திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 69: வரிசை 69:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://temple.dinamalar.com/New.php?id=116 அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்]
* [http://temple.dinamalar.com/New.php?id=116 அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்]

{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்|திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில்|திருமாந்துறை|திருஆனைக்கா|59|59}}


[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]

18:00, 11 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பாலத்துறை, திருப்பாற்றுறை
அமைவிடம்
ஊர்:திருப்பாற்றுறை
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்)
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:நித்யகல்யாணி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:கொள்ளிடம்
ஆகமம்:காமீகம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருப்பாற்றுறை - திருப்பாலத்துறை ஆதிமூலநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 59வது தலம் ஆகும்.


இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்