ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:


உலகின் [[நேர வலயம்|நேரவலயங்கள்]] ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்தான வேறுபாடுகள் (+ அல்லது -) மூலமாக குறிக்கப்படுகிறது.
உலகின் [[நேர வலயம்|நேரவலயங்கள்]] ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்தான வேறுபாடுகள் (+ அல்லது -) மூலமாக குறிக்கப்படுகிறது.

==மேற்கோள்கள்==
<references/>


{|class="wikitable" style="text-align: center; margin: 0.5em auto"
{|class="wikitable" style="text-align: center; margin: 0.5em auto"
வரிசை 10: வரிசை 13:
==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[கிரீன்விச் இடைநிலை நேரம்]]
* [[கிரீன்விச் இடைநிலை நேரம்]]

{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}



14:27, 27 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம் (Coordinated Universal Time-UTC) என்பது அதிதுல்லிய அணு நேர சீர்தரம் ஆகும். இதில் சம அளவான நொடிகள் காணப்படுகின்றன. இவை பன்னாட்டு அணு நேரத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது புவியின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும் விதமாக நெடு நொடிகள் அறிவிக்கப்படும். இதன் மூலமாக புவியின் சுழற்சியைக் கொண்டு கணிப்பிடப்படும் பன்னாட்டு நேரத்துடன் ஒருமுகப்படுத்தப்படுகிறது. [1].

உலகின் நேரவலயங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்தான வேறுபாடுகள் (+ அல்லது -) மூலமாக குறிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. http://www.ucolick.org/~sla/leapsecs/HTMLutcdoomed.html
இக்கட்டுரை பார்க்கப்பட்டது புதன், 2024-04-24 T19:50 ஒ.ச.நே.
இது இற்றைப்படுத்தப் படாமல் இருந்தால் (purge)

இதனையும் காண்க