சேர் சா சூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

17:05, 2 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

ஷேர் ஷா சூரி
பிறப்புப் பெயர்: பரீத் கக்கார்
குடும்பப் பெயர்: சூர்
பட்டம்: ஷேர் கான்
பிறப்பு: 1486
இறப்பு: 1545
வாரிசு: இஸ்லாம் ஷா சூரி
திருமணம்:
பிள்ளைகள்:

ஷேர் ஷா சூரி (1484 - 1545) சூர் வம்சத்தின் முதலாவது அரசராவார். இவர் 1540 முதல் 1545 இல் தாம் இறக்கும் வரையில் வட இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆண்டார். 1539 ஆண்டு முகலாய அரசர் ஹுமாயுனை, சாவ்சா போர்களத்தில் தோற்கடித்தவராவார். இவர் வெளியிட்ட 'ருபய்யா' என்னும் வெள்ளி நாணயம், பிற்காலத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் உரூபாய் என்னும் பணத்திற்கு முன்னோடியாகும். [1]. பீகார் மாநிலம் சாசாராமில் உள்ள இவரது நினைவிடத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (ஆங்கிலம்: UNESCO) உலக பாரம்பரியக் களமாக அறிவிக்க வேண்டுமென்று இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. [2]

  1. http://www.rbi.org.in/currency/museum/c-mogul.html
  2. http://whc.unesco.org/en/tentativelists/1093/
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்_சா_சூரி&oldid=180348" இலிருந்து மீள்விக்கப்பட்டது