ரிஷபப்பிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎இலக்கணம்: *திருத்தம்*
 
வரிசை 9: வரிசை 9:
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>2</sub> த<sub>1</sub> ப ம<sub>2</sub> க<sub>3</sub> ரி<sub>2</sub> ஸ
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>2</sub> த<sub>1</sub> ப ம<sub>2</sub> க<sub>3</sub> ரி<sub>2</sub> ஸ
|}
|}
* ''ருத்ர'' என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம்.
* ''ருத்ர'' என்றழைக்கப்படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம்(க<sub>3</sub>), பிரதி மத்திமம்(ம<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம்(த<sub>1</sub>), கைசிகி நிஷாதம்(நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.

08:39, 23 திசம்பர் 2014 இல் கடைசித் திருத்தம்

ரிஷபப்பிரியா கருநாடக இசையின் 62வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரதிப்பிரியா என்று பெயர்.

இலக்கணம்[தொகு]

ரிஷபப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி232 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம23 ரி2
  • ருத்ர என்றழைக்கப்படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

ஜன்ய இராகங்கள்[தொகு]

ரிஷபப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஷபப்பிரியா&oldid=1770874" இலிருந்து மீள்விக்கப்பட்டது