பனஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
'''பணஜி''' ([[ஆங்கிலம்]]:Panaji, போர்ச்சுகீசியம்:Pangim), [[இந்தியா|இந்தியாவின்]] [[கோவா (மாநிலம்)|கோவா]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] |
'''பணஜி''' ([[ஆங்கிலம்]]:Panaji, போர்ச்சுகீசியம்:Pangim), [[இந்தியா|இந்தியாவின்]] [[கோவா (மாநிலம்)|கோவா]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] தலைநகர் ஆகும். இதன் போர்ச்சுகீசிய பெயர் பன்சிம் ஆகும். இது வட கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். |
||
== மக்கள் வகைப்பாடு == |
== மக்கள் வகைப்பாடு == |
11:10, 22 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
பணஜி | |||||||
— தலைநகரம் — | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கோவா (மாநிலம்) | ||||||
மாவட்டம் | வட கோவா | ||||||
ஆளுநர் | |||||||
முதலமைச்சர் | |||||||
மக்களவைத் தொகுதி | பணஜி | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
58,785 (2001[update]) • 1,821/km2 (4,716/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
36 சதுர கிலோமீட்டர்கள் (14 sq mi) • 60 மீட்டர்கள் (200 அடி) | ||||||
குறியீடுகள்
|
பணஜி (ஆங்கிலம்:Panaji, போர்ச்சுகீசியம்:Pangim), இந்தியாவின் கோவா மாநிலத்தில் தலைநகர் ஆகும். இதன் போர்ச்சுகீசிய பெயர் பன்சிம் ஆகும். இது வட கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58,785 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பணஜி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பணஜி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|accessyear=
ignored (help)