வீட்ஸ்டன் சமனச்சுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Wheatstonebridge.svg|right|thumb|300px|வீட்ஸ்டன் பாலத்தின் சுற்றுவரிப் படம்]]
[[Image:Wheatstonebridge.svg|right|thumb|300px|வீட்ஸ்டன் பாலத்தின் சுற்றுவரிப் படம்]]
'''வீட்சுடன் சமனச்சுற்று''' (''Wheatstone Bridge'', '''வீட்ஸ்டன் சமனி''') என்பது [[மின்தடை]]யினை அளவிடப் பயன்படும் [[மின்கடத்தி]]களாலான ஓர் எளிய [[மின்சுற்று|மின்சுற்றாகும்]]. இது [[Samuel Hunter Christie|சாமுவேல் ஹன்ட்டர் கிறிஸ்டி]] என்பவரால் 1833ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின் 1843ல் இதனை மேம்படுத்திப் பரவலாகச் செய்தவர் [[Charles Wheatstone|சர் சார்லஸ் வீட்ஸ்டன்]] ஆவார். முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மண்ணை ஆராய்வதற்கும் ஒப்பிடுவதற்குமே இது மிகவும் பயன்பட்டது.
'''வீட்சுடன் சமனச்சுற்று''' (''Wheatstone Bridge'', '''வீட்ஸ்டன் சமனி''') என்பது [[மின்தடை]]யினை அளவிடப் பயன்படும் [[மின்கடத்தி]]களாலான ஓர் எளிய [[மின்சுற்று|மின்சுற்றாகும்]]. இது [[:en:Samuel Hunter Christie|சாமுவேல் ஹன்ட்டர் கிறிஸ்டி]] என்பவரால் 1833ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின் 1843ல் இதனை மேம்படுத்திப் பரவலாகச் செய்தவர் [[:en:Charles Wheatstone|சர் சார்லஸ் வீட்ஸ்டன்]] ஆவார். முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மண்ணை ஆராய்வதற்கும் ஒப்பிடுவதற்குமே இது மிகவும் பயன்பட்டது.





11:49, 18 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

வீட்ஸ்டன் பாலத்தின் சுற்றுவரிப் படம்

வீட்சுடன் சமனச்சுற்று (Wheatstone Bridge, வீட்ஸ்டன் சமனி) என்பது மின்தடையினை அளவிடப் பயன்படும் மின்கடத்திகளாலான ஓர் எளிய மின்சுற்றாகும். இது சாமுவேல் ஹன்ட்டர் கிறிஸ்டி என்பவரால் 1833ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின் 1843ல் இதனை மேம்படுத்திப் பரவலாகச் செய்தவர் சர் சார்லஸ் வீட்ஸ்டன் ஆவார். முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மண்ணை ஆராய்வதற்கும் ஒப்பிடுவதற்குமே இது மிகவும் பயன்பட்டது.



இதில் நான்கு மின் தடைகள் R1,R2,R3 and Rx படத்தில் காட்டியவாறு இணைக்கப்பட்டுள்ளன. இரு எதிர் மின்முனைகள் மின்கலத்திற்கு B சாவி K மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற இருமுனைகளும் மின்காட்டியான G கால்வனாமீட்டருடன் இணைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் சுற்றில் பாயும்போது மின்காட்டியில் முள் விலக்கமுறாமல் உள்ளபோது

R1/R3  = R2/Rx

இந்த எளிய சமன்பாட்டின் துணையுடன் தெரியாத மின்தடை ஒன்றின் அளவைக் (Rx)கணக்கிட முடியும்.

Rx = R2*R3/R1 ஓம் ஆகும்.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்ஸ்டன்_சமனச்சுற்று&oldid=1790281" இலிருந்து மீள்விக்கப்பட்டது