தன்னார்வலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Sumac 01.jpg|thumb|180px|right|ஐக்கிய இராச்சியம், நோட்டிங்காமில் உள்ள சுமாக் மையத்தில் தன்னார்வலர்கள் சாளரம் ஒன்றைப் பொருத்துகின்றனர்.]]
[[படிமம்:Sumac 01.jpg|thumb|180px|right|ஐக்கிய இராச்சியம், நோட்டிங்காமில் உள்ள சுமாக் மையத்தில் தன்னார்வலர்கள் சாளரம் ஒன்றைப் பொருத்துகின்றனர்.]]
'''தன்னார்வலர்''' என்பவர் தனது சொந்த விருப்பின் பேரில் [[சமுதாயம்|சமுதாயத்துக்காக]] அல்லது [[சுற்றுச்சூழல்|இயற்கைச் சூழலைப்]] பாதுகாப்பது போன்றவற்றுக்காக [[ஊதியம்]] எதிர்பாராமல் உழைப்பவர் ஆவார். பல தன்னார்வலர்கள் [[அரச சார்பற்ற அமைப்பு]]க்கள் மூலம் [[சேவை]] செய்கின்றனர். இவர்கள் சில வேளைகளில் முறைசார்ந்த தன்னார்வலர்கள் எனப்படுகின்றனர். பல தன்னார்வலர்கள் இவ்வாறன்றித் தனிப்பட்ட முறையிலோ அல்லது சிறு குழுக்களாகவோ சேவை செய்கின்றனர். வரைவிலக்கணப்படி, தன்னார்வலர்கள் தம் சொந்தப் பணத்தில் செலவு செய்ததைத் திரும்பப் பெறுவதன்றித் தாம் செய்யும் வேலைகளுக்காக எவ்வித [[கொடுப்பனவு]]களையும் பெறமாட்டார்கள்.

18:07, 27 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய இராச்சியம், நோட்டிங்காமில் உள்ள சுமாக் மையத்தில் தன்னார்வலர்கள் சாளரம் ஒன்றைப் பொருத்துகின்றனர்.

தன்னார்வலர் என்பவர் தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைப்பவர் ஆவார். பல தன்னார்வலர்கள் அரச சார்பற்ற அமைப்புக்கள் மூலம் சேவை செய்கின்றனர். இவர்கள் சில வேளைகளில் முறைசார்ந்த தன்னார்வலர்கள் எனப்படுகின்றனர். பல தன்னார்வலர்கள் இவ்வாறன்றித் தனிப்பட்ட முறையிலோ அல்லது சிறு குழுக்களாகவோ சேவை செய்கின்றனர். வரைவிலக்கணப்படி, தன்னார்வலர்கள் தம் சொந்தப் பணத்தில் செலவு செய்ததைத் திரும்பப் பெறுவதன்றித் தாம் செய்யும் வேலைகளுக்காக எவ்வித கொடுப்பனவுகளையும் பெறமாட்டார்கள்.

தன்னார்வலர் மேலாண்மை

மருத்துவ நிலையங்கள் போன்ற பல அமைப்புக்களுக்குத் தொடர்ச்சியாகத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். பெரிய அளவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நூற்றுக்கணக்கில் அல்லது சில வேளை ஆயிரக் கணக்கில் கூடத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இத் தேவை தொடர்ச்சியானதாக அன்றி ஒரு தடவையோ ஆண்டுக்கு ஒருமுறையோ சில ஆண்டுகளுக்கு ஒருமுறையோ மட்டுமே வேண்டியிருக்கும். இத்தகைய நிகழ்வுகளின் வெற்றி உள்ளூர்ப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், தன்னார்வலர் தொடர்பான பொருளியல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Volunteering
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னார்வலர்&oldid=1773102" இலிருந்து மீள்விக்கப்பட்டது