மகாதீர் பின் முகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Prime Minister
{{Infobox Prime Minister
| honorific-prefix =
| honorific-prefix =
|name = மகாதீர் பின் முகமது
Mahathir bin Mohamad
|name = மஹாதீர் பின் முஹம்மது
Mahathir bin Mohamad
|image =Mahathir_Mohamad_addressing_the_United_Nations_General_Assembly_(September_25_2003).jpg
|image =Mahathir_Mohamad_addressing_the_United_Nations_General_Assembly_(September_25_2003).jpg
|order = 4வது [[மலேசியப் பிரதமர்]]
|order = 4வது [[மலேசியப் பிரதமர்]]
|term_start = [[ஜூலை 16]], [[1981]]
|term_start = [[ஜூலை 16]], [[1981]]
|term_end = [[அக்டோபர் 31]], [[2003]]
|term_end = [[அக்டோபர் 31]], [[2003]]
|monarch = [[மலேசியாவின் அகமது ஷா|சுல்தான் அகமாது ஷா]] (1979 - 1984)
[[சுல்தான் இஸ்காண்டர்]] (1984 - 1989)
[[சுல்தான் அஸ்லான் ஷா]] (1989 - 1994)
[[துவாங்கு ஜபார்]] (1994 - 1999)
[[மலேசியாவின் சலாகுதீன்]] (1999 - 2001)
[[துவாங்கு சயெட் சிராஜுதீன்]] (2001 - 2006)
|monarch = [[மலேசியாவின் அஹமது ஷா|ஸுல்தான் அஹமது ஷா]] (1979 - 1984)
[[சுல்தான் இஸ்காண்டர்]] (1984 - 1989)
[[சுல்தான் அஸ்லான் ஷா]] (1989 - 1994)
[[துவாங்கு ஜபார்]] (1994 - 1999)
[[மலேசியாவின் ஸலாஹுத்தீன்]] (1999 - 2001)
[[துவாங்கு சயெட் சிராஜுதீன்]] (2001 - 2006)
|deputy =மூசா ஈத்தாம் (1981 - 1986)
கபார் பாபா (1986 - 1993)
[[அன்வார் இப்ராகிம்]] (1993 - 1998)
[[அப்துல்லா அகமது படாவி]] (1998 - 2003)
|deputy =மூசா ஈத்தாம் (1981 - 1986)
கபார் பாபா (1986 - 1993)
[[அன்வர் இப்ராஹிம்]] (1993 - 1998)
[[அப்துல்லாஹ் அஹமது பதாவி]] (1998 - 2003)
|predecessor = [[உசேன் ஓன்]]
|predecessor = [[ஹுஸைன் ஓன்]]
|successor = [[அப்துல்லா அகமது படாவி]]
|successor = [[அப்துல்லாஹ் அஹமது பதாவி]]
|ancestry = [[கேரளம்]], [[இந்தியா]]
|ancestry = [[கேரளம்]], [[இந்தியா]]
|birth_date = {{Birth date and age|1925|12|20|df=y}}
|birth_date = {{Birth date and age|1925|12|20|df=y}}

05:34, 6 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

மஹாதீர் பின் முஹம்மது
Mahathir bin Mohamad
4வது மலேசியப் பிரதமர்
பதவியில்
ஜூலை 16, 1981 – அக்டோபர் 31, 2003
ஆட்சியாளர்கள்ஸுல்தான் அஹமது ஷா (1979 - 1984)
சுல்தான் இஸ்காண்டர் (1984 - 1989)
சுல்தான் அஸ்லான் ஷா (1989 - 1994)
துவாங்கு ஜபார் (1994 - 1999)
மலேசியாவின் ஸலாஹுத்தீன் (1999 - 2001)
துவாங்கு சயெட் சிராஜுதீன் (2001 - 2006)
Deputyமூசா ஈத்தாம் (1981 - 1986)
கபார் பாபா (1986 - 1993)
அன்வர் இப்ராஹிம் (1993 - 1998)
அப்துல்லாஹ் அஹமது பதாவி (1998 - 2003)
முன்னையவர்ஹுஸைன் ஓன்
பின்னவர்அப்துல்லாஹ் அஹமது பதாவி
மலேசியாவின் 4வது உதவிப் பிரதமர்
பதவியில்
செப்டம்பர் 15, 1978 – ஜூலை 16, 1981
முன்னையவர்உசேன் ஓன்
பின்னவர்மூசா ஈத்தாம்
அணிசேரா நாடுகளின் 20வது பொதுச் செயலர்
பதவியில்
பெப்ரவரி 25, 2003 – அக்டோபர் 31, 2003
முன்னையவர்தாபோ உம்பெக்கி
பின்னவர்அப்துல்லா அகமது படாவி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 திசம்பர் 1925 (1925-12-20) (அகவை 98)
கெடா, மலேயா
அரசியல் கட்சிஎதுவுமில்லை[1]
துணைவர்சித்தி அஸ்மா
தொழில்மருத்துவர்
கையெழுத்து

மகாதீர் பின் முகமது (Mahathir bin Mohamad, பிறப்பு: டிசம்பர் 20, 1925([2]) மலேசியாவின் நான்காவது பிரதமராக 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பணியாற்றினார். ஆசியாவில் அதிக ஆண்டுகள் அரசுத் தலைவராக இருந்தவர்களில் ஒருவராவார்[3]. இவரது காலத்தில் மலேசியா நவீன மயப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது[4]. மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளைப் பெரிதும் குறை கூறி வந்துள்ளவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

இவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்[5]. மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்[6].

குறிப்புகள்

1. Malaysia's Mahathir quits ruling party
2. டாக்டர் மகாதீரின் பிறந்த நாள் ஜூலை 10, 1925 எனினும் டிசம்பர் 20, 1925 எனவே ஜூலை 10அவரது தந்தையால் அதிகாரப்பூர்வமாகப் பதியப்பட்டுள்ளது
3. பிபிசி Profile: Mahathir Mohamad
4. What Mahathir Has Wrought
5. Asia's 20 Most Influential Figures
6. Commanding Heights: Dr. Mahathir bin Mohamad

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாதீர்_பின்_முகமது&oldid=1781594" இலிருந்து மீள்விக்கப்பட்டது