தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15: வரிசை 15:
| நோக்கியா** || கைப்பேசி || 320 || 28,500(மூடப்பட்டது)
| நோக்கியா** || கைப்பேசி || 320 || 28,500(மூடப்பட்டது)
|-
|-
| பாக்ஸ்கான்***|| மின்னணு பாகங்கள் || 210|| 6500 (ஆட்குறைப்பு செய்யப்படுகின்றது)
| பாக்ஸ்கான்***|| மின்னணு பாகங்கள் || 210|| 6500 (2014 டிசம்பர் 15 லிருந்து படிப்படியாக மூடப்பட உள்ளது <ref>http://economictimes.indiatimes.com/tech/hardware/foxconn-halts-tamil-nadu-operations-over-nokia-shutdown/articleshow/45469459.cms</ref>)
|-
|-
| பிளக்ஸ்டிராநிக்ஸ் || மின்னணு வன்பொருள் || 150 || 2000
| பிளக்ஸ்டிராநிக்ஸ் || மின்னணு வன்பொருள் || 150 || 2000

10:51, 11 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டில் இலத்திரனியல் கருவிகளை, பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் தொழிற்துறை தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை எனப்படும். இலத்திரனியல் தொழிற்துறை ஒரு உயர்தொழிநுட்பத் தொழிற்துறை ஆகும்.

தமிழ்நாடு மின்னணுவியல் தயாரிப்பு துறையில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் மோட்டோரோலா, சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, டெல், நோக்கியா** ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தோராயமாக 4,00,000 மடிக்கணினி,மேசைத்தள கணினியை சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து தயாரிக்கிறது.[1][2]. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து வருடத்தில் தோராயமாக 10,20,000 குளிர்சாதன பெட்டிகளை 2010ஆம் ஆண்டில் இருந்து தயாரிக்கிறது[3]. .

\** - நவம்பர் 1, 2014 முதல் சென்னையில் உள்ள நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது.நோக்கியா வருடத்தில் தோராயமாக 25,00,000 கைப்பேசிகளை சென்னையில் இருந்து தயாரித்து வந்தது.

வீடியொக்கான் நிறுவனம் மானாமதுரையில் குளிர்சாதன பெட்டி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கவிருக்கிறது[4].

கீழே தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும், மின்னணு மற்றும் நுகர்வோர் சாதனங்கள்.

நிறுவனம் தயாரிப்பு முதலீடு[மில்லியன் டாலர்] ஊழியர் எண்ணிக்கை
நோக்கியா** கைப்பேசி 320 28,500(மூடப்பட்டது)
பாக்ஸ்கான்*** மின்னணு பாகங்கள் 210 6500 (2014 டிசம்பர் 15 லிருந்து படிப்படியாக மூடப்பட உள்ளது [5])
பிளக்ஸ்டிராநிக்ஸ் மின்னணு வன்பொருள் 150 2000
சான்மினா-எஸ்.சி.எய் மின்னணு வன்பொருள் 95 1800
மோட்டரோலா கைப்பேசி 75 650
சாம்சங் நுகர்வோர் சாதனங்கள் 260 1400
டெல் கணிப்பொறி 60 750
பிஒய்டி மின்னணு பாகங்கள் 90 4000
போஸ்-சிமன்ஸ் நுகர்வோர் சாதனங்கள் 57 கட்டப்பட்டு வருகிறது.
வீடியொக்கான் நுகர்வோர் சாதனங்கள் 175 கட்டப்பட்டு வருகிறது.


\** - நவம்பர் 1, 2014 முதல் சென்னையில் உள்ள நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது
\*** - நோக்கியா மூடப்பட்ட பின்னர் இந்நிறுவனம் அதிகளவில் ஆட்குறைப்பு செய்து வருகின்றது [6](இதற்கு முந்தைய வருடங்களில் சீனாவில் இதன் பணியாட்கள் தற்கொலையால் (Foxconn suicides) குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனம் இது.[7])

மேற்கோள்கள்

  1. Dell India Details
  2. Dell India Details pcworld article
  3. samsang chennai inaguration details
  4. Economic times News on videocon plant in TN
  5. http://economictimes.indiatimes.com/tech/hardware/foxconn-halts-tamil-nadu-operations-over-nokia-shutdown/articleshow/45469459.cms
  6. http://articles.economictimes.indiatimes.com/2014-06-21/news/50756363_1_nokia-india-sriperumbudur-voluntary-retirement-scheme
  7. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/china/9006988/Mass-suicide-protest-at-Apple-manufacturer-Foxconn-factory.html