லட்சுமண் கிலுவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
லட்சுமண் கிலுவா, ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1964ஆம் ஆண்டின் டிசம்பர் இருபதாம் நாளில் பிறந்தார். இவர்
'''லட்சுமண் கிலுவா''', ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யின் உறுப்பினர். இவர் 1964ஆம் ஆண்டின் டிசம்பர் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் [[ராஞ்சி பல்கலைக்கழகம்|ராஞ்சி பல்கலைக்கழகத்தில்]] பயின்றார். இவர் [[பதின்மூன்றாவது மக்களவை]]யிலும் [[பதினாறாவது மக்களவை]]யிலும் உறுப்பினராக இருந்தார். இவர் [[சிங்பூம் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார்.<ref>[http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=140 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை]</ref>
[[ராஞ்சி பல்கலைக்கழகம்|ராஞ்சி பல்கலைக்கழகத்தில்]] பயின்றார். இவர் [[பதின்மூன்றாவது மக்களவை]]யிலும் [[பதினாறாவது மக்களவை]]யிலும் உறுப்பினராக இருந்தார். இவர் [[சிங்பூம் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார்.<ref>[http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=140 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை]</ref>


==சான்றுகள்==
==சான்றுகள்==

15:05, 2 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

லட்சுமண் கிலுவா, ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1964ஆம் ஆண்டின் டிசம்பர் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பயின்றார். இவர் பதின்மூன்றாவது மக்களவையிலும் பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார். இவர் சிங்பூம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமண்_கிலுவா&oldid=1778265" இலிருந்து மீள்விக்கப்பட்டது