விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் 100, 2015: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 50: வரிசை 50:
#
#
#
#
--நானும் இந்தப் பங்களிப்பில் இணைந்து கொள்கிறேன். [[பயனர்:suthir|Suthir]] ([[பயனர் பேச்சு:suthir|பேச்சு]])

08:05, 30 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கிப்பீடியாவின், சனவரி 2015 இலக்குகளில் ஒன்றாக முன்மொழியப்பட்டுள்ளது. இது சனவரி 2015ல் தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் ஒன்று கூடி தொகுத்து ஒரே மாதத்தில் 100 பேர் 100 தொகுப்புகள் செய்தார்கள் என்ற சாதனை இலக்கை எட்ட வேண்டும் என்பதை மையமாகக் கொண்டது. எனினும் காலக் குறைபாட்டாலும் பயனர் பங்களிப்பு குறைவாலும், திட்டக் காலம் 2015 ஆண்டின் ஒவ்வொரு தனித்தனி மாதங்கள் எனும் மாதங்களில் உள்ளடக்கப்படுகிறது. இலக்குகளும் பகுதிகளாக்கப்பட்டுள்ளது. முதன்மையானதும் முக்கியமானதுமான இலக்கானது சனவரி மாதம். நீங்களும் வரும் சனவரி மாதத்தில் 100 தொகுப்புக்கள் செய்து இலக்கை எட்ட உதவலாமே???!!!. வரும் சனவரி மாதத்தில் 100 தொகுப்புக்கள் செய்வதாக முடிவெடுத்துள்ளீர்களா??? உங்கள் பெயரையும் கீழே இணைக்காமே!!!

ஏன்??

இந்தத் திட்டமும் இலக்குகளும் பயனர் பங்களிப்புக்களை ஊக்குவித்தலை முதன்மை நோக்காகக் கொண்டவை. அத்தோடு தமிழ் விக்கிப்பீடியாப் பயனர்களின் பங்களிப்பு மைல் கல் ஒன்றைப் பதிவு செய்தல். வரும் சனவரி 2015இல், விக்கித் திட்டம் 100 தொடங்கி 100 வாரங்கள் நிறைவு பெறுகிறது. இது வரை, மாதம் 100 தொகுப்புகள் செய்யக்கூடிய 94 பயனர்களை இனங்கண்டுள்ளோம். இது வரை, அனைவரும் கூடி ஒரே மாதத்தில் தொகுக்கவில்லை என்றாலும், சனவரி 2014ல் 34 பேர் தொகுத்துள்ளோம். இது இந்திய மொழிகள் விக்கிப்பீடியாக்களில் ஒரு சாதனை ஆகும். அடுத்து வரும் சனவரி 2015இல் நாம் அனைவரும் ஒன்று கூடி தொகுத்து ஒரே மாதத்தில் 100 பேர் 100 தொகுப்புகள் செய்தார்கள் என்ற சாதனை இலக்கை எட்ட வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கு. அடுத்தடுத்து வரும் மாதங்களில் இந்த புத்துணர்வைத் தக்க வைக்கவும் முனைய வேண்டும். 2003ல் தொடங்கிய தமிழ் விக்கிப்பீடியா 2010ல் ஒரு திருப்புமுனை கண்டது. அது போல், இம்முனைவு அடுத்த பாய்ச்சலுக்கு நம்மை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வழமையான பங்களிப்பாளர்களுடன் இடையில் பங்களிக்காமல் விட்டுப் போன பலரையும் அழைத்து வந்து ஒன்றாக உழைக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்துவதில் ஒருவராக நீங்களும் இருக்கலாம்.

இலக்கு

சனவரி

பெரும் இலக்கு
முதன்மை இலக்கானது சனவரி மாதம் 100 பயனர்களை 100 தொகுப்புக்கள் செய்ததை உறுதிப்படுத்துவது. இலக்குக் காலம் சனவரி மாதம்.

இலக்கு
பெரும் இலக்கின் பகுதி இலக்கு. இது சனவரி மாதத்தில் 100 தொகுப்புக்கள் செய்த 75 பயனர்களைப் பெற்றுக்கொள்ளல்.

குறு இலக்கு
பெரும் இலக்கின் சிறு பகுதி இலக்கு. இது சனவரி மாதத்தில் 100 தொகுப்புக்கள் செய்த 50 பயனர்களை இனங்காணல்.

பகுதி மாத இலக்குகள்

ஏனைய மாதங்களும் இது போல் 100 தொகுப்புக்கள் செய்யும் மற்றைய பயனர்கள் மற்றும் சனவரி மாத இலக்கை எட்டியவர்களின் மீள் பங்களிப்பைக்கொண்டு முன்னெடுத்தல். சனவரி மாத நடுப்பகுதியில் இந்த இலக்குகளைத் தீர்மானிக்க முடியும்.

சனவரி மாத இலக்குப் பங்களிப்புப் பயனர்கள்

சனவரி மாதத்தில் 100 தொகுப்புக்களைச் செய்வதாக முடிவெடுத்த நீங்கள் உங்கள் பெயர்களை இங்கு பதியுங்கள். இது தொடர்ந்து எடுக்கப்படவேண்டிய முயற்சிகளை முடிவெடுக்க உதவும். ~~~ என்பதைப் பயன்படுத்தி தங்கள் பெயர்களை இணைக்கவும். நன்றி.

  1. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
  2. இரா. பாலா (பேச்சு)
  3. நந்தகுமார் (பேச்சு)
  4. இரத்தின சபாபதி (பேச்சு)
  5. ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀
  6. பயனர் 6

சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்த பயனர்கள்

சனவரி மாதம் தொடங்கியதிலிருந்து இற்றை செய்யப்படும்.

  1. பயனர் 1
  2. பயனர் 2
  3. பயனர் 3

திட்ட ஏற்பாடுகள்

திட்டத்தை பயனர்களிடம் கொண்டு சென்று இலக்கை எட்ட எடுக்கக் கூடிய முயற்சிகள். நீங்களும் இங்கு பரிந்துரைகளை இடலாம்.

  • ஆலமரத்தடியில் அறிவித்தல் மற்றும் புகுபதிந்த பயனர்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பை பக்கத்தில் காட்சிப்படுத்தல்.
  • விக்கித்திட்டம் 100 இல் பங்களிப்பு செய்த பயனர்கள் மற்றும் தொடர் பங்களிப்பாளர்களின் பேச்சுப்பக்கங்களில், பங்களிப்பில் தொடரும் பயனர்கள் மற்றும் தற்போது விக்கிப்பக்கத்தில் இல்லாத பயனர்களின் பேச்சுப்பக்கங்களில் அறிவிப்பை இடல். இட வேண்டிய வார்ப்புரு: வார்ப்புரு:விக்கித் திட்டம் 100, 2015 அழைப்பு
  • முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அறிவிப்புக்களைக் காட்சிப்படுத்தல் மற்றும் பகிர்தல்.
  • முடிந்தால் பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் அழைப்பு விடுத்தல்.
  • பயனர் இலக்கை எட்டும் பயனர்களுக்கு பதக்கங்களை வழங்கல்.
  • இலக்கை முதல் நாளில் எட்டும் பயனர்களுக்கு சிறப்புப் பதக்கங்களையும் வழங்கல்.

பங்கேற்கும் பயனர்கள்

--இரவி (பேச்சு) 21:35, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]
--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ துறப்பு: இது ஒட்டு மொத்த தமிழ் விக்கிப்பீடியர்களுக்குமான வியூகத் திட்டமிடல் அன்று. ஆனால், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றும் சொல்லலாம் ;) ஆர்வமுள்ள பயனர்கள் திட்டத்தில் இணைந்து உத்திகளை வகுக்க, கருத்துகளை வழங்க, பணியாற்ற வரவேற்கிறோம்.

  1. பயனர் 1

--நானும் இந்தப் பங்களிப்பில் இணைந்து கொள்கிறேன். Suthir (பேச்சு)