ஏ. ஆர். முருகதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். [[எஸ். ஜே. சூர்யா]]விடம் [[வாலி]], [[குஷி]] போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். |
பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். [[எஸ். ஜே. சூர்யா]]விடம் [[வாலி]], [[குஷி]] போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். |
||
இவரது ''ரமணா'' திரைப்படம், நடிகர் [[விஜயகாந்த்|விஜயகாந்தின்]] முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் ''தாகூர்'' என்ற பெயரில் [[சிரஞ்சீவி]] நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது. |
இவரது ''[[ரமணா (திரைப்படம்)|ரமணா]]'' திரைப்படம், நடிகர் [[விஜயகாந்த்|விஜயகாந்தின்]] முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் ''தாகூர்'' என்ற பெயரில் [[சிரஞ்சீவி]] நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது. |
||
== பங்காற்றிய திரைப்படங்கள் == |
== பங்காற்றிய திரைப்படங்கள் == |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
| |
| |
||
|{{yes}} |
|{{yes}} |
||
|[[தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வசன ஆசிரியர்]]<br /> |
|[[தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வசன ஆசிரியர்]]<br />2003 இல் ''தாகூர்'' என [[தெலுங்கு|தெலுங்கில்]] மறுஆக்கம்<br />2005 இல் ''விஷ்ணு சேனா'' என [[கன்னடம்|கன்னடத்தில்]] மறுஆக்கம்<br />2015 இல் ''கேப்பர்'' என [[இந்தி|இந்தியில்]] வெளிவர இருக்கிறது. |
||
|- |
|- |
||
|style="text-align:center;"|2005 |
|style="text-align:center;"|2005 |
||
|''[[கஜினி (திரைப்படம்)|கஜினி]]'' |
|||
|''[[Ghajini (2005 film)|Ghajini]]'' |
|||
|{{yes}} |
|{{yes}} |
||
| |
| |
||
|{{yes}} |
|{{yes}} |
||
|2008 இல் இதே பெயரில் இந்தியில் மறுஆக்கம் |
|||
|Remade in Hindi as [[Ghajini]] in 2008 |
|||
|- |
|- |
||
|style="text-align:center;"|2006 |
|style="text-align:center;"|2006 |
||
|''ஸ்டாலின்'' |
|||
|''[[Stalin (2006 film)|Stalin]]'' |
|||
|{{yes}} |
|{{yes}} |
||
| |
| |
||
|{{yes}} |
|{{yes}} |
||
|[[தெலுங்கு]]த் திரைப்படம் |
|||
|[[Cinema of Andhra Pradesh|Telugu film]] |
|||
|- |
|- |
||
|style="text-align:center;"|2008 |
|style="text-align:center;"|2008 |
||
|''கஜினி'' |
|||
|''[[Ghajini (2008 film)|Ghajini]]'' |
|||
|{{yes}} |
|{{yes}} |
||
| |
| |
||
வரிசை 75: | வரிசை 75: | ||
|- |
|- |
||
|style="text-align:center;"|2013 |
|style="text-align:center;"|2013 |
||
|''[[வத்திக்குச்சி]]'' |
|||
|''[[Vatthikuchi]]'' |
|||
| |
| |
||
|{{yes}} |
|{{yes}} |
||
வரிசை 82: | வரிசை 82: | ||
|- |
|- |
||
|style="text-align:center;"|2013 |
|style="text-align:center;"|2013 |
||
|''[[ராஜா ராணி (2013 திரைப்படம்)|ராஜா ராணி]]'' |
|||
|''[[Raja Rani (2013 film)|Raja Rani |
|||
]]'' |
|||
| |
| |
||
|{{yes}} |
|{{yes}} |
06:49, 23 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ஏ. ஆர். முருகதாஸ் ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்.
முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.
பங்காற்றிய திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | இயக்கம் | தயாரிப்பு | கதை | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2001 | தீனா | ஆம் | ஆம் | முதல் திரைப்படம் | |
2002 | ரமணா | ஆம் | ஆம் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வசன ஆசிரியர் 2003 இல் தாகூர் என தெலுங்கில் மறுஆக்கம் 2005 இல் விஷ்ணு சேனா என கன்னடத்தில் மறுஆக்கம் 2015 இல் கேப்பர் என இந்தியில் வெளிவர இருக்கிறது. | |
2005 | கஜினி | ஆம் | ஆம் | 2008 இல் இதே பெயரில் இந்தியில் மறுஆக்கம் | |
2006 | ஸ்டாலின் | ஆம் | ஆம் | தெலுங்குத் திரைப்படம் | |
2008 | கஜினி | ஆம் | ஆம் | Hindi film Stardust Award for Hottest New Filmmaker Apsara Award for Best Director Nominated—Filmfare Award for Best Director | |
2011 | எங்கேயும் எப்போதும் | ஆம் | |||
2011 | ஏழாம் அறிவு | ஆம் | ஆம் | Nominated—Filmfare Award for Best Director – Tamil Nominated—Vijay Award for Favourite Director | |
2012 | துப்பாக்கி | ஆம் | ஆம் | விஜய் விருதுகள் - விருப்பமான இயக்குநர் Nominated—Vijay Award for Best Director Nominated—Filmfare Award for Best Director – Tamil Nominated—SIIMA Award for Best Director Nominated—Edison Award for Best Director Also makes a Cameo appearance in Google Google song | |
2013 | வத்திக்குச்சி | ஆம் | |||
2013 | ராஜா ராணி | ஆம் | |||
2014 | கேம் | ஆம் | பெங்காலி திரைப்படம், துப்பாக்கி திரைப்படத்தின் மறுஆக்கம் | ||
2014 | [[மான் கராத்தே] | ஆம் | ஆம் | ||
2014 | ஹாலிடே | ஆம் | ஆம் | இந்தி திரைப்படம், துப்பாக்கி திரைப்படத்தின் மறுஆக்கம் | |
2014 | Kaththi | ஆம் | ஆம் | ||
2014 | 10 Enradhukulla | ஆம் | வெளிவரவிருக்கிறது |
இயக்கியுள்ள திரைப்படங்கள்
- 2001 - தீனா
- 2002 - ரமணா
- 2005 - கஜினி
- 2006 - ஸ்டாலின் (தெலுங்கு)
- 2008 - கஜினி (இந்தி)
- 2011 - 7ஆம் அறிவு
- 2012 - துப்பாக்கி
- 2014 - கத்தி
தயாரித்த திரைப்படங்கள்
- 2011 - எங்கேயும் எப்போதும்
- 2013 - வத்திக்குச்சி
- 2013 - raja rani