ஆர். கே. லட்சுமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13: வரிசை 13:


==தனிப்பட்ட வாழ்க்கை==
==தனிப்பட்ட வாழ்க்கை==
ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை [[குமாரி கமலா]]வை (பேபி கமலா மற்றும் குமாரி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார். மணமுறிப்புப் பெற்ற பிறகு, கமலா (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமண், [[மும்பை]] மற்றும் [[புனே]] ஆகிய ஊர்களில் வசிக்கிறார். முதுமை நோய் காரணமாக தமது 94வது அகவையில் [[புனே|புனேவில்]] 26 சனவரி 23015இல் காலமானார்.<ref>http://www.dailythanthi.com/News/India/2015/01/26203951/Cartoonist-R-K-Laxman-creator-of-Common-Man-dead.vpf.</ref>
ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை [[குமாரி கமலா]]வை (பேபி கமலா மற்றும் குமாரி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார். மணமுறிப்புப் பெற்ற பிறகு, கமலா (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமண், [[மும்பை]] மற்றும் [[புனே]] ஆகிய ஊர்களில் வசிக்கிறார்.


==தொழில்முறை வாழ்க்கை==
==தொழில்முறை வாழ்க்கை==

17:32, 26 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

ஆர். கே. லட்சுமண்
பிறப்பு24 அக்டோபர் 1921 (1921-10-24) (அகவை 102)
மைசூர், இந்தியா
இறப்பு26 சனவரி 2015
புனே, இந்தியா
பணிகேலிச் சித்திரங்கள் வரையும் ஓவியர்
கையொப்பம்

ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண் என்ற முழுப்பெயர் கொண்ட ஆர். கே. லட்சுமண் (அக்டோபர் 23, 1921-சனவரி 26, 2015) ஓர் பிரபல கேலிச் சித்திரங்கள் வரையும் ஓவியர். புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணனின் இளைய சகோதரரான ஆர். கே.லட்சுமண் இந்தியாவில் மைசூர் இல் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச் சித்திரங்கள் (கார்ட்டூன்கள்) வரைந்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் காமன்மேன் (Common Man) என்கிற கதாபாத்திரத்தை அறுபதாண்டு காலமாக வரைந்து வந்தார்.[1]`.

தனிப்பட்ட வாழ்க்கை

ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை குமாரி கமலாவை (பேபி கமலா மற்றும் குமாரி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார். மணமுறிப்புப் பெற்ற பிறகு, கமலா (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமண், மும்பை மற்றும் புனே ஆகிய ஊர்களில் வசிக்கிறார்.

தொழில்முறை வாழ்க்கை

காமன்மேன், ஆர். கே. லட்சுமண், சிபயாசிஸ் இன்ஸ்டிடியுட், புனே, இந்தியா

'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் 'காமன்மேன்' நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயணின் 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சித் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்தார். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் நற்பேறுக்கான அறிகுறியும் (mascot) இவர் வரைந்தார்.அவர் உருவாக்கிய 'காமன்மேன்'னின் சிலை வடிவம் ஒன்று இப்பொழுதும் மும்பையில் நிற்கிறது .[1]

மறைவு

2015 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இருபத்தாறாம் நாளில் புனே நகரில் காலமானார்.[2]

விருதுகள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._லட்சுமண்&oldid=1795745" இலிருந்து மீள்விக்கப்பட்டது