ஏ. ஆர். முருகதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22: வரிசை 22:

|{{yes}}
|{{yes}}
|[[முதல் திரைப்படம்]]
|முதல் திரைப்படம்

|style="text-align:center;"|2002
|style="text-align:center;"|2002
|''[[ரமணா (திரைப்படம்)|ரமணா]]''
|''[[ரமணா (2002 திரைப்படம்)|ரமணா]]''
|{{yes}}
|{{yes}}

|{{yes}}
|{{yes}}
|[[தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வசன ஆசிரியர்]]
2003 இல் ''தாகூர்'' என [[தெலுங்கு|தெலுங்கில்]] மறுஆக்கம்
2005 இல் ''விஷ்ணு சேனா'' என [[கன்னடம்|கன்னடத்தில்]] மறுஆக்கம்
2015 இல் ''கேப்பர்'' என [[இந்தி|இந்தியில்]] வெளிவர இருக்கிறது.
|தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வசன ஆசிரியர்
2003 இல் ''தாகூர்'' என [[தெலுங்கு|தெலுங்கில்]] மறுஆக்கம்
2005 இல் ''விஷ்ணு சேனா'' என [[கன்னடம்|கன்னடத்தில்]] மறுஆக்கம்
2015 இல் ''கேப்பர்'' என [[இந்தி|இந்தியில்]] வெளிவர இருக்கிறது.

|style="text-align:center;"|2005
|style="text-align:center;"|2005
வரிசை 50: வரிசை 50:

|{{yes}}
|{{yes}}
|[[இந்தி திரைப்படம்]]
[[Stardust Award|Stardust Award for Hottest New Filmmaker]]
[[Apsara Award for Best Director]]
பரிந்துரை—[[பிலிம்பேர் விருதுகள் - சிறந்த இயக்குநர்]]
|[[பாலிவுட்|இந்தி திரைப்படம்]]
ஸ்டார்டஸ்ட் விருது-பேசப்படும் புதிய இயக்குநர்
அப்சரா விருது-சிறந்த இயக்குநர்
பரிந்துரை—பிலிம்பேர் விருதுகள் - சிறந்த இயக்குநர்

|style="text-align:center;"|2011
|style="text-align:center;"|2011
வரிசை 64: வரிசை 64:

|{{yes}}
|{{yes}}
|பரிந்துரை—[[சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்]]
பரிந்துரை—[[விஜய் விருதுகள் - விருப்பமான இயக்குநர்]]
|பரிந்துரை—சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
பரிந்துரை—விஜய் விருதுகள் - விருப்பமான இயக்குநர்

|style="text-align:center;"|2012
|style="text-align:center;"|2012
வரிசை 71: வரிசை 71:

|{{yes}}
|{{yes}}
|[[விஜய் விருதுகள் - விருப்பமான இயக்குநர்]]
பரிந்துரை—[[விஜய் விருதுகள் - சிறந்த இயக்குநர்]]
பரிந்துரை—[[சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்]]
Nominated—SIIMA Award for Best Director
Nominated—[[Edison Awards (India)|Edison Award for Best Director]]
|விஜய் விருதுகள் - விருப்பமான இயக்குநர்
பரிந்துரை—விஜய் விருதுகள் - சிறந்த இயக்குநர்
பரிந்துரை—சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரை—தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் சிறந்த இயக்குநர்
பரிந்துரை—எடிசன் விருது சிறந்த இயக்குநர்

கூகுள் பாடல் ஒரு கவுரவத் தோற்றத்தில்
Also makes a Cameo appearance in ''Google Google'' song

|style="text-align:center;"|2013
|style="text-align:center;"|2013
வரிசை 89: வரிசை 89:

|style="text-align:center;"|2014
|style="text-align:center;"|2014
|''[[கேம் (திரைப்படம்)|கேம்]]''
|''கேம்''

|{{yes}}
|{{yes}}
|[[பெங்காலி திரைப்படம்]], ''[[துப்பாக்கி (திரைப்படம்)|துப்பாக்கி]]'' திரைப்படத்தின் மறுஆக்கம்
|பெங்காலி திரைப்படம், ''[[துப்பாக்கி (திரைப்படம்)|துப்பாக்கி]]'' திரைப்படத்தின் மறுஆக்கம்

|style="text-align:center;"|2014
|style="text-align:center;"|2014
வரிசை 107: வரிசை 107:

|{{yes}}
|{{yes}}
|[[இந்தி திரைப்படம்]], ''[[துப்பாக்கி (திரைப்படம்)|துப்பாக்கி]]'' திரைப்படத்தின் மறுஆக்கம்
|[[பாலிவுட்|இந்தி திரைப்படம்]], ''[[துப்பாக்கி (திரைப்படம்)|துப்பாக்கி]]'' திரைப்படத்தின் மறுஆக்கம்

|style="text-align:center;"|2014
|style="text-align:center;"|2014
வரிசை 117: வரிசை 117:

|style="text-align:center;"|2014
|style="text-align:center;"|2014
|''[[10 என்றதுக்குள்ள]]''
|''10 என்றதுக்குள்ள''

|{{yes}}
|{{yes}}
வரிசை 123: வரிசை 123:
| வெளிவரவிருக்கிறது
| வெளிவரவிருக்கிறது

==இயக்கியுள்ள திரைப்படங்கள்==
==இயக்கியுள்ள திரைப்படங்கள்==

13:48, 4 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

ஏ. ஆர். முருகதாஸ் ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்.

முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.

பங்காற்றிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் இயக்கம் தயாரிப்பு கதை குறிப்புகள்
2001 தீனா ஆம் ஆம் முதல் திரைப்படம்
2002 ரமணா ஆம் ஆம் தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வசன ஆசிரியர்
2003 இல் தாகூர் என தெலுங்கில் மறுஆக்கம்
2005 இல் விஷ்ணு சேனா என கன்னடத்தில் மறுஆக்கம்
2015 இல் கேப்பர் என இந்தியில் வெளிவர இருக்கிறது.
2005 கஜினி ஆம் ஆம் 2008 இல் இதே பெயரில் இந்தியில் மறுஆக்கம்
2006 ஸ்டாலின் ஆம் ஆம் தெலுங்குத் திரைப்படம்
2008 கஜினி ஆம் ஆம் இந்தி திரைப்படம்
ஸ்டார்டஸ்ட் விருது-பேசப்படும் புதிய இயக்குநர்
அப்சரா விருது-சிறந்த இயக்குநர்
பரிந்துரை—பிலிம்பேர் விருதுகள் - சிறந்த இயக்குநர்
2011 எங்கேயும் எப்போதும் ஆம்
2011 ஏழாம் அறிவு ஆம் ஆம் பரிந்துரை—சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
பரிந்துரை—விஜய் விருதுகள் - விருப்பமான இயக்குநர்
2012 துப்பாக்கி ஆம் ஆம் விஜய் விருதுகள் - விருப்பமான இயக்குநர்
பரிந்துரை—விஜய் விருதுகள் - சிறந்த இயக்குநர்
பரிந்துரை—சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரை—தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் சிறந்த இயக்குநர்
பரிந்துரை—எடிசன் விருது சிறந்த இயக்குநர்

கூகுள் பாடல் ஒரு கவுரவத் தோற்றத்தில்

2013 வத்திக்குச்சி ஆம்
2013 ராஜா ராணி ஆம்
2014 கேம் ஆம் பெங்காலி திரைப்படம், துப்பாக்கி திரைப்படத்தின் மறுஆக்கம்
2014 மான் கராத்தே ஆம் ஆம்
2014 ஹாலிடே ஆம் ஆம் இந்தி திரைப்படம், துப்பாக்கி திரைப்படத்தின் மறுஆக்கம்
2014 கத்தி ஆம் ஆம்
2014 10 என்றதுக்குள்ள ஆம் வெளிவரவிருக்கிறது

இயக்கியுள்ள திரைப்படங்கள்

தயாரித்த திரைப்படங்கள்

வெளியிணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._முருகதாஸ்&oldid=1780182" இலிருந்து மீள்விக்கப்பட்டது