பயனர் பேச்சு:Sivakumar: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
நன்றிகள்
வாழ்த்துக்கள்
வரிசை 90: வரிசை 90:


சிவக்குமார் அவர்களே, "நிர்வகி தேர்தலில்" ஆதரவு தந்ததுக்கு நன்றிகள். நீங்கள் இந்தியா முழுக்க சுற்று பயனம் செய்பவர் போல் தெரிகின்றது. இந்தியாவில் உள்ள இடங்களை பற்றி பல கட்டுரைகளை எழுதுவதுடன் மட்டும் அல்லாமல், இந்திய இரயில்வே தொடர்பாகவும் அக்கறையுடன் எழுதுகின்றீர்கள். அதைவைத்துத்தான் மேற்கண்ட அனுமானம்:-) மேலும், உங்களை போலவே, தமிழ் விக்கிபீடியா பல தகவல்களை தமிழில் ஒருங்கே தொகுக்க நல்ல வழிமுறை என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. உங்கள் நிர்வாகி பொறுப்புக்கும் வாழ்த்துக்கள். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 23:53, 3 அக்டோபர் 2005 (UTC)
சிவக்குமார் அவர்களே, "நிர்வகி தேர்தலில்" ஆதரவு தந்ததுக்கு நன்றிகள். நீங்கள் இந்தியா முழுக்க சுற்று பயனம் செய்பவர் போல் தெரிகின்றது. இந்தியாவில் உள்ள இடங்களை பற்றி பல கட்டுரைகளை எழுதுவதுடன் மட்டும் அல்லாமல், இந்திய இரயில்வே தொடர்பாகவும் அக்கறையுடன் எழுதுகின்றீர்கள். அதைவைத்துத்தான் மேற்கண்ட அனுமானம்:-) மேலும், உங்களை போலவே, தமிழ் விக்கிபீடியா பல தகவல்களை தமிழில் ஒருங்கே தொகுக்க நல்ல வழிமுறை என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. உங்கள் நிர்வாகி பொறுப்புக்கும் வாழ்த்துக்கள். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 23:53, 3 அக்டோபர் 2005 (UTC)

== வாழ்த்துக்கள் ==

நிர்வாகியானதன் மூலம் மேலும் சிறப்பான முறையில் உங்கள் பங்களிப்புகள் தொடரும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் -[[பயனர்:ஸ்ரீநிவாசன்|ஸ்ரீநிவாசன்]] 11:41, 4 அக்டோபர் 2005 (UTC)

11:41, 4 அக்டோபர் 2005 இல் நிலவும் திருத்தம்

விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.ஏதேனும் உதவி தேவையெனில்ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

-- Sundar 10:19, 20 ஜூன் 2005 (UTC)

சிவகுமார், காவிரி ஆறு கட்டுரையில் உங்கள் பங்களிப்பைப் பார்த்து மகிழ்ந்தேன். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும் விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்று இங்கெ தெரிவிக்கலாம். -- Sundar 10:47, 22 ஜூன் 2005 (UTC)


புதிய பக்கங்களைத் தொடங்கும் முன் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள இணைப்பக்கங்களை ஒரு முறை பாருங்கள். இது, உங்கள் கட்டுரையை சிறப்பாக, விரிவாக எழுத உதவும். அங்கிருந்து, படங்கள், இணைப்புகள் ஆகியவற்றை எளிமையாக வெட்டி இங்கு ஒட்டி விடலாம்.--ரவி (பேச்சு) 13:48, 12 ஜூலை 2005 (UTC)

தங்களுடைய அறிவுரைக்கு நன்றி ;-) .--சிவகுமார்

பாராட்டு

தங்கள் வருகைக்கு பிறகு இங்கு நிறைய புது கட்டுரைகள் உருவாவது கண்டு மகிழ்கிறேன். தங்களைப்போல் இன்னும் பலர் பங்களிக்க முன் வந்தால், கூடிய விரைவில் 1000 கட்டுரைகள் இலக்கை அடையலாம். 1000 கட்டுரைகள் வந்தால் ஆங்கில விக்கபீடியா முதல் பக்கத்திலிருந்து இணைப்பு கிடைக்கும். அதன் மூலம், மேலும் பலப்பயனர்கள் இங்கு வர வழி வகுக்கலாம். விக்கிபீடியாவிற்கு நீங்கள் பங்களிப்பதற்கான காரணத்தை கண்டேன். என்னுடைய நோக்கமும் அதுவே. தமிழர் தமிழை மட்டுமே கொண்டு உலகறிய உதவும் கருவியாக விக்கிபீடியா விளங்க வேண்டும் என விழைகிறேன்.--ரவி (பேச்சு) 12:39, 19 ஜூலை 2005 (UTC)

ரவி, தங்கள் பாராட்டுக்கு நன்றி. 1000 கட்டுரைகள் என்ற இலக்கை விரைவில் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும். நான் தமிழார்வமுள்ள எனது நண்பர்களுக்கு தமிழ் விக்கிபீடியா பற்றி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளேன். எனவே விரைவில் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். --Sivakumar 05:22, 20 ஜூலை 2005 (UTC)

மிக்க மகிழ்ச்சி :)--ரவி (பேச்சு) 08:41, 20 ஜூலை 2005 (UTC)

குஜராத்

குஜராத் கட்டுரையில் உங்கள் பங்களிப்பைக் கண்டேன். நன்றி. அக்கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றங்களை இங்கே காணவும்.

  • புதிய படிமங்களை பதிவேற்றும் முன்னர் commons:-ல் அந்த படம் உள்ளதா எனப் பார்க்கவும். ஆங்கில விக்கிபீடியாவில் பயன்படுத்தப்படும் பல "கட்டற்ற படிமங்கள்" காமன்ஸிலிருந்தே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை எந்த மொழி விக்கிபீடியாவிலும் (மீண்டும் பதிவேற்றத் தேவையில்லாமல்) அப்படியே பயன்படுத்தலாம்.
  • நான் ஏற்கெனவே இருந்த படிமத்தைக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இவ்வாறாகப் பயன்படுத்துவதால் அங்கே படிமத்தை மாற்றினால் அம்மாற்றம் உடனடியாக இங்கும் தானாகவே ஏற்படும்.
  • ஆங்கில உட்பட பிற மொழி விக்கிபீடியா கட்டுரைகளுக்கான் இணைப்பை இப்படி ([[en:Gujarat]]) தரலாம். இவ்வாறாகத் தரப்படும் இணைப்புகள் தாமாகவே கட்டுரையின் இடப்புறம் உள்ள சட்டத்திற்குள் வந்து விடும்.

-- Sundar \பேச்சு 05:34, 21 ஜூலை 2005 (UTC) தங்களுடைய அறிவுரைக்கு நன்றி :-) .--சிவகுமார்

இந்திய இரயில்வே

இந்திய இரயில்வே கட்டுரையை உருவாக்கியதற்கு நன்றி. -- Sundar \பேச்சு 05:09, 10 ஆகஸ்ட் 2005 (UTC)

இந்திய இரயில்வே கட்டுரைக்கு உங்கள் தொடர்ச்சியான பங்களிப்புக்களுக்கு நன்றி. -- Sundar \பேச்சு 09:21, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

தமிழ் விக்கிபீடியா வழுக்களுக்கு ஓட்டளியுங்கள்

விக்கிபீடியா:வழு நிலவரங்கள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வழுக்களின் இணைப்புகளை பின்பற்றி பக்சில்லா தளத்தில் சென்று ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஓட்டளிப்பதின் மூலம் இந்த வழுக்களை பக்சில்லா காரர்கள் முன்னுரிமை கொடுத்து சரி செய்வர். அது தமிழ் விக்கிபீடியா திட்ட வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு ஓட்டளிப்பதற்கு ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து நீங்கள் அத்தளத்தில் பயனர் கணக்கு உருவாக்க வேண்டியிருக்கும். இந்த வழுக்களின் நிலவரம் குறித்த தொடர் மின்மடல்களை நீங்கள் பெற விரும்பவில்லை என்றால், நீங்கள் அதிகம் பயன்படுத்தாத மின் மடல் முகவரியைக்கொடுத்து பயனர் கணக்கு உருவாக்கலாம். மேற்கொண்டு விளக்கம் தேவைப்பட்டால் தயவு செய்து என் பேச்சுப்பக்கத்தில் கேளுங்கள். நன்றி--ரவி (பேச்சு) 10:34, 12 ஆகஸ்ட் 2005 (UTC)

தங்கள் சிறந்த பங்களிப்பு தொடரட்டும்

பிரபஞ்சத்திலுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ் மக்களுக்கு தருவதுடன், இணையத்திலுள்ள சிறந்த தமிழ் பக்கங்களை இணைக்கும் பாலமாகவும் விக்கிபீடியா விளங்க வேண்டும் என்பதே என்னுடைய ஆவலும். இந்திய இரயில்வே கட்டுரையை தாங்கள் தொடங்கியதும், விரிவு படுத்தியதும் பாராட்டுக்குரியது. அது மேலும் விரிவடைந்து ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள கட்டுரை போல் வளர வேண்டும் என வாழ்த்துறேன். அதற்கு என்னால் இயன்றவரையிலும் பங்களிக்கிறேன். தங்கள் பங்களிப்பும் தொடர வாழ்த்துகிறேன். - ஸ்ரீநிவாசன் 13:25, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

நாடுகள் மற்றும் அவற்றின் தலைநகரங்களைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். -- Sundar \பேச்சு 09:11, 24 ஆகஸ்ட் 2005 (UTC)

நன்றி :-)Sivakumar 11:06, 24 ஆகஸ்ட் 2005 (UTC)

ஒரு சிறு ஆலோசனை. கூடிய வரை நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் இருந்து ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள இணைக் கட்டுரைகளுக்கு இணைப்பும் அங்கிருந்து தமிழ் கட்டுரைகளுக்கு இணைப்பும் கொடுத்தால் மேலும் பயனர்கள் வர ஏதுவாகும். ஹரியானா கட்டுரைக்கு நான் செய்துள்ள மாற்றங்களை இங்கே காணுங்கள். நன்றி. -- Sundar \பேச்சு 05:23, 25 ஆகஸ்ட் 2005 (UTC)

moving ur anonymous contributions

category:oceans

ok, will do it this time, but just for ur info, all you need to create a new category is type [[Category:பெருங்கடல்கள்]] or [[பகுப்பு:பெருங்கடல்கள்]] just as you would do for already existing categories in the article. when you save the article, the category at the bottem appears as a red link. click the red link and enter the parent category in the edit box, [[Category:நீர்நிலைகள்]] in this case, and your category gets created! -ஸ்ரீநிவாசன் 14:43, 10 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

கட்டுரைப் பரவல்

பலதரப்பட்ட கட்டுரைகளை உருவாக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நானும் முடியும்போது தொகுக்கிறேன். -- Sundar \பேச்சு 09:02, 13 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

நன்றி :-) Sivakumar 14:40, 13 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

நிர்வாகியாக விருப்பமா?

நீங்கள் விரும்பினால், உங்களை முறைப்படி தமிழ் விக்கிபீடியா நிர்வாகியாக தேர்ந்தெடுக்கச் சொல்லி மயூரநாதன் அவர்களிடம் பரிந்துரைக்க விரும்புகிறேன். நிர்வாகியாவதின் மூலம் மேலும் சில பக்கங்களை இன்னும் எளிமையாக உங்களால் தொகுக்க இயலும். தள பராமரிப்பில் உதவவும் ஏதுவாக இருக்கும். --ரவி (பேச்சு) 08:56, 22 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

என் மீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி ரவி. எனக்கும் இதில் விருப்பமே. மேலும் நிவாகியாவாதன் மூலம் இன்னும் சிறப்பாக பங்களிக்க முடியும் என்பதில் மிக்க மகிழ்ச்சி.-Sivakumar 09:22, 22 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

Wikipedia:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்களை நிர்வாகியாக முன்மொழிந்துள்ளேன். தயவு செய்து அதை ஏற்று மறுமொழி தாருங்கள். --ரவி \பேச்சு]] 10:43, 22 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

அவ்வாறே செய்துள்ளேன். ஆதரவு தெரிவித்த சுந்தருக்கு நன்றி.-Sivakumar 10:55, 22 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

நிர்வாகி பொறுப்பு

வாழ்த்துக்கள், சிவகுமார். இங்கே செய்யப்பட்ட வேண்டுகோள் மீதான வாக்கெடுப்பில் உங்களை நிர்வாகியாக்குமாறு எடுக்கப்பட்ட முடிவின் இறுதியில் நான் உங்களுக்கு நிர்வாகிகளுக்குறிய அணுக்க உரிமைகளை ஏற்படுத்தியுள்ளேன். நீங்கள் இவ்வுரிமைகளைப் பயன்படுத்தி விக்கிபீடியாவை மேலும் செம்மைப்படுத்த உதவுவீர்கள் என்று நம்புகிறேன். :-) -- Sundar \பேச்சு 09:51, 3 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

"காப்பு செய்" என்ற இணைப்பை அழுத்தினால் காப்பு நீக்கும் வரை எவராலும் அப்பக்கத்தைத் தொகுக்க முடியாது. கட்டுக்கடங்காத அளவு நாச வேலைகள் நடக்கும் போதும் இரு பயனர்களுக்கிடையே தொகுத்தல் போர் நடக்கும் போதும் சில கொள்கைகளுக்குட்பட்டு இக்காப்பைப் பயன்படுத்தலாம். மேலதிக தகவல்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள இப்பக்கத்தைப் படிக்கவும். முடிந்தால் மொழிபெயர்க்கவும். -- Sundar \பேச்சு 10:29, 3 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்

சிவா தாங்கள் நிர்வாகியானதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்:-) --Vignesh.C.Bose 10:37, 3 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் சிவகுமார். விக்கிபீடியாவில் படிப்படியாக அதிகரித்து வரும் உங்கள் ஈடுபாடு கண்டு மகிழ்கிறேன்--ரவி (பேச்சு) 11:11, 3 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

சிவா, வாழ்த்துக்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் நிர்வாகி அணுக்க உரிமையைப் பயன்படுத்தித் தமிழ் விக்கிபீடியா மேலும் வளர உதவுவீர்கள் என்பது எனது நம்பிக்கை. Mayooranathan 18:19, 3 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

நன்றிகள்

சிவக்குமார் அவர்களே, "நிர்வகி தேர்தலில்" ஆதரவு தந்ததுக்கு நன்றிகள். நீங்கள் இந்தியா முழுக்க சுற்று பயனம் செய்பவர் போல் தெரிகின்றது. இந்தியாவில் உள்ள இடங்களை பற்றி பல கட்டுரைகளை எழுதுவதுடன் மட்டும் அல்லாமல், இந்திய இரயில்வே தொடர்பாகவும் அக்கறையுடன் எழுதுகின்றீர்கள். அதைவைத்துத்தான் மேற்கண்ட அனுமானம்:-) மேலும், உங்களை போலவே, தமிழ் விக்கிபீடியா பல தகவல்களை தமிழில் ஒருங்கே தொகுக்க நல்ல வழிமுறை என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. உங்கள் நிர்வாகி பொறுப்புக்கும் வாழ்த்துக்கள். --Natkeeran 23:53, 3 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்

நிர்வாகியானதன் மூலம் மேலும் சிறப்பான முறையில் உங்கள் பங்களிப்புகள் தொடரும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் -ஸ்ரீநிவாசன் 11:41, 4 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivakumar&oldid=17994" இலிருந்து மீள்விக்கப்பட்டது