விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நிறைவுற்றதால் நீக்குகின்றேன் தவறெனில் மீளமைத்துவிடவும்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23: வரிசை 23:

நினைவில்லை. ஆனால் கனகசிறிதரன் தான் அந்த ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கியதை பயனர் பக்கத்தில் இருந்து நீக்கினார் என நினைக்கிறேன். இந்த ஜய்வந்து எனக்கு முகநூலில் அந்த பக்கத்தை சுட்டினார். அதை தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. ஒருவேளை [[பயனர்:Kanags|கனக சிறீதரன்]] செய்திருந்தால் அவருக்கு நினைவில் இருக்கலாம்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 03:21, 7 திசம்பர் 2014 (UTC)

==பயனர் ஆதங்கம்==
[[கணேஷ் மற்றும் வசந்த்]] கட்டுரையில் "மாயா" தலைப்பிலான கதையை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்பகுதியை எவ்வாறு தமிழ் விக்கி கையாள விரும்புகின்றது என்பதை தமிழ் விக்கியின் நிர்வாகத்தினர் கையாளுவார்கள் என்று கருதுகின்றேன்.தவறுதலாக அனுமதிக்கப்பட்டதா இல்லை தவறான தகவலைப் [[பரப்புரை]] செய்வதற்காகவே உருவாக்கப்பட்டதா என்று புரியவில்லை.

தமிழ் விக்கியின் நிலையை இதில் தெளிவுபடுத்த வேண்டும்.

பல பக்கங்கள் உருவாக்கப்படும் தமிழ் விக்கியில் கவனித்து திருத்துவது என்பது சிரமமான செயலாக இருப்பினும், மற்ற மதம் குறித்த உண்மையான சிறு கருத்துகள் கூட மிகக் கவனமாகக் கையாளப்படுகின்றன நீக்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உதாரணம் : [[https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதபுரம்&diff=1701011&oldid=1700984]] [[https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_பொருளாதார_அடியாளின்_ஒப்புதல்_வாக்குமூலம்&diff=1699439&oldid=1699417]]

உண்மைச் செய்திகளைக் கூட மனவருத்தம் நேரும் என்று நீக்கும் தமிழ் விக்கி பொய்யான ஒரு கதையை 11 மாதங்களாக திருத்தப்படாமல் எவ்வாறு அனுமதித்தது?

இவ்வாறு மற்ற மதத்தினரை தவறியும் காயப் படுத்திவிடக்கூடாது என்று கருதும் தமிழ் விக்கி இந்துக்கள் வருந்தினால் பரவாயில்லை என்று நினைப்பது போன்று தோன்றிவிடுகின்றது. மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்துகின்றது தமிழ் விக்கியின் சிறிதும் நியாயமற்ற இத்தகைய அணுகுமுறை.

நன்றி. - [[பயனர்:Kuzhali.india|Kuzhali.india]] ([[பயனர் பேச்சு:Kuzhali.india|பேச்சு]]) 17:39, 14 திசம்பர் 2014 (UTC)

17:39, 14 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் உடையவர்களின் கவனத்துக்கு வர வேண்டிய விசயங்களைப் பற்றி குறிப்பிடலாம்.

உதவி தேவை

நீங்கள் செய்ய விரும்பும் பணிக்கு நிருவாக அணுக்கம் தேவைப்படுகிறதா? இங்கு கேளுங்கள். பொதுவான உதவிக்கு விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் செல்லுங்கள்.

மீளாய்வு தேவை

ஒரு நிருவாகியின் பக்க மீளமைப்பு, பயனர் தடை, பக்கம் நீக்கம் பற்றி மற்றவர்கள் மீளாய்வு செய்ய வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? இங்கு அறியத்தாருங்கள்.

முறையீடுகள்

தொடர்ந்து ஒரு நிருவாகி தமது பணியில் இருந்து விலகி நடப்பதாக எண்ணுகிறீர்களா? இங்கு அறியத்தாருங்கள்.

பயனர் தனிமனிதத்தாக்குதல்

பயனர் பேச்சு:Jaivanth --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:38, 2 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பேசாம இந்தப்பக்கம் காலாவதியா ஆயிட்டுன்னு போட்டுரலாமா? :P அந்த பயனரின் லொள்ளு தாங்க முடியவில்லை. சீக்கிரம் தடை பண்ணுங்கப்பா!--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:28, 5 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --AntonTalk 03:43, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

இங்கு நீங்கள் குறிப்பிடுவது விளங்கவில்லை. சற்று தெளிவுபடுத்த முடியுமா? தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். --AntonTalk 20:19, 29 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

இப்பயனரின் அனானிப் பங்களிப்பை குறிப்பிட முடியுமா? --AntonTalk 03:42, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

User:AntanO

நினைவில்லை. ஆனால் கனகசிறிதரன் தான் அந்த ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கியதை பயனர் பக்கத்தில் இருந்து நீக்கினார் என நினைக்கிறேன். இந்த ஜய்வந்து எனக்கு முகநூலில் அந்த பக்கத்தை சுட்டினார். அதை தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. ஒருவேளை கனக சிறீதரன் செய்திருந்தால் அவருக்கு நினைவில் இருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:21, 7 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பயனர் ஆதங்கம்

கணேஷ் மற்றும் வசந்த் கட்டுரையில் "மாயா" தலைப்பிலான கதையை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்பகுதியை எவ்வாறு தமிழ் விக்கி கையாள விரும்புகின்றது என்பதை தமிழ் விக்கியின் நிர்வாகத்தினர் கையாளுவார்கள் என்று கருதுகின்றேன்.தவறுதலாக அனுமதிக்கப்பட்டதா இல்லை தவறான தகவலைப் பரப்புரை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டதா என்று புரியவில்லை.

தமிழ் விக்கியின் நிலையை இதில் தெளிவுபடுத்த வேண்டும்.

பல பக்கங்கள் உருவாக்கப்படும் தமிழ் விக்கியில் கவனித்து திருத்துவது என்பது சிரமமான செயலாக இருப்பினும், மற்ற மதம் குறித்த உண்மையான சிறு கருத்துகள் கூட மிகக் கவனமாகக் கையாளப்படுகின்றன நீக்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உதாரணம் : [[1]] [[2]]

உண்மைச் செய்திகளைக் கூட மனவருத்தம் நேரும் என்று நீக்கும் தமிழ் விக்கி பொய்யான ஒரு கதையை 11 மாதங்களாக திருத்தப்படாமல் எவ்வாறு அனுமதித்தது?

இவ்வாறு மற்ற மதத்தினரை தவறியும் காயப் படுத்திவிடக்கூடாது என்று கருதும் தமிழ் விக்கி இந்துக்கள் வருந்தினால் பரவாயில்லை என்று நினைப்பது போன்று தோன்றிவிடுகின்றது. மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்துகின்றது தமிழ் விக்கியின் சிறிதும் நியாயமற்ற இத்தகைய அணுகுமுறை.

நன்றி. - Kuzhali.india (பேச்சு) 17:39, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]