பிரசிலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52: வரிசை 52:
|}}
|}}


'''பிரசிலியா''' (Brasília, ({{IPA2|bɾaˈziliɐ}})) [[பிரசில்]] நட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். [[1956]]இல் புதிய தலைநகரை உருவாக்கும் நோக்கில், இந்நகரத்தை [[லூசியோ கோஸ்டா]], [[ஆஸ்கர் நிமேயர்]] ஆகியோர் திட்டமிட்டு உருவாக்கினர்.
'''பிரசிலியா''' (Brasília, ({{IPA2|bɾaˈziliɐ}})) [[பிரசில்]] நட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். [[1956]]இல் புதிய தலைநகரை உருவாக்கும் நோக்கில், இந்நகரத்தை [[லூசியோ கோஸ்டா]], கட்டிடக் கலைஞரான [[ஆஸ்கர் நிமேயர்]] ஆகியோர் திட்டமிட்டு உருவாக்கினர்.





19:44, 31 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

Brasília
பிரசிலியா
பிரசிலியா
பிரசிலியா
Brasília பிரசிலியா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் Brasília பிரசிலியா
சின்னம்
அடைபெயர்(கள்): கூட்டாட்சி தலைநகரம், பிஎஸ்பி
குறிக்கோளுரை: "Venturis ventis"  (இலத்தீன்)
"வரும் காற்றுக்கு"
பிரசிலியா அமைவிடம்
பிரசிலியா அமைவிடம்
நாடு பிரேசில்
பகுதிநடு-மேற்கு
மாநிலம்கூட்டாட்சி மாவட்டம்
தோற்றம்ஏப்ரல் 21 1960
அரசு
 • ஆளுனர்ஹொசே ரொபெர்ட்டோ அறூடா (மக்களாட்சி)
பரப்பளவு
 • மொத்தம்5,802 km2 (2,204,2 sq mi)
ஏற்றம்1,172 m (3,845 ft)
மக்கள்தொகை (2008)[1]
 • மொத்தம்2,529,580
 • அடர்த்தி435,98/km2 (1,129,17/sq mi)
நேர வலயம்UTC (ஒசநே-3)
தொலைபேசி குறியீடு61
ம.வ.சு. (2000)0.844 – உயர்
இணையதளம்பிரசிலியா, கூட்டாட்சி மாவட்டம்

பிரசிலியா (Brasília, (IPA[bɾaˈziliɐ])) பிரசில் நட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். 1956இல் புதிய தலைநகரை உருவாக்கும் நோக்கில், இந்நகரத்தை லூசியோ கோஸ்டா, கட்டிடக் கலைஞரான ஆஸ்கர் நிமேயர் ஆகியோர் திட்டமிட்டு உருவாக்கினர்.


21 ஏப்ரல், 1960 லிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1976 முதல் 1960 வரை ரியோ டி ஜனேரோ பிரேசிலின் தலைநகராக இருந்தது.

இங்கு 119 அயல்நாட்டுத் தூதரகங்கள் உள்ளன.

.


மேற்கோள்கள்

  1. http://www.ibge.gov.br - IBGE demographics

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசிலியா&oldid=1775502" இலிருந்து மீள்விக்கப்பட்டது