Mahir78/trans country.js என்னும் பக்கத்தில் நேரடியாகவே நாடுகளின் பெயர்களைத் தமிழில் எழுதியுள்ளேன். அப்படி நேரடியாகவே அங்கு இட்டது சரியோ என ஓர் ஐயம். இது பற்றி ஏதும் உரையாட வேண்டும் எனில் இன்னொரு பக்கத்தில் செய்யலாம்.--செல்வா 22:11, 19 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

மாகிர்,செல்வா-- உலக நாடுகளின் பட்டியல் இங்குள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு மாற்றங்களையும் உரையாடல்களையும் அங்கு மேற்கொள்ளலாம். மாகிரின் இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பலநேரங்களில் நான் ஒரு நாட்டினைக் குறித்த ஏற்கெனவே உள்ள தலைப்பைக் காண குழம்பியுள்ளேன். காட்டாக, Argentina - அர்ஜென்டினா,அர்ஜெண்டினா,அர்ச்சென்டினா என பலவாறாக கட்டுரைகளில் ஒலிபெயர்க்கப்படுகின்றன. சீராக்கப்பட்ட பெயர்களை பயன்படுத்துவதை வற்புறுத்த வேண்டும்.--மணியன் 02:15, 20 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நல்ல தொடுப்பு, நல்ல கருத்து மணியன். எல்லா இடங்களிலும் ஒரே சீராக நாடு-நகர-ஊர்ப்பெயர்கள் வந்தால் நன்றாக இருக்கும். நானும் நீங்கள் இடர்ப்பட்டது போல இடர்ப்பட்டுள்ளேன். கடைசியாக ஆங்கில விக்கியில் பார்த்துப் பின்னர் தமிழ் வடிவம் அறிந்தேன். இப்பெயர்களில் ஒரு சீர்மை இருப்பது தேவை. --செல்வா 04:07, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

தூதரகங்களின் பட்டியல்

நீங்கள் உருவாக்கிவரும் தூதரகங்களில் பட்டியல்கள் கட்டுரைகளின் முதல் பந்திகள் மொழிபெயர்க்காது உள்ளனவே?--Kanags \உரையாடுக 12:23, 25 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

பகுப்புகள் ஆ. விக்கியிலிருந்து அப்படியே இறக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக [[பகுப்பு:தூதரகங்களின் பட்டியல்கள்]] மற்றும் [[பகுப்பு:நாட்டுப் பெயர்]] ஆகிய பகுப்புகள் இணையுமாறு செய்யலாமே.--சோடாபாட்டில் 16:13, 27 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நானும் கவனித்தேன் உடன் செய்கிறேன். பகுப்பை asia topic வார்ப்புருவிலே சேர்த்துவிடலாம். -- மாஹிர் 16:22, 27 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

பகுப்பு:நாட்டுப்பெயரும் சேர்க்கப்படவேண்டும். உ+ம்: பகுப்பு:எகிப்து.--Kanags \உரையாடுக 21:00, 27 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

வணக்கம் மாகிர். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மாகிர் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--இரவி 08:59, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

சரியாக ஒரு ஆண்டு கழித்து ஒரு நினைவூட்டல் :) --இரவி 05:20, 30 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
இது மூன்றாம் ஆண்டு நினைவூட்டல் :) இதற்கு மேலும் அறிமுகம் தராவிட்டால் மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப் போகிறேன் :) தள அறிவிப்புகளில் பங்களிப்பாளர் அறிமுகங்களை இட்டு வரும் வேளையில், உங்களைப் பற்றிய அறிமுகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 16:47, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]
நடத்துங்கள் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தலைமையில்! :-) - தமிழ்க்குரிசில்

Infobox Indian jurisdiction

மாகிர், வெள்ளிமலை கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள உள்ள வார்ப்புருவில் இருந்து ஆங்கிலப் பெயர்களில் பகுப்புகள் உருவாகின்றன. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 21:13, 9 சனவரி 2011 (UTC)[பதிலளி]

திருச்சூர் கட்டுரையில் நகரத்தின் அமைவிடம் சரியான இடத்தில் வரவில்லை.--Kanags \உரையாடுக 02:19, 18 சனவரி 2011 (UTC)[பதிலளி]

tn election results

மாஹிர்,

இப்போதைக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி வாரி முடிவுகளை (மொழி பெயர்க்காதவற்றை) பதிவேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இரு காரணங்கள் :1) மொழி பெயர்க்காத ஆங்கில உள்ளடகங்களால் பார்வையிடுபவர்களுக்கு இங்கு ஆங்கிலத்தில் பக்கங்கள் இருக்கலாம் என்ற எண்ணம் உருவாகுகின்றது. (ஆங்கிலத்தில்/தமிங்கலத்தில் புதிதாக அடித்து விட்டு, நீக்கினால், ஏற்கனவே இங்கிலீசுல இருக்கேன் என்று கேட்கிறார்கள்). எம். எல். ஏ. பெயர்களை மொழி பெயர்க்க பல மாதங்கள் ஆகலாம். அதுவரை இவை இங்கு ஆங்கிலத்தில் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். 2) கட்டுரை சைஸ் - 150 kb வரை போகும் வாய்ப்புள்ளது. எனவே இவற்றை முழுமையாக மொழிபெயர்த்து/எழுத்துப்பெயர்த்து ஏற்றும் போது தனிக்கட்டுரைகளாக்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 14:18, 1 பெப்ரவரி 2011 (UTC)

மொழிபெயர்ப்பு

மாஹிர்,

மொழிபெயர்ப்பு ஹெல்பரில் அப்படியே பொருந்தினால் மட்டும் மொழிபெயர்ப்பது போல ஒரு ஆப்சன் குடுக்க முடியுமா. ஒரு தொடரில் india இருந்தால் இப்போது அது மட்டும் மாறி விடுகிறது - தமிழில் மாற்றும் போது விகுதிகள்/இடம் மாறி வர வேண்டுமென்பதால் சற்று இடைஞ்சலாக இருக்கிறது.

(எ. கா 1) Peasants and Worker party of india என்பது இப்போது Peasants and Worker party of இந்தியா என்று மாறுகிறது. நான் இதை இந்திய குடியானவர் மற்றும் தொழிலாளர் கட்சி என்று மாற்றுகிறேன் என்பதால் தானியங்கி மொழிமாற்றம் தேவையற்றுப் போகிறது.

(எ.கா 2) Bharatiya navanirman என்பது பாரதiya navanirman என்பது போல மாறுகிறது. இதுபோன்று partial word translationum வேண்டாம்.

exact match இருந்தால் மட்டும் மாற்றுவது போல ஒரு ஆப்சன் செய்து தர வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:14, 10 பெப்ரவரி 2011 (UTC)

சோடாபாட்டில், எகா 2 சரிசெய்துள்ளேன்.
எகா 1க்கு, [[Peasants and Worker party of india]] என்பதை இரண்டாவது பெட்டியில் போட்டு பின்னர் முன்தோற்றம்(preview) பொத்தானை சொடுக்கி சிகப்பிணைப்பாக காட்டியப்பிறகு, langlinks தொடுப்பை சொடுக்கினால் இணையான தமிழ் கட்டுரையாக [[இந்திய குடியானவர் மற்றும் தொழிலாளர் கட்சி]] என்று மாற்றப்படிருக்கும். முக்கியமாக இது ஆவியில் விக்கியிடை இணைப்புகளை எடுத்து இங்கு மாற்றுகிறது. ஆவியில் தமிழ் விக்கியிடைத்தொடுப்பு கொடுக்கப்படிருக்காவிட்டால் இது சாத்தியமில்லை. இந்த வசதியைக் கொண்டுதான் ஒன்றிரண்டு கட்டுரைகளை உருவாக்கிப் பார்த்தேன். இந்தக் கருவியை எளிமைப்படுத்தவேண்டியுள்ளது. தயவுசெய்து சோதித்து ஆலோசனைக் கூறவும். -- மாஹிர் 16:44, 21 பெப்ரவரி 2011 (UTC)

தூதரகங்கள் பட்டியல் சில மாற்றங்கள்

முதல் வரியினை : இது XXX நாட்டு தூதரகங்களின் பட்டியல் என்று மாற்ற வேண்டும் permanent mission :நிரந்தர தூதுக்குழு --சோடாபாட்டில்உரையாடுக 13:36, 12 பெப்ரவரி 2011 (UTC)

TUSC token 3f7db589681334246bc654dde8a96c3b

I am now proud owner of a TUSC account! 3f7db589681334246bc654dde8a96c3b

தானியங்கி தமிழாக்கம்

மாகிர், ஒரு வேண்டுகோள். தானியங்கி தமிழாக்கக் கட்டுரைகள் பகுதி பகுதியாக தமிழாக்கம் செய்வது போல இருந்தால் பயனர்வெளியில் செய்து பின்னர் பொதுவெளிக்கு மாற்றுங்கள். சிறிய கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும் போது (முதல்வர் கட்டுரைகள் போன்று) அயர்ச்சி தெரியவில்லை. ஆனால் தூதரகம், நகரம், ஐபில் போன்ற பெரிய கட்டுரைகளை ஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழில் manual ஆக மாற்றும் போது கடினமாக இருக்கிறது. பெரிய கட்டுரைகள் இப்படி பாதி ஆங்கிலம்/தமிழில் வந்தால் அப்படியே தேங்கிவிட வாய்ப்புள்ளது. எனவே இவற்றை முதலில் பயனர்வெளியில் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:58, 2 மார்ச் 2011 (UTC)

சோடாபாட்டில், பட்டியல் கட்டுரைகள் திருத்த எளிது என்கிற நினைப்பிலேயே பதிவேற்றுகிறேன். முழுவதும் தானியக்கமாக இல்லாமல் எனது பங்களிப்புகளையும் சேர்த்தே பதிவேற்றுகிறேன். சில இடங்களில் ஆங்கிலம் கலப்பதால் தான் தூதரக கட்டுரைகளை பதிவேற்றுவதைத் தொடரவில்லை. இனி பயனர்வெளிக்கு ஏற்றி பின் நகர்த்தலாம். (பெரிய கட்டுரைகளுக்கு find/replace பயன்படுத்தினால் எளிதாக திருத்தலாம்). நன்றி -- மாஹிர் 05:13, 3 மார்ச் 2011 (UTC)

நன்றி மாகிர்,
find/replace பயன்படுத்துகிறேன். ஆனால் பொதுவாக 40k தொடும் கட்டுரைகளில் நமது கருவிப்பட்டையில் வரும் find/replace போட்டால் உலாவி தேங்கி விடுகிறது. (ஃபயர்பாஃக்ஸ் பயன்படுத்துகிறேன் - சாதாரண find/replace க்கே மெமரி யூசேஜ் எகிறுகிறது.) அதனால், அப்படியே காப்பி பண்ணி, வேறு ஏதாவது word processing மென்பொருளில் போட்டு இப்போது செய்து கொண்டிருக்கிறேன். மேலும் தொழில் நுட்பச் சிக்கல் என்பதை விட ஒருவித உளவியல் சிக்கலாகவே உள்ளது (பெருசா இருந்தா கஷடமா இருக்கும்ன்ற தோற்றம் :-))--சோடாபாட்டில்உரையாடுக 05:20, 3 மார்ச் 2011 (UTC)
சரிதான். find/replaceக்கு notepad++ பயன்படுத்திதான் நானும் திருத்துகிறேன். --மாஹிர் 05:30, 3 மார்ச் 2011 (UTC)

தானியங்கி வழு

இரண்டு நாட்களுக்கு முன்னர் உங்கள் தானியங்கி மூலம் செய்யப்பட்ட மாற்றம் ஒன்று ஒரு கட்டுரை முழுவதையும் அழித்து விட்டது. [1].--Kanags \உரையாடுக 11:30, 4 மார்ச் 2011 (UTC)

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சில நேரங்களில் இந்த வழு வருகிறது. ஏன் என்று தெரியவில்லை. -- மாகிர் 14:30, 5 மார்ச் 2011 (UTC)

சிறப்புப் பணி பதக்கம்

சிறப்புப் பணிகள் பதக்கம்
விக்கிப்பீடியாவில் தொகுத்தலில் பெரும் உதவியாக இருக்கும் வார்ப்புரு உதவிக் கருவிக்காகவும் மொழிபெயர்ப்பு உதவிக் கருவிக்காகவும் தங்களுக்கு இந்த சிறப்பு விக்கிப்பதக்கத்தை வழங்குகிறேன். --சூர்ய பிரகாசு.ச.அ. 11:45, 16 மார்ச் 2011 (UTC)
நன்றி சூர்ய பிரகாசு. ஆங்கிலத்திலிருந்து எல்லா மொழிகளுக்கும் பொதுவான மொழிபெயர்ப்பு (list-type articles translations only) கருவியாக உருவாக்க முயற்சித்து வருகிறேன். டூல்செர்வரில் அதற்கான அணுக்கத்திற்காக காத்திருக்கிறேன். அனுமதி கிடைத்தவுடன் நல்ல கருவியாக உருவாகும் என்று நம்புகிறேன். - மாகிர் 17:11, 16 மார்ச் 2011 (UTC)
வாழ்த்துகள் மாகிர்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 17:18, 16 மார்ச் 2011 (UTC)

பதக்கம்

சிறந்த கூட்டுமுயற்சிப் பதக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் குறித்த கட்டுரைகளில் மற்றவர்களுடன் நீங்கள் கூட்டாகச் சேர்ந்து பங்களிப்பதற்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன்! சூர்ய பிரகாசு.ச.அ. 18:01, 26 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

விக்கிப்பீடியர் அறிமுகம்

  • தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்க அறிமுகத்திற்கேற்றவாறு விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் தங்கள் படத்தையும் தகவல்களையும் பதிவேற்றம் செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:33, 2 ஏப்ரல் 2011 (UTC)

Newsletter sample

See this. Many Tamil wikimedians were part of this first edition. --Shijualex 13:36, 16 மே 2011 (UTC)[பதிலளி]

template helper

template helperல் நீங்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்கிறீர்களா என்று தெரியவில்லை. தற்போது அதில் எதுவும் தெரிவதில்லை :( --குறும்பன் 14:49, 1 சூன் 2011 (UTC)[பதிலளி]

அதில் முன்பின் வருகிற வழு இன்னும் உள்ளது. மற்றபடி நன்றாக வேலை செய்கிறதே. நீங்கள் ctrl+f5 உபயோகித்து கேசை நீக்கி பார்க்கவும். -- மாகிர் 14:56, 1 சூன் 2011 (UTC)[பதிலளி]

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

வணக்கம் மாகிர். தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க தங்களுக்கு விருப்பம் எனில் பரிந்துரைக்க விரும்புகிறேன். நன்றி--இரவி 16:15, 11 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி இரவி, அணுக்கம் இருந்தால் உதவியாய் இருக்கும் என்று சில நேரங்களில் எண்ணியதுண்டு. உங்கள் விருப்பப்படியே (பரிந்துரை) செய்யுங்கள். -- மாகிர் 11:07, 13 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி, மாகிர். விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் என் பரிந்துரையை முன்வைத்துள்ளேன். உங்கள் சம்மதத்தை அங்கு முறைப்படி தெரிவிக்க வேண்டுகிறேன். --இரவி 16:20, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]


வணக்கம் மாகிர். உங்களுக்கு நிர்வாகி அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. உங்களை நிர்வாகியாப் பெறுவது விக்கிப்பீடியாவிற்குப் வளம் சேர்க்கும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். --Natkeeran 22:45, 27 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி நற்கீரன். -- மாகிர் 06:36, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள்

வாழ்த்துகள் மாகிர்!! --மணியன் 08:40, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]

தாங்கள் நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள் மாகிர். தங்கள் பணி ஏற்கெனவே உயரியது. மேலும் தமிழ் விக்கியை வளர்த்தெடுக்க இணைந்து உழைப்போம்--P.M.Puniyameen 13:18, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]
நிர்வாகியாக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. -- மாகிர் 06:53, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]

நன்றிகள்

எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:08, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

தானியங்கி AwB

நீங்கள் கூறிய AwBக்கான அனுமதி பற்றி யாரிடம் கேட்பது? --அஸ்வின் 08:05, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

AWBக்கு அனுமதியெல்லாம் எதுவும் தேவையில்லை அஸ்வின். அது ஒரு Application தான். பதிவிறக்கி நீங்களே பயன்படுத்தலாம். மேலதிக விபரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். விக்கிப்பீடியா:AWB, English Wikipedia --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 08:12, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்

மாஹிர்! பல நாட்களின் பின்னர் விக்கிக்கு பங்களிக்க வந்தமையினால், தங்களுக்கான நிர்வாக அணுக்க வாக்கெடுப்பில் கலந்துகொண்டு எனது ஆதரவைத் தெரிவிக்க முடியாமல் போய் விட்டது. ஆனாலும் நீங்கள் நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு தற்போது எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --கலை 22:59, 29 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி கலை. -- மாகிர் 06:54, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Mdmahir,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Invite to WikiConference India 2011


Hi Mdmahir,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

உதவ முடியுமா?

மாகிர், தமிழ் விக்கி பற்றிய ஆய்வொன்றுக்காக வேண்டி தமிழ் விக்கியில் நடைமுறையிலுள்ள தொழிநுட்பங்கள் பற்றியும், அது தொடர்பாக பங்களிப்புச் செய்யும் விக்கியர்கள் பற்றியும் அறிய ஆசைப்படுகின்றேன். இது குறித்து எனக்கு உதவமுடியுமா?--P.M.Puniyameen 16:37, 12 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ஆளுநர்களின் இற்றைப்படுத்தல்

மாகிர், தற்போது நியமன ஆணை மட்டுமே வெளியாகியுள்ளது. பதவியேற்ற பின்னர் இவற்றை இற்றப்படுத்தலாம்.--மணியன் 03:19, 27 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ஈத் முபாரக்

இம் மாதம் முழுவதும் நோன்பிருந்து, பல்வேறுபட்ட நற்கருமங்களில் ஈடுபட்டு புனித ரமழான் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்வடைகின்றோம். விக்கி குடும்பத்தின் சார்பில்--P.M.Puniyameen 00:32, 31 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

என் இனிய வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 00:53, 31 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
அஸ்ஸலாமு அலைக்கும் Mdmahir அவர்களே , எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்!
--சமீர்உரையாடுக!

வாழ்த்துக்களைப் பறிமாறிய அனைவருக்கும் நன்றி. விடுமுறையிலிருந்ததால் உடனடியாக பதிலிடமுடியவில்லை. -- மாகிர் 00:45, 4 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில்

நன்றி மாகிர், நான் மாதங்கள் ஆங்கிலத்தில் இருந்ததை கவனிக்க தவறிவிட்டேன், திருத்தியமைக்கு நன்றி.--Jenakarthik 14:38, 16 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு





மலாய, இந்தோனேசிய மொழிகள்

சகோதரரே! மலாய மற்றும் இந்தோனேசிய மொழிகளில் k எழுத்து வரும் பெரும்பாலான இடங்களில் அவற்றைத் தொடர்ந்து உயிரெழுத்து எதுவும் வராவடின் அவை ஒலிக்கப்படுவதில்லை. உதாரணம்: jamek - ஜாமஃ, iklan - இஃலான், pondok - பொண்டொஃ, mbak - ம்பாஃ. எனவே, மலேசியா குறித்த உங்களது கட்டுரைகளில் இவற்றை அனுசரித்துக் கொள்ள வேண்டிக்கொள்கிறேன்.--பாஹிம் 17:02, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி பாஹிம். கவனத்தில் கொள்கிறேன். -- மாகிர் 14:23, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அரபு மொழி ஒலிப்பு

மாஹிர்,

அரபு மொழியில் உள்ள ظ என்ற எழுத்து தமிழில் என்றுதான் பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:

  • ظهر - ழுஹ்ர்
  • ظلال - ழிலால் (பீ ழிலாலில் குர்ஆன் என்பதில் உள்ளது போல்).

அவ்வாறே ض என்ற எழுத்து என்று பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:

  • حضرموت - ஹளரமௌத்
  • مضر - முளர்.

தமிழில் உள்ள இந்த ழகரம் அரபு மொழியின் ظ ஒலிப்பிற்கும் ளகரம் அரபு மொழியின் ض ஒலிப்பிற்கும் நெருங்கி ஒலிக்கின்றன. மேலும், தமிழில் உள்ள இந்த ழகர, ளகர ஒலிகள் உருது போன்ற மொழிகளில் இல்லை. அதனாற்றான் உருது, இந்தி மற்றும் அவற்றுக்கு நெருங்கிய மொழிக்காரர்கள் ஆங்கிலத்தின் z போல மொழிகின்றனர். தமிழை ஆங்கிலத்துக்கு ஒலிபெயர்க்கும்போதும் இதே குழப்பம் வருகிறது. இந்த ழகரத்துக்குச் சிலர் z என்றும் zh என்றும் ஒலிப்புக் கொடுக்கின்றனர். அவ்வாறே L ஒலிப்பும் Tamil என்பதிற் போலப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தின் z எழுத்தைப் போல மொழியப் பழகிய பின்னர் இந்துசுத்தானி மொழிகளைச் சேர்ந்தோர் தங்களது மொழிகளுக்கு ஏற்றாற் போல அவற்றை ஜ எழுத்தின் ஓசையிலும் மொழிவதுண்டு. அத்துடன், அரபு மொழியை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கும்போதும் நாட்டுக்கு நாடு வேறுபாடு வருவதுண்டு. உதாரணம்:

  • مسلم - முஸ்லிம் - Muslim, Moslem
  • جمال - ஜமால் - Jamal, Gamal (எகிப்திய வழக்கு)
  • ظاهر - ழாஹிர் - Lahir, Zhahir, Dhahir
  • ذكر - திக்ர் - Zikr, Zekr, Dhikr
  • حافض - ஹாபிள் - Hafil, Hafiz, Hafidh, Hafid.

இந்தச் சிக்கல்கள் காரணமாகவே, அரபு மொழியைச் சரிவரக் கல்லாதோர் அவற்றைத் தமிழிற் கூறும்போது பிழை ஏற்படுகிறது.--பாஹிம் 16:30, 12 நவம்பர் 2011 (UTC) தகவலுக்கு நன்றி பாஹிம். இத்தகவலை தேவையான பக்கத்திலும் சேர்த்திடுங்கள். அரபி தமிழ் (அல்லது அரபுத் தமிழ்) உச்சரிப்பு பற்றி கட்டுரை ஒன்று எழுதுங்களேன். -- மாகிர் 07:08, 19 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

வார்ப்புரு

மாகிர், வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் இனை முழுமையாகத் தமிழ்ப்படுத்தியுள்ளேன். உங்கள் தானியங்கியை ஏவி, அனைத்து தொகுதிகள் கட்டுரைகளிலும் இணைக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:30, 19 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

திருத்தங்களை பார்த்தேன். நன்றி. இந்தவாரம் தானியங்கியை இயக்க எண்ணியிருந்தேன். நினைவூட்டலுக்கு நன்றி. -- மாகிர் 07:06, 19 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மாகிர், உங்கள் தானியங்கி சில தவறுகளைச் செய்துள்ளது. இவற்றைப் பாருங்கள்:

--Kanags \உரையாடுக 12:13, 26 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அன்றே இதனை கவனித்து சிலவற்றை மீள்வித்தேன். முழுமையாக எல்லாவற்றையும் பார்க்கிறேன். -- மாகிர் 14:50, 26 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மேலும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் வார்ப்புருவிலும் சிறிய மாற்றம் ஒன்று செய்துள்ளேன். நன்றி.--Kanags \உரையாடுக 20:24, 26 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அடியை மீட்டராக மாற்று வார்ப்புருவில் சிக்கல்

Template:Convert/m என்பதைப் பயன்படுத்தும்பொழுது ஆயிரம் மீட்டருக்கு மேல் இருந்தால் ஏதோ குழப்பம் வருகின்றது. இதே போல சதுர கி.மீ ஆக மாற்றுவதிலும் ஆயிரத்தால் பெருக்கல் ஏனோ நிகழவில்லை. அவாயித் தீவுகள் என்னும் பக்கத்தைப் பார்த்தால் அதில் வரும் வார்ப்புரு:முக்கிய அவாயித் தீவுகள் என்னும் பக்கத்தில் இவை நிகழ்கின்றன. இதற்கான ஆங்கிலப் பக்கம் Template:Main Hawaiian Islands. இதனைச் சரி செய்து தர இயலுமா? நன்றி.--செல்வா 22:42, 31 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மாஹிர்,

பேட்மேன் கட்டுரையில் நீக்கல் வேண்டுகோள் வார்ப்புரு சேர்த்துள்ளீர்கள். ஆனால் காரணம் குறிப்பிடவில்லை. இது கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரை என்பதாலா?. கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் நீக்கல் வேண்டுகோளுக்கான காரணத்தை இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:29, 11 பெப்ரவரி 2012 (UTC)

ஆங்கில வார்ப்புரு

எனது சில ஆங்கில வார்ப்புருவை நீக்கிய தகவலை தந்ததற்கு நன்றி. அவைகள் தமிழ் வார்ப்புரு பக்கத்திற்கு வழிமாற்றுகிறது. நான் தேடியவரை மற்ற அனைத்து நாட்டிற்கும் ஆங்கில வழிமாற்றி வார்ப்புருக்கள் உள்ளன உதாரணம் வார்ப்புரு:நாட்டுத்_தகவல்_India. தமிழாக்கம் செய்ய தடையாகயிருந்தால் அனைத்து ஆங்கில வார்ப்புருவையும் நீக்குவது நல்லது அன்புடன்--நீச்சல்காரன் (பேச்சு) 16:50, 20 மார்ச் 2012 (UTC)

அடையாறு வரை வந்துவிட்டோம் மெரினா கடற்கரையில் காலை நனைக்கலாம்னு (நீங்க நீச்சல் அடிக்கலாம்னு சொல்லுவீங்க :-)) நினைக்கிறேன். வேண்டாம் இந்தியா - India வாகவே இருக்கட்டும்னு சொல்கிறீர்கள். ISO கோடுகள் தவிர்த்து முழுபெயரையும் எழுதவேண்டாம் என்பது எனது கருத்து. நன்றி -- மாகிர் (பேச்சு) 07:28, 21 மார்ச் 2012 (UTC)

உதவி

சாதாரண பயனர்கள் பக்கமொன்றை வழிமாற்று இன்றி நகர்த்த முடியுமா? --மதனாஹரன் (பேச்சு) 14:58, 24 மார்ச் 2012 (UTC)

நீங்கள் கேட்பது சரியாகப் புரியவில்லை. பயனர் வெளியில் இருக்கும் பக்கங்களை கேட்கிறீர்களா? User:Mahir78/தேசிய சின்னம் பக்கத்தை தேசிய சின்னம் என்று வழிமாற்றின்றி நகர்த்தலாம். -- மாகிர் (பேச்சு) 06:27, 25 மார்ச் 2012 (UTC)
சாதாரண பயனர்களால் எந்த பக்கத்தையும் வழிமாற்று இன்றி நகர்த்த இயலாது என நினைக்கிறேன்... நிர்வாகிகளால் மட்டுமே இயலும் என நினைக்கிறேன்.. ஒருமுறை சோடாபாட்டில் யாரிடமோ உரையாடியதாக நினைவு...:)... உதவி:பக்கத்தை நகர்த்துதல் இங்கு இரவியின் பக்க screenshot உள்ளது.. அதில் ஒரு வழிமாற்றினை விட்டுச்செல் என ஒரு தேர்வு உள்ளது.. ஆனால் சாதாரண பயனர்களுக்கு அது வருவதில்லையே? பார்க்க படிமம்:Page moving.png ...--shanmugam (பேச்சு) 07:44, 25 மார்ச் 2012 (UTC)


உதவியதற்கு நன்றிகள்! --மதனாஹரன் (பேச்சு) 08:34, 25 மார்ச் 2012 (UTC)

வழிமாற்று இன்றி நிருவாகிப் பயனரால் மட்டுமே நகர்த்த முடியும். பக்கம் ஒன்றை வழிமாற்றி விட்டு தேவையில்லாத வழிமாற்றுக்கு delete வர்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 11:41, 25 மார்ச் 2012 (UTC)

நன்றி

நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:30, 26 மே 2012 (UTC)+1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:42, 26 மே 2012 (UTC)[பதிலளி]

பேச்சு

உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Mdmahir. உங்களுக்கான புதிய தகவல்கள் Dineshkumar Ponnusamy இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


அன்பர் மஹிர், மேலுள்ள தலைப்பில் பக்கம் சரியாக இணைக்கப்பட்டுள்ளது. தற்காலிக தவறுகளுக்கு வருந்துகிறேன். தற்போது தலைப்பு சரியாக உள்ளது. சரிபார்த்துக்கொள்ளவும். நன்றி! --(சதீஷ்பாபு)விக்கியில்பாபுவெல்க தமிழ்! 15:16, 20 சூலை 2012 (UTC)[பதிலளி]

முதற்பக்க கட்டுரை அறிவிப்புத் திட்டம்



Hi Mahir, last year you removed Saint Petersburg from the list of diplomatic missions in Russia. It would make sense, given the historical and modern importance of Saint Petersburg to keep this list in the article to make it complete. Unfortunately, I don't speak Tamil so this would be almost impossible for me to do. But I am curious as to what is the complex part for translating this part of the list? Any info appreciated. Cheers, Russavia (பேச்சு) 04:06, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தாங்கள் தொடங்கிய கட்டுரைகளை இற்றைப்படுத்த, மேம்படுத்த வேண்டுகோள்

வணக்கம், Mdmahir! நீங்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது கண்டு மகிழ்கிறேன். தாங்கள் புதிதாக கட்டுரைகள் எழுதுவது, மற்ற விக்கிப்பணிகளில் பங்கு கொள்வதுடன் ஏற்கனவே நீங்கள் எழுதிய சில கட்டுரைகளையும் அவ்வப்போது மேம்படுத்த முனைந்தால் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, நீங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கிய காலத்தில் உருவாக்கிய கட்டுரைகளை இற்றைப்படுத்தலாம். இவ்வாறு செய்வது தமிழ் விக்கிப்பீடியா 50,000 கட்டுரைகளை எட்டும் நிலையில் அதன் தரத்தை உயர்த்த உதவும். பின்வரும் வழிகளில் உங்கள் கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

  • தகுந்த இடங்களில் உள்ளிணைப்பு தரலாம்.
  • பிற விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு பக்கப்பட்டையில் இருந்து இணைப்பு தரலாம்.
  • எழுத்து, இலக்கணம், தகவல் முதலியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்தலாம்.
  • கட்டுரைக்குப் பொருத்தமான படங்களைச் சேர்க்கலாம்.
  • தகுந்த உசாத்துணைகள், மேற்கோள்கள் சேர்க்கலாம்.
  • தகுந்த பகுப்புகளைச் சேர்க்கலாம்.
  • கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் ஏதேனும் கருத்து இருந்தால், அதைப் படித்துப் பார்த்து அதற்கு ஏற்ற மாற்றம் செய்யலாம். உரையாடல் பக்கத்தில் மறுமொழி இடலாம்.
  • கட்டுரையை விரிவாக்கலாம்.
  • கட்டுரையில் உள்ள தரவுகளை இற்றைப்படுத்தலாம்.

ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். இது என் தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே :) இன்னும் இலகுவான வழிகளில் பல்வேறு பங்களிப்பாளர்களும் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த இயலும் எனில், அது குறித்த உங்கள் பரிந்துரைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 14:59, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு



தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) இலோ அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.

மாகிர், வலைச் செயலிகள்/நடமாடும் கருவிச் செயலிகள் ஊடாக தமிழ் தரவுகளை எப்படிப் பகிரலாம். தரவுகள் எந்த வடிவத்தில் இருந்தால் உதவியாக இருக்கும் என்று ஒரு கட்டுரை வரைந்தால் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 19:25, 26 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

நற்கீரன், நேரமின்மையால் பங்களிக்க இயலவில்லை. தாமதமான பதிலுக்கு மன்னித்துக்கொள்ளுங்கள். மாநாடு சிறப்புற வாழ்த்துக்கள். நன்றி --மாகிர் (பேச்சு) 04:55, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றி

நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:13, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:29, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:56, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

சென்னை விக்கியர் சந்திப்பு

வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 15:09, 5 மார்ச் 2013 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 06:01, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

வரும் வார இறுதியில், மலேசியா, சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். பார்க்க: விக்கிப்பீடியா:மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம். நன்றி--இரவி (பேச்சு) 09:32, 25 மே 2014 (UTC)[பதிலளி]

மாஹிர், நீங்கள் புதிய பயனர்களுக்குப் பயிற்சி அளிக்கிறீர்கள் என்பதை அறியாது துன் சம்பந்தன் கட்டுரையை வழி மாற்றி விட்டேன். மன்னிக்கவும்.--Kanags \உரையாடுக 06:53, 31 மே 2014 (UTC)[பதிலளி]

உங்கள் மீடியாவிக்கி கருவிகள்

Toolserverஐ மூடி விட்டதால் உங்கள் மீடியாவிக்கி கருவிகளை http://tools.wmflabs.org/ க்கு இடம் மாற்ற வேண்டுகிறேன். விவரங்களுக்கு http://toolserver.org/ பாருங்கள்.--இரவி (பேச்சு) 05:44, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Mdmahir!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:52, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

Your administrator status on the Tamil Wikinews

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.   You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.   If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.   If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta.   If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 04:56, 11 பெப்ரவரி 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mdmahir&oldid=1804908" இலிருந்து மீள்விக்கப்பட்டது