நதியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *உரை திருத்தம்*
வரிசை 15: வரிசை 15:
}}
}}


'''நதியா''' ஒரு [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணை பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் தவிர [[மலையாளம்|மலையாள]] மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
'''நதியா''' ஒரு [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் தவிர [[மலையாளம்|மலையாள]] மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.


நடிகை நதியா தமிழ் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்த பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு அவர் பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவை இவற்றுள் சில.
நடிகை நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு அவர் பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவை இவற்றுள் சில.


==வெளி இணைப்பு==
==வெளி இணைப்பு==

18:51, 18 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

நதியா மோய்டு
இயற் பெயர் சரீனா அனுஷா மோய்டு
வேறு பெயர் நதியா,
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1984-1994, 2004-தற்காலம்

நதியா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் தவிர மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு அவர் பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவை இவற்றுள் சில.

வெளி இணைப்பு

நதியா ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நதியா&oldid=1768235" இலிருந்து மீள்விக்கப்பட்டது