விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 44: வரிசை 44:
அக்கட்டுரை இணைய தளத்தில் இருந்து பிரதி செய்யப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரை ஏற்கெனவே ஒரு முறை நீக்கப்பட்டிருந்தது. அடுத்த முறை எப்படியே நுழைந்துவிட்டது. இதற்கு பக்கச் சார்போ அல்லது "அனுமதிக்கப்பட்டது" என்றோ அர்த்தம் இல்லை. கட்டுரையின் சிக்கலை எவரும் கேட்விக்குட்படுத்தலாம். அதைவிடுத்து, தமிழ் விக்கி நியாயமற்றது என்ற கூறுவது மிகையானதே. மேலும், குறித்த சமயத்தை அல்லது பயனர்களை தூண்டுவது போன்ற நேரடி சொற்பிரயோகங்களைத் தவிருங்கள். நன்றி! --<span style="font-family: Segoe Script; font-size:12px;">[[User:AntanO|Anton]]</span>[[User talk:AntanO|<font color="red"><sup>Talk</sup></font>]] 19:08, 14 திசம்பர் 2014 (UTC)
அக்கட்டுரை இணைய தளத்தில் இருந்து பிரதி செய்யப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரை ஏற்கெனவே ஒரு முறை நீக்கப்பட்டிருந்தது. அடுத்த முறை எப்படியே நுழைந்துவிட்டது. இதற்கு பக்கச் சார்போ அல்லது "அனுமதிக்கப்பட்டது" என்றோ அர்த்தம் இல்லை. கட்டுரையின் சிக்கலை எவரும் கேட்விக்குட்படுத்தலாம். அதைவிடுத்து, தமிழ் விக்கி நியாயமற்றது என்ற கூறுவது மிகையானதே. மேலும், குறித்த சமயத்தை அல்லது பயனர்களை தூண்டுவது போன்ற நேரடி சொற்பிரயோகங்களைத் தவிருங்கள். நன்றி! --<span style="font-family: Segoe Script; font-size:12px;">[[User:AntanO|Anton]]</span>[[User talk:AntanO|<font color="red"><sup>Talk</sup></font>]] 19:08, 14 திசம்பர் 2014 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 19:48, 14 திசம்பர் 2014 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 19:48, 14 திசம்பர் 2014 (UTC)

[[User:AntanO|Anton]] குற்றம் கூறுகின்றேன் என்று மட்டுமே கருதாதீர்கள்..தமிழ்விக்கிபீடியா கையாளும் சில நீக்குபோக்கான வழிமுறைகள் பல சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சில உதாரணங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:

* சாதாரணமாக இதுவரை நான் கவனித்த அளவில் ஏதேனும் புது பயனர் இந்து சமயப் பெரியோர்களை பற்றி எழுதும் போது உயர்வு நவிற்சி வந்து விடக்கூடாது என்று பெருமுயற்சி எடுக்கப்படுகின்றது. (பார்க்க: [[https://ta.m.wikipedia.org/wiki/பேச்சு:சுவாமி_கல்யாண்_தேவ்]]) அதே அளவு பெருமுயற்சி எடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு மற்ற சமயக் கட்டுரையைக் காட்ட முடியுமா? குறிப்பாக பல நீண்ட கிறித்துவக் கட்டுரைகள் உள்ளன. ஏதேனும் இவ்வாறு திருத்தங்களுக்கும் கண்டனங்களுக்கும் ஆளாகின்றனவா?

* மேலும் தங்கள் கவனத்திற்கு: தங்களால் பல வார்ப்புருக்கள் இடப்பட்ட [[மனனம்]] கட்டுரை குறித்து, இன்றுவரை [[பேச்சு:மனனம்]] கட்டுரையில் [[மனனம்]] சொல்லுக்கான எதிர்பார்க்கப்படும் பொருள் வழங்கத் தாங்கள் தயாராயில்லை. ஒருவேளை தங்கள் கவனத்திற்கு தப்பியிருக்கலாம். மறக்கப்பட்டும் இருக்கலாம்.

* தங்களால் [[திருச்சபை]] கட்டுரையின் இந்து சமயம் தொடர்பான உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டன அது கிறித்துவக் கட்டுரை என்று குறிப்பிடப்பட்டு,பின்னர் பேச்சுப் பக்கத்தில் பெயர் மாற்றப்படலாம் என்ற பரிந்துரை மட்டும் தந்தீர்கள். [[https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சபை&diff=1732959&oldid=1732627]] பின்னர் [[கிறித்தவத் திருச்சபை]] என்ற வழிமாற்று உருவாக்கப்பட்டது. வேண்டுகோள் விடுத்தும் கட்டுரை பெயர்மாற்றம் பெறவில்லை.

அதே சமயம் [[சுவாமி விவேகானந்தர்]] தலைப்பு எந்த பெயர் மாற்ற வேண்டுகோளும் இன்றி மற்றோர் நிர்வாகியால் [[விவேகானந்தர்]] தலைப்பிற்கு மாற்றப்பட்டது.[[https://ta.wikipedia.org/w/index.php?title=விவேகானந்தர்&diff=1702737&oldid=1698389]] (சாதாரண பயனர்கள் கட்டுரைத் தலைப்பை மாற்ற இக்கட்டுரைத் தலைப்பை இயலாது). எந்த திருத்தந்தை அடைமொழி உடைய கட்டுரையும் திருத்தந்தை என்று பெயர் நீக்கம் செய்யப்பட்டு வழிமாற்று செய்யப்பட்டாற்போன்று எனக்குத் தெரியவில்லை.

இதேபோன்று, கட்டுரையின் உள்ளே அடைமொழிகள் பயன்படுத்தப்படலாம் என்று கூறிய [[பயனர்:Kanags]] எங்கே எப்படி எத்தகைய அடைமொழிகள் பயன்படுத்தப்படலாம் தவிர்க்கப்படலாம் என்பது தனித்தனியான ஆராய்ச்சிக்குரியது என்று கூறிவிட்டுவிட்டார். (பார்க்க [[https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு%3AKuzhali.india&diff=1702740&oldid=1702684]]

திருச்சபை எனும் பொதுத்தலைப்பில் இந்து சமய கருத்துக்கள் அனுமதிக்கப்படாத அதேசமயம், [[இராமாயணம்]] போன்ற இந்து சமய நூல்களில் மட்டும் இராமாயணத்திற்கு எதிர்ப்பு நூல்களையும் அனுமதிக்கிறோம்.உதாரணம்: [[இராமாயணம்]] இங்கு இதுகுறித்த கேள்விக்கு [[https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அனுராதபுரம்]] சரியான தெளிவான பதில் கிடைக்கவில்லை.

தமிழ் விக்கியில் சரியான நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டாலன்றி இந்து சமயங் குறித்து எழுதும் எழுத்தாளர்கள் ஊக்கம் குன்ற நேரும் என்பதை எனது இறுதி கருத்தாக வைத்து நகர்கிறேன்.நன்றி [[பயனர்:Kuzhali.india|Kuzhali.india]] ([[பயனர் பேச்சு:Kuzhali.india|பேச்சு]]) 08:42, 15 திசம்பர் 2014 (UTC)

08:42, 15 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் உடையவர்களின் கவனத்துக்கு வர வேண்டிய விசயங்களைப் பற்றி குறிப்பிடலாம்.

உதவி தேவை

நீங்கள் செய்ய விரும்பும் பணிக்கு நிருவாக அணுக்கம் தேவைப்படுகிறதா? இங்கு கேளுங்கள். பொதுவான உதவிக்கு விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் செல்லுங்கள்.

மீளாய்வு தேவை

ஒரு நிருவாகியின் பக்க மீளமைப்பு, பயனர் தடை, பக்கம் நீக்கம் பற்றி மற்றவர்கள் மீளாய்வு செய்ய வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? இங்கு அறியத்தாருங்கள்.

முறையீடுகள்

தொடர்ந்து ஒரு நிருவாகி தமது பணியில் இருந்து விலகி நடப்பதாக எண்ணுகிறீர்களா? இங்கு அறியத்தாருங்கள்.

பயனர் தனிமனிதத்தாக்குதல்

பயனர் பேச்சு:Jaivanth --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:38, 2 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பேசாம இந்தப்பக்கம் காலாவதியா ஆயிட்டுன்னு போட்டுரலாமா? :P அந்த பயனரின் லொள்ளு தாங்க முடியவில்லை. சீக்கிரம் தடை பண்ணுங்கப்பா!--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:28, 5 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --AntonTalk 03:43, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

இங்கு நீங்கள் குறிப்பிடுவது விளங்கவில்லை. சற்று தெளிவுபடுத்த முடியுமா? தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். --AntonTalk 20:19, 29 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

இப்பயனரின் அனானிப் பங்களிப்பை குறிப்பிட முடியுமா? --AntonTalk 03:42, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

User:AntanO

நினைவில்லை. ஆனால் கனகசிறிதரன் தான் அந்த ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கியதை பயனர் பக்கத்தில் இருந்து நீக்கினார் என நினைக்கிறேன். இந்த ஜய்வந்து எனக்கு முகநூலில் அந்த பக்கத்தை சுட்டினார். அதை தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. ஒருவேளை கனக சிறீதரன் செய்திருந்தால் அவருக்கு நினைவில் இருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:21, 7 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பயனர் ஆதங்கம்

கணேஷ் மற்றும் வசந்த் கட்டுரையில் "மாயா" தலைப்பிலான கதையை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்பகுதியை எவ்வாறு தமிழ் விக்கி கையாள விரும்புகின்றது என்பதை தமிழ் விக்கியின் நிர்வாகத்தினர் கையாளுவார்கள் என்று கருதுகின்றேன்.தவறுதலாக அனுமதிக்கப்பட்டதா இல்லை தவறான தகவலைப் பரப்புரை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டதா என்று புரியவில்லை.

தமிழ் விக்கியின் நிலையை இதில் தெளிவுபடுத்த வேண்டும்.

பல பக்கங்கள் உருவாக்கப்படும் தமிழ் விக்கியில் கவனித்து திருத்துவது என்பது சிரமமான செயலாக இருப்பினும், மற்ற மதம் குறித்த உண்மையான சிறு கருத்துகள் கூட மிகக் கவனமாகக் கையாளப்படுகின்றன நீக்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உதாரணம் : [[1]] [[2]]

உண்மைச் செய்திகளைக் கூட மனவருத்தம் நேரும் என்று நீக்கும் தமிழ் விக்கி பொய்யான ஒரு கதையை 11 மாதங்களாக திருத்தப்படாமல் எவ்வாறு அனுமதித்தது?

இவ்வாறு மற்ற மதத்தினரை தவறியும் காயப் படுத்திவிடக்கூடாது என்று கருதும் தமிழ் விக்கி இந்துக்கள் வருந்தினால் பரவாயில்லை என்று நினைப்பது போன்று தோன்றிவிடுகின்றது. மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்துகின்றது தமிழ் விக்கியின் சிறிதும் நியாயமற்ற இத்தகைய அணுகுமுறை.

நன்றி. - Kuzhali.india (பேச்சு) 17:39, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

சர்ச்சைக்குரிய பகுதியினை உடனடியாக நீக்கியுள்ளேன் (damage control). --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:07, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
சனவரி 6, 2014 அன்று செய்யப்பட்ட ஒரு தொகுப்பு, மற்ற பயனர்களின் கண்களில் படாமல் போனது, தற்செயலானது என்றே புலப்படுகிறது. இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து யாரும் வருந்தவேண்டாம் என்பது எனது வேண்டுகோள். கவனிப்பின் தன்மையை மேலும் மேம்படுத்தி (வலுப்படுத்தி), செயற்பட முனைவோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:16, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

அக்கட்டுரை இணைய தளத்தில் இருந்து பிரதி செய்யப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரை ஏற்கெனவே ஒரு முறை நீக்கப்பட்டிருந்தது. அடுத்த முறை எப்படியே நுழைந்துவிட்டது. இதற்கு பக்கச் சார்போ அல்லது "அனுமதிக்கப்பட்டது" என்றோ அர்த்தம் இல்லை. கட்டுரையின் சிக்கலை எவரும் கேட்விக்குட்படுத்தலாம். அதைவிடுத்து, தமிழ் விக்கி நியாயமற்றது என்ற கூறுவது மிகையானதே. மேலும், குறித்த சமயத்தை அல்லது பயனர்களை தூண்டுவது போன்ற நேரடி சொற்பிரயோகங்களைத் தவிருங்கள். நன்றி! --AntonTalk 19:08, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 19:48, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

Anton குற்றம் கூறுகின்றேன் என்று மட்டுமே கருதாதீர்கள்..தமிழ்விக்கிபீடியா கையாளும் சில நீக்குபோக்கான வழிமுறைகள் பல சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சில உதாரணங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:

  • சாதாரணமாக இதுவரை நான் கவனித்த அளவில் ஏதேனும் புது பயனர் இந்து சமயப் பெரியோர்களை பற்றி எழுதும் போது உயர்வு நவிற்சி வந்து விடக்கூடாது என்று பெருமுயற்சி எடுக்கப்படுகின்றது. (பார்க்க: [[3]]) அதே அளவு பெருமுயற்சி எடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு மற்ற சமயக் கட்டுரையைக் காட்ட முடியுமா? குறிப்பாக பல நீண்ட கிறித்துவக் கட்டுரைகள் உள்ளன. ஏதேனும் இவ்வாறு திருத்தங்களுக்கும் கண்டனங்களுக்கும் ஆளாகின்றனவா?
  • மேலும் தங்கள் கவனத்திற்கு: தங்களால் பல வார்ப்புருக்கள் இடப்பட்ட மனனம் கட்டுரை குறித்து, இன்றுவரை பேச்சு:மனனம் கட்டுரையில் மனனம் சொல்லுக்கான எதிர்பார்க்கப்படும் பொருள் வழங்கத் தாங்கள் தயாராயில்லை. ஒருவேளை தங்கள் கவனத்திற்கு தப்பியிருக்கலாம். மறக்கப்பட்டும் இருக்கலாம்.
  • தங்களால் திருச்சபை கட்டுரையின் இந்து சமயம் தொடர்பான உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டன அது கிறித்துவக் கட்டுரை என்று குறிப்பிடப்பட்டு,பின்னர் பேச்சுப் பக்கத்தில் பெயர் மாற்றப்படலாம் என்ற பரிந்துரை மட்டும் தந்தீர்கள். [[4]] பின்னர் கிறித்தவத் திருச்சபை என்ற வழிமாற்று உருவாக்கப்பட்டது. வேண்டுகோள் விடுத்தும் கட்டுரை பெயர்மாற்றம் பெறவில்லை.

அதே சமயம் சுவாமி விவேகானந்தர் தலைப்பு எந்த பெயர் மாற்ற வேண்டுகோளும் இன்றி மற்றோர் நிர்வாகியால் விவேகானந்தர் தலைப்பிற்கு மாற்றப்பட்டது.[[5]] (சாதாரண பயனர்கள் கட்டுரைத் தலைப்பை மாற்ற இக்கட்டுரைத் தலைப்பை இயலாது). எந்த திருத்தந்தை அடைமொழி உடைய கட்டுரையும் திருத்தந்தை என்று பெயர் நீக்கம் செய்யப்பட்டு வழிமாற்று செய்யப்பட்டாற்போன்று எனக்குத் தெரியவில்லை.

இதேபோன்று, கட்டுரையின் உள்ளே அடைமொழிகள் பயன்படுத்தப்படலாம் என்று கூறிய பயனர்:Kanags எங்கே எப்படி எத்தகைய அடைமொழிகள் பயன்படுத்தப்படலாம் தவிர்க்கப்படலாம் என்பது தனித்தனியான ஆராய்ச்சிக்குரியது என்று கூறிவிட்டுவிட்டார். (பார்க்க [[6]]

திருச்சபை எனும் பொதுத்தலைப்பில் இந்து சமய கருத்துக்கள் அனுமதிக்கப்படாத அதேசமயம், இராமாயணம் போன்ற இந்து சமய நூல்களில் மட்டும் இராமாயணத்திற்கு எதிர்ப்பு நூல்களையும் அனுமதிக்கிறோம்.உதாரணம்: இராமாயணம் இங்கு இதுகுறித்த கேள்விக்கு [[7]] சரியான தெளிவான பதில் கிடைக்கவில்லை.

தமிழ் விக்கியில் சரியான நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டாலன்றி இந்து சமயங் குறித்து எழுதும் எழுத்தாளர்கள் ஊக்கம் குன்ற நேரும் என்பதை எனது இறுதி கருத்தாக வைத்து நகர்கிறேன்.நன்றி Kuzhali.india (பேச்சு) 08:42, 15 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]