ரியாவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ரியாவ்''' [[ஆங்கிலம்]]: ('''''Riau''''') என்பது [[இந்தோனேசியா]]வில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். [[மலாக்கா நீரிணை]]யின் தெற்கே, [[சுமத்திரா]] தீவின் மத்திய கிழக்கு கரையோரத்தில் அமைந்து உள்ள ஒரு நிலப்பகுதி. 2004-ஆம் ஆண்டு வரை ரியாவ் தீவுக் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், 2004 ஜூலை மாதம், இது தனி மாநிலமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
'''ரியாவ்''' ([[ஆங்கிலம்]]: '''''Riau''''') என்பது [[இந்தோனேசியா]]வில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். [[மலாக்கா நீரிணை]]யின் தெற்கே, [[சுமத்திரா]] தீவின் மத்திய கிழக்கு கரையோரத்தில் அமைந்து உள்ள ஒரு நிலப்பகுதி. 2004-ஆம் ஆண்டு வரை ரியாவ் தீவுக் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், 2004 ஜூலை மாதம், இது தனி மாநிலமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

ரியாவ் மாநிலத்தின் தலைநகரம் பெக்கான் பாரு.<ref>[http://www.indonesia.travel/en/discover-indonesia/region-detail/21/riau Pekanbaru became the provincial capital in 1959, taking over from the former capital of Tanjungpinang on the Island of Bintan.]</ref> [[டூமாய்]], செலாட் பாஞ்சாங், பாகான்சி அப்பிஅப்பி (Bagansiapiapi), பாங்கினாங், ரெங்காட், சியாக் ஸ்ரீ இந்திராபுரா போன்றவை இதர நகரங்கள்.

14:14, 9 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

ரியாவ் (ஆங்கிலம்: Riau) என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். மலாக்கா நீரிணையின் தெற்கே, சுமத்திரா தீவின் மத்திய கிழக்கு கரையோரத்தில் அமைந்து உள்ள ஒரு நிலப்பகுதி. 2004-ஆம் ஆண்டு வரை ரியாவ் தீவுக் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், 2004 ஜூலை மாதம், இது தனி மாநிலமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

ரியாவ் மாநிலத்தின் தலைநகரம் பெக்கான் பாரு.[1] டூமாய், செலாட் பாஞ்சாங், பாகான்சி அப்பிஅப்பி (Bagansiapiapi), பாங்கினாங், ரெங்காட், சியாக் ஸ்ரீ இந்திராபுரா போன்றவை இதர நகரங்கள்.

இந்தோனேசியாவில் வளமிக்க ஒரு மாநிலமாகவும் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாகவும் ரியாவ் கருதப்படுகிறது.[2] இது இயற்கை வளங்கள் நிரம்பிய மாநிலம். குறிப்பாக, பெட்ரோல், இயற்கை வாயு, ரப்பர், எண்ணெய்ப்பனை போன்றவை அதிகமாகக் கிடைக்கின்றன.

மேற்கோள்கள்

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியாவு&oldid=1783792" இலிருந்து மீள்விக்கப்பட்டது