மங்கன் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 83: | வரிசை 83: | ||
கஞ்சன்சங்கா தேசிய பூங்கா |
கஞ்சன்சங்கா தேசிய பூங்கா |
||
==பொருளாதாரம்== |
==பொருளாதாரம்== |
||
[[File:North Sikkim Subdivisions Chungthang.png|80px|center]] |
|||
[[File:North Sikkim Subdivisions Mangan.png|80px|center]] |
|||
==சுற்றுலா== |
==சுற்றுலா== |
||
07:01, 8 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்
வடக்கு சிக்கிம் उत्तरी सिक्किम | |
---|---|
மாவட்டம் | |
சிக்கிமில் வடக்கு சிக்கிமின் அமைவிடம் | |
மாநிலம் | சிக்கிம் |
நாடு | இந்தியா |
தொகுதி | மாங்கன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,226 km2 (1,632 sq mi) |
ஏற்றம் | 610 m (2,000 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 43,354 |
• அடர்த்தி | 10/km2 (27/sq mi) |
நேர வலயம் | IST (ஒசநே+05:30) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-SK-NS |
இணையதளம் | http://nsikkim.gov.in |
வடக்கு சிக்கிம் மாவட்டம் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைநகரம் மாங்கன். இம்மாவட்டம் முழுவதும் மலைப்பகுதியில் உள்ளதால் மக்கட்தொகை குறைவு. இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் மக்கள் தொகை குறைவானவற்றுள் ஏழாவதாக உள்ளது.
நிலவியல்
சிக்கிம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவாட்டங்களில் இதுவே மிகப்பெரியதாகும். இம் மாவட்டம் அடர்த்தியான காடுகள் நிறைந்த செங்குத்தான மலைப் பகுதிகளைக்கொண்டுள்ளது. செங்குத்தான மலைப்பகுதிகள் நிறைந்திருப்பதால் இங்கு நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன.மலை உச்சிகளில் உள்ள பனி உருகுவதாலும் மழையினால் ஏற்படும் மண் அரிப்பின் காரணமாகவும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
தேசிய பாதுகாக்கப் பட்ட பகுதி
கஞ்சன்சங்கா தேசிய பூங்கா