ஜான் ஆபிரகாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
செப்பம்
வரிசை 16: வரிசை 16:
}}
}}


'''ஜான் ஆபிரகாம் (John Abraham)''' (ஆகஸ்ட் 11, 1937 - மே 31, 1987) கேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள திரைப்பட கல்லூரியில் [[ரித்விக் கடக்|ரித்விக் கடக்கிடம்]], திரைக்கலையினை பயின்றவர்.
'''ஜான் ஆபிரகாம் (John Abraham)''' (ஆகஸ்ட் 11, 1937 - மே 31, 1987) [[கேரளா]]வில் பிறந்த ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். [[புனே]]வில் உள்ள திரைப்படக் கல்லூரியில் [[ரித்விக் கடக்|ரித்விக் கடக்கிடம்]] [[திரைப்படம்|திரைக்கலையினை]] பயின்றவர்.


[[ஒடேஸா இயக்கம்]] என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர். திரைப்பட ஆர்வலர்கள் மூலம் திரைப்படங்களை தயாரித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற கொள்கையோடு துவக்கப்பட்டது ஒடேஸா இயக்கம்.
[[ஒடேஸா இயக்கம்]] என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர். திரைப்பட ஆர்வலர்கள் மூலம் திரைப்படங்களை தயாரித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற கொள்கையோடு துவக்கப்பட்டது ஒடேஸா இயக்கம்.


ஜான் கேரளாவில் மிகவும் புகழ் பெற்றவர். அவருடைய தாந்தோன்றி தனத்தாலும், சக மனிதர்களிடம் கொண்ட அன்பினாலும் மக்களிடம் பெரிதும் அறியப்பட்டவர்.
ஜான் கேரளாவில் மிகவும் புகழ் பெற்றவர். அவருடைய தாந்தோன்றித் தனத்தாலும், சக மனிதர்களிடம் கொண்ட அன்பினாலும் மக்களிடம் பெரிதும் அறியப்பட்டவர்.


==திரைப்படங்கள்==
==திரைப்படங்கள்==
வரிசை 30: வரிசை 30:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://www.cinemaofmalayalam.net/john.html|ஜான் ஆபிரகாம் பற்றிய கட்டுரை]
* [http://www.cinemaofmalayalam.net/john.html|ஜான் ஆபிரகாம் பற்றிய கட்டுரை]
* ரித்விக் கடக் பற்றி ஜான் ஆபிரகாம் எழுதிய [http://www.cinemaofmalayalam.net/ghatak_john.html | கவிதை]
* ரித்விக் கடக் பற்றி ஜான் ஆபிரகாம் எழுதிய [http://www.cinemaofmalayalam.net/ghatak_john.html கவிதை]

13:01, 22 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம்

ஜான் ஆபிரஹாம்
பிறப்புஆகஸ்ட் 11, 1937
குட்டநாடு, கேரளா, இந்தியா
இறப்புமே 31, 1987
கோழிக்கோடு
பணிதிரைப்பட இயக்குநர்

ஜான் ஆபிரகாம் (John Abraham) (ஆகஸ்ட் 11, 1937 - மே 31, 1987) கேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ரித்விக் கடக்கிடம் திரைக்கலையினை பயின்றவர்.

ஒடேஸா இயக்கம் என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர். திரைப்பட ஆர்வலர்கள் மூலம் திரைப்படங்களை தயாரித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற கொள்கையோடு துவக்கப்பட்டது ஒடேஸா இயக்கம்.

ஜான் கேரளாவில் மிகவும் புகழ் பெற்றவர். அவருடைய தாந்தோன்றித் தனத்தாலும், சக மனிதர்களிடம் கொண்ட அன்பினாலும் மக்களிடம் பெரிதும் அறியப்பட்டவர்.

திரைப்படங்கள்

  • வித்யார்த்திகளே இதிலே இதிலே - 1972
  • அக்ரஹாரத்தில் கழுதை (தமிழ்) - 1977
  • செரியாச்சண்டே குருரகிரதயங்கள் - 1979
  • அம்மா அறியான் - 1986

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஆபிரகாம்&oldid=176399" இலிருந்து மீள்விக்கப்பட்டது