மலாலா யூசப்சையி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 16: வரிசை 16:
|known for = [[தாலிபான்|தாலிபானின்]] கொலை முயற்சி
|known for = [[தாலிபான்|தாலிபானின்]] கொலை முயற்சி
}}
}}
'''மலாலா யோசப்சையி''' (ஆங்கிலம்: பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் [[பாகிசுத்தான்]] நாட்டின் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில்]] உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான [[தாலிபான்|தாலிபானின்]] தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது [[பி.பி.சி.|பி.பி.சி]]யின் [[உருது]] வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் [[பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்|பாக்கித்தானிய தாலிபானால்]] எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.<ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm|title=Diary of a Pakistani schoolgirl|publisher=BBC News|date=19 January 2009}}</ref><ref>{{Cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-15879282|title=Pakistani girl, 13, praised for blog under Taliban|publisher=BBC News|date=24 Nov. 2011}}</ref> இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.
'''மலாலா யோசப்சையி''' (மாற்று எழுத்துக் கோர்வை: மலாலா யூசுஃப்சாய் ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் [[பாகிசுத்தான்]] நாட்டின் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில்]] உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான [[தாலிபான்|தாலிபானின்]] தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது [[பி.பி.சி.|பி.பி.சி]]யின் [[உருது]] வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் [[பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்|பாக்கித்தானிய தாலிபானால்]] எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.<ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm|title=Diary of a Pakistani schoolgirl|publisher=BBC News|date=19 January 2009}}</ref><ref>{{Cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-15879282|title=Pakistani girl, 13, praised for blog under Taliban|publisher=BBC News|date=24 Nov. 2011}}</ref> இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.


மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.<ref>http://www.guardian.co.uk/world/2012/oct/09/pakistan-girl-shot-activism-swat-taliban</ref><ref>{{Cite news|url=http://www.washingtonpost.com/world/asia_pacific/taliban-says-it-shot-infidel-pakistani-teen-for-advocating-girls-rights/2012/10/09/29715632-1214-11e2-9a39-1f5a7f6fe945_story.html|title=Taliban says it shot Pakistani teen for advocating girls’ rights|publisher=The Washington Post|date=October 9, 2012|accessdate=October 10, 2012}}</ref> இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்துள்ளது.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=27700 | title=சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு | publisher=[[தினகரன்]] | work=அக்டோபர் 11, 2012 | accessdate=அக்டோபர் 11, 2012}}</ref>
மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.<ref>http://www.guardian.co.uk/world/2012/oct/09/pakistan-girl-shot-activism-swat-taliban</ref><ref>{{Cite news|url=http://www.washingtonpost.com/world/asia_pacific/taliban-says-it-shot-infidel-pakistani-teen-for-advocating-girls-rights/2012/10/09/29715632-1214-11e2-9a39-1f5a7f6fe945_story.html|title=Taliban says it shot Pakistani teen for advocating girls’ rights|publisher=The Washington Post|date=October 9, 2012|accessdate=October 10, 2012}}</ref> இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்துள்ளது.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=27700 | title=சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு | publisher=[[தினகரன்]] | work=அக்டோபர் 11, 2012 | accessdate=அக்டோபர் 11, 2012}}</ref>

06:56, 30 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

மலாலா யூசப்சையி
தாய்மொழியில் பெயர்ملاله یوسفزۍ
பிறப்பு12 சூலை 1997 (1997-07-12) (அகவை 26)
மிங்கோரா, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானியர்
இனம்பஷ்தூன்[1]
பணிபெண்களின் உரிமைகள், கல்வி, வலைப்பதிவர்
அறியப்படுவதுதாலிபானின் கொலை முயற்சி
சமயம்சுன்னி இசுலாம்
உறவினர்கள்Ziauddin Yousafzai (தந்தை)

மலாலா யோசப்சையி (மாற்று எழுத்துக் கோர்வை: மலாலா யூசுஃப்சாய் ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.[2][3] இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.[4][5] இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்துள்ளது.[6]

மலாலா யோசப்சையி

2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.

விருதுகள்

  • பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசு
  • உலக அமைதி மற்றும் செழிப்பு அறக்கட்டளையின், "தைரியத்திற்கான விருது" (bravery award)[7][8]
  • அமைதிக்கான நோபல் பரிசு - 2014

மலாலா தினம் அனுசரிப்பு

2013 ஆம் ஆண்டு ஜூலை 12இல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர். இதுவே தாம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அவர் அளித்த முதல் பேட்டி ஆகும்.

சான்றுகோள்கள்

  1. "Malala and Sharbat Gula: Pashtun Icons of Hope". Saleem Ali. University of Queensland, Australia: National Georgraphic. 14 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-09-29.
  2. "Diary of a Pakistani schoolgirl". BBC News. 19 January 2009. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm. 
  3. "Pakistani girl, 13, praised for blog under Taliban". BBC News. 24 Nov. 2011. http://www.bbc.co.uk/news/world-asia-15879282. 
  4. http://www.guardian.co.uk/world/2012/oct/09/pakistan-girl-shot-activism-swat-taliban
  5. "Taliban says it shot Pakistani teen for advocating girls’ rights". The Washington Post. October 9, 2012. http://www.washingtonpost.com/world/asia_pacific/taliban-says-it-shot-infidel-pakistani-teen-for-advocating-girls-rights/2012/10/09/29715632-1214-11e2-9a39-1f5a7f6fe945_story.html. பார்த்த நாள்: October 10, 2012. 
  6. "சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு". அக்டோபர் 11, 2012. தினகரன். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 11, 2012.
  7. "Pakistani teenager Malala Yousufzai chosen for bravery award Read more at: http://indiatoday.intoday.in/story/pakistani-teenager-malala-yousufzai-chosen-for-bravery-award/1/229943.html". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 20, 2012. {{cite web}}: External link in |title= (help)
  8. "Malala awarded for bravery, advocacy of girl education". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 20, 2012.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாலா_யூசப்சையி&oldid=1774398" இலிருந்து மீள்விக்கப்பட்டது