பிரசிலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 57: | வரிசை 57: | ||
21 ஏப்ரல், 1960 லிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1976 முதல் 1960 வரை [[ரியோ டி ஜனேரோ]] பிரேசிலின் தலைநகராக இருந்தது. |
21 ஏப்ரல், 1960 லிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1976 முதல் 1960 வரை [[ரியோ டி ஜனேரோ]] பிரேசிலின் தலைநகராக இருந்தது. |
||
இங்கு 119 |
இங்கு 119 அயல்நாட்டுத் தூதரகங்கள் உள்ளன. |
||
{{stubrelatedto|தலைநகரம்}}. |
{{stubrelatedto|தலைநகரம்}}. |
19:43, 31 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
Brasília பிரசிலியா | |
---|---|
பிரசிலியா | |
அடைபெயர்(கள்): கூட்டாட்சி தலைநகரம், பிஎஸ்பி | |
குறிக்கோளுரை: "Venturis ventis" (இலத்தீன்) "வரும் காற்றுக்கு" | |
பிரசிலியா அமைவிடம் | |
நாடு | பிரேசில் |
பகுதி | நடு-மேற்கு |
மாநிலம் | கூட்டாட்சி மாவட்டம் |
தோற்றம் | ஏப்ரல் 21 1960 |
அரசு | |
• ஆளுனர் | ஹொசே ரொபெர்ட்டோ அறூடா (மக்களாட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,802 km2 (2,204,2 sq mi) |
ஏற்றம் | 1,172 m (3,845 ft) |
மக்கள்தொகை (2008)[1] | |
• மொத்தம் | 2,529,580 |
• அடர்த்தி | 435,98/km2 (1,129,17/sq mi) |
நேர வலயம் | UTC (ஒசநே-3) |
தொலைபேசி குறியீடு | 61 |
ம.வ.சு. (2000) | 0.844 – உயர் |
இணையதளம் | பிரசிலியா, கூட்டாட்சி மாவட்டம் |
பிரசிலியா (Brasília, (IPA: [bɾaˈziliɐ])) பிரசில் நட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். 1956இல் புதிய தலைநகரை உருவாக்கும் நோக்கில், இந்நகரத்தை லூசியோ கோஸ்டா, ஆஸ்கர் நிமேயர் ஆகியோர் திட்டமிட்டு உருவாக்கினர்.
21 ஏப்ரல், 1960 லிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1976 முதல் 1960 வரை ரியோ டி ஜனேரோ பிரேசிலின் தலைநகராக இருந்தது.
இங்கு 119 அயல்நாட்டுத் தூதரகங்கள் உள்ளன.
.
மேற்கோள்கள்
- ↑ http://www.ibge.gov.br - IBGE demographics