விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 4, 2015: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{இன்றைய சிறப்புப் படம் |ima..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:11, 30 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

வளையல் என்பது இரண்டு கைகளிலும் மணிக்கட்டில் அணியும் ஒரு அணிகலனாகும். பொதுவாக வட்ட வடிவமானது. ஆனால் வளையக் கூடியதல்ல. இது ஒரு இந்தியப் பாரம்பரிய ஆபரணமாகும். தங்கம், அலுமினியம், பிளாட்டினம், கண்ணாடி, மரம் எனப் பலதரப்பட்ட பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. படத்தில் கண்ணாடி வகை வளையல்கள் காட்டப்பட்டுள்ளது.

முகமது மக்தி கரீம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்