ராய்ப்பூர், சத்தீஸ்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ராய்ப்பூர்''' [[இந்தியா]]விலுள்ள [[சத்தீஸ்கர்]] மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது ராய்ப்பூர் மாவட்டத்தின் தலைநகருமாகும். 2001-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் [[மகாநதி]]யானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த [[காடு|வனப்பகுதியாகும்]]. ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய [[இரும்பு]]ச் சந்தைகளில் ஒன்றாகும்.

{{இந்தியத் தலைநகரங்கள்}}

[[Category:இந்திய நகரங்கள்]]
[[பகுப்பு:இந்திய ஊர்களும் நகரங்களும்]]
{{வார்ப்புரு:இந்தியத் தலைநகரங்கள்}}

[[de:Raipur]]
[[de:Raipur]]

14:32, 2 அக்டோபர் 2005 இல் நிலவும் திருத்தம்

ராய்ப்பூர் இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது ராய்ப்பூர் மாவட்டத்தின் தலைநகருமாகும். 2001-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் மகாநதியானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புச் சந்தைகளில் ஒன்றாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்ப்பூர்,_சத்தீஸ்கர்&oldid=17847" இலிருந்து மீள்விக்கப்பட்டது