நிசிகாந்த் துபே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''நிஷிகாந்த்''' துபே, [[ஜார்க்கண்]]டைச் சேர்ந்த [[அரசியல்வாதி]]. இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சேர்ந்தவர். இவர் 1969ஆம் ஆண்டு சனவரி மாதம் 28ஆம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் பவானிபூரில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, [[கோடா மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்று, [[பதினாறாவது மக்களவை]]யில் உறுப்பினர் ஆனார். இவர் [[பதினைந்தாவது மக்களவை]]யிலும் உறுப்பினராக இருந்தார்.<ref>[http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4324 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை]</ref>
'''நிஷிகாந்த்''' துபே, [[ஜார்க்கண்]]டைச் சேர்ந்த [[அரசியல்வாதி]]. இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சேர்ந்தவர். இவர் 1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28ஆம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் பவானிபூரில் பிறந்தார். இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, [[கோடா மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்று, [[பதினாறாவது மக்களவை]]யில் உறுப்பினர் ஆனார். இவர் [[பதினைந்தாவது மக்களவை]]யிலும் உறுப்பினராக இருந்தார்.<ref>[http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4324 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை]</ref>


==சான்றுகள்==
==சான்றுகள்==

09:18, 2 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

நிஷிகாந்த் துபே, ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28ஆம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் பவானிபூரில் பிறந்தார். இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கோடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் பதினைந்தாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.[1]

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசிகாந்த்_துபே&oldid=1777896" இலிருந்து மீள்விக்கப்பட்டது