டல்ஹவுசி பிரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Replacing with commons image (File:Lord-dalhousie-2.jpgFile:Dalhousie.jpg)
No edit summary
வரிசை 7: வரிசை 7:
| image =Dalhousie.jpg
| image =Dalhousie.jpg
| imagesize = 200px
| imagesize = 200px
| order1 = [[இந்தியத் தலைமை ஆளுநர்]]
| order1 = [[இந்தியாவின் கவர்னல்-ஜெனரல் ]]
| term_start1 = 1848
| term_start1 = 1848
| term_end1 = 1856
| term_end1 = 1856
வரிசை 30: வரிசை 30:
| spouse = Lady Susan Hay (d. 1853)
| spouse = Lady Susan Hay (d. 1853)
}}
}}
'''ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே''' என்ற இயற்பெயர் கொண்ட '''டல்ஹவுசி பிரபு''' (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு ஸ்காட்லாந்தியர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.
'''ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே''' என்ற இயற்பெயர் கொண்ட '''டல்ஹவுசி பிரபு''' (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு ஸ்காட்லாந்தியர் ஆவார். இவர் [[பிரித்தானிய இந்தியா]]வின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் [[இந்தியத் தலைமை ஆளுநர்|இந்த்யத் தலைமை ஆளுநராகப்]] பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.


[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]
[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]
[[பகுப்பு:1812 பிறப்புகள்]]
[[பகுப்பு:1812 பிறப்புகள்]]
[[பகுப்பு:1860 இறப்புகள்]]
[[பகுப்பு:1860 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய வைசிராய்கள்]]

16:02, 13 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்


டல்ஹவுசி பிரபு
இந்தியத் தலைமை ஆளுநர்
பதவியில்
1848–1856
ஆட்சியாளர்விக்டோரியா மகாராணி
பிரதமர்The Earl Russell
The Earl of Derby
The Earl of Aberdeen
The Viscount Palmerston
முன்னையவர்The Viscount Hardinge
பின்னவர்The Viscount Canning
President of the Board of Trade
பதவியில்
5 February 1845 – 27 June 1846
ஆட்சியாளர்Victoria
பிரதமர்Sir Robert Peel
முன்னையவர்வில்லியம் கிளாட்ஸ்டோன்
பின்னவர்The Earl of Clarendon
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 April 1812 (1812-04-22)
டல்ஹவுசி கோட்டை, மிட்லொதைன்
இறப்பு19 December 1860 (1860-12-20)
டல்ஹவுசி கோட்டை, மிட்லொதைன்
குடியுரிமைபிரித்தானியா மற்றும் அயர்லாந்து
தேசியம்Scottish
துணைவர்Lady Susan Hay (d. 1853)
முன்னாள் கல்லூரிகிறிஸ்துவ சபை, ஆக்ஸ்போர்டு

ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே என்ற இயற்பெயர் கொண்ட டல்ஹவுசி பிரபு (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு ஸ்காட்லாந்தியர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் இந்த்யத் தலைமை ஆளுநராகப் பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டல்ஹவுசி_பிரபு&oldid=1765892" இலிருந்து மீள்விக்கப்பட்டது