பயனர் பேச்சு:Ravidreams: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பரணேற்றம்
No edit summary
வரிசை 55: வரிசை 55:
எனது பிழையினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 17:58, 9 சனவரி 2015 (UTC)
எனது பிழையினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 17:58, 9 சனவரி 2015 (UTC)
:செம்மல் அவர்கள் முதல் நாளிலேயே 100 தொகுப்புகள் செய்து பதக்கமும் பெற்றுள்ளார்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 22:29, 9 சனவரி 2015 (UTC)
:செம்மல் அவர்கள் முதல் நாளிலேயே 100 தொகுப்புகள் செய்து பதக்கமும் பெற்றுள்ளார்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 22:29, 9 சனவரி 2015 (UTC)

== அழைப்பிற்க்கு நன்றி ==

:அழைப்பிற்க்கு நன்றி அண்ணா. இருசக்கர வாகன விபத்தினால் உடல் நிலையை கருத்தில் கொண்டு சில காலம் பங்கேற்க்க இயலவில்லை.இரண்டொறு வாரங்களில் மீண்டும் பங்கேற்க்க துவங்கலாம் என நினைக்கின்றேன். [[பயனர்:Muthuraman99|முத்துராமன்]] ([[பயனர் பேச்சு:Muthuraman99|பேச்சு]]) 10:56, 4 பெப்ரவரி 2015 (UTC)

10:56, 4 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6 7 8 9 10

மாதம் 100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள்!

வணக்கம்; புதிய சிந்தனைக்கு பாராட்டுகள்! புத்தாண்டு பிறக்கும் அன்றே 100 பயனுள்ள தொகுப்புகளை செய்ய முயற்சிப்பேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:30, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன், மிக்க மகிழ்ச்சிங்க. மீதம் 30 நாட்களில் மீதம் (என்னைக் கழித்து) 98 ஆட்களை ஊக்குவிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு :) --இரவி (பேச்சு) 13:47, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
என்னையும் கழிச்சிடுங்க :), நானும் உங்க கட்சிதான் :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:18, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
நானும் முயல்கிறேன், செல்வகுருநாதன் முயற்சிப்பேன் என்பது தவறு என்று நினைக்கிறேன், முயல்வேன் என்பது சரியாக இருக்கும். முயற்சிக்கிறேன் என்பது தவறு என்று உறுதியாக தெரியும் செல்வா இதைப்பற்றி எங்கோ சொல்லியுள்ளார். ஆதவன், தமிழ்குரிசல் கொடுத்த இணைப்பை சேமித்து விட்டேன் :) --குறும்பன் (பேச்சு) 18:15, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
????--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:48, 26 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:21, 26 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

குறும்பன், எனது சொற்பிழையினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! விக்கிப்பீடியா:அடிக்கடி ஏற்படும் பிழைகள்#எழுத்துக் கூட்டல்களும் புணர்ச்சிகளும் எனும் இடத்தில், நான்காவது வாக்கியத்தில் வழிகாட்டல் இருக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:10, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

சிகரம்:பிலிப்பீன்சு

சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:10, 28 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

இரவி அவர்களே பிலிப்பீன்சு கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். இங்குள்ள தகவல்களை வாசித்து ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:33, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Ravidreams!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:26, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

உதவி

என் பெயரை C.K.MURTHY என்று மாற்றி தர முடியும? (UTC)−முன்நிற்கும் கருத்து C.K.MURTHY55 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ரவி, மூர்த்திக்கு உடனடியாக உதவிட வேண்டுகிறேன். மிகவும் துடிப்பாக இருக்கிறார்; இவருக்கு நாம் உதவிகளை செய்யவேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:30, 31 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
மூர்த்தி, உங்கள் பெயரை C.K.MURTHY என மாற்றினால், அனைத்து விக்கிமீடிய விக்கிகளிலும் (Global rename) பெயர் மாறிவிடும். மாற்றலாம் எனில் என்னால் உதவ இயலும்--சண்முகம்ப7 (பேச்சு) 06:55, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

சரி மாற்றிவிடுங்கள்.---

பயனர்:C.K.MURTHY55, விக்கிப்பீடியாவில் பெயர் மாற்றம் குறித்த கொள்கைகள் மாறியுள்ளன. இது குறித்து உதவ உலகளாவிய மேலாளர்களை அணுகவும். தமிழ் விக்கிப்பீடியாவின் சண்முகம் உங்களுக்கு உதவ முடியும். --இரவி (பேச்சு) 12:03, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று, பயனர்:C.K.MURTHY : தயவுசெய்து உங்கள் புதிய பயனர் பெயரில் புகுபதிகை செய்யவும்--சண்முகம்ப7 (பேச்சு) 13:21, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம்! தான், முதற்நாளே 100 தொகுப்புகள் செய்ததாக செம்மல் இங்கு குறிப்பிட்டுள்ளார். சரிபார்க்க இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:17, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]

முதல்+நாள் = முதற்நாள் என்பது சரியான இலக்கணமா சிவகுருநாதன்??? ஆச்சரியமாக உள்ளது., சந்தேகக் கேள்வி தனை தீர்த்தால் மனமகிழ்வேன். நான் செம்மலின் பங்களிப்புகளை பார்த்தேன். எண்ணிக்கையைகணித்தபோது நூறை எட்டவில்லை. முதல்நாளே கவனித்துக் கூறியிருந்தால் செய்திருப்பார். முதல்நாள் 76 தொகுப்புகள் என நினைக்கிறேன். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:51, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]
பயனர்கள் யாராவது மெனக்கெட்டு கவனித்திருந்தால் ஒழிய, கடந்து போன நாட்களுக்கு நாள் வாரி பங்களிப்பு விவரங்களைப் பெறும் வழி இல்லை என்று நினைக்கிறேன். ஆனால், இது ஒரு பெரிய விசயமே இல்லை. முதல் நாளே இலக்கை எட்டியிருப்பதாக செம்மல் எண்ணுவாராயின், அவ்வண்ணமே பட்டியலில் சேர்த்து உரிய சிறப்பை வழங்கலாம். --இரவி (பேச்சு) 14:55, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]
இல்லை இரவி, நாள் வாரியாக ஒரு நாள் பங்களிப்பைக் கணிக்க ஒரு நிமிடம் போதும் எண்ணாமலே. பலவற்றைக் கணிக்க அதற்கேற்ற நேரம் தேவைப்படலாம்., நிச்சயமாக இரவி, அது கட்டாயம் முன்னெடுக்கப்படவேண்டும். செய்கிறேன்.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:47, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]

கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அவ்வளவே, குறையாகக் கருதவில்லை. 'முதற்நாள்' என்னும் புணர்ச்சி பிழையாகும். முதல் நாள் அல்லது 'முதனாள்' என்று எழுதலாம். ~~செம்மல்50

தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா, கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி, ஒரு வகையில் அது ஒருங்கிணைப்பாளர்களின் கவனிப்பின்மையும் கூட மீண்டும் நன்றி.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:58, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]

எனது பிழையினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:58, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]

செம்மல் அவர்கள் முதல் நாளிலேயே 100 தொகுப்புகள் செய்து பதக்கமும் பெற்றுள்ளார்.--Kanags \உரையாடுக 22:29, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]

அழைப்பிற்க்கு நன்றி

அழைப்பிற்க்கு நன்றி அண்ணா. இருசக்கர வாகன விபத்தினால் உடல் நிலையை கருத்தில் கொண்டு சில காலம் பங்கேற்க்க இயலவில்லை.இரண்டொறு வாரங்களில் மீண்டும் பங்கேற்க்க துவங்கலாம் என நினைக்கின்றேன். முத்துராமன் (பேச்சு) 10:56, 4 பெப்ரவரி 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ravidreams&oldid=1802031" இலிருந்து மீள்விக்கப்பட்டது