மா. நா. நம்பியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{mergeto|மா. நா. நம்பியார்}} |
|||
{{Infobox actor |
|||
[[எம். என். நம்பியார்]] நடித்த திரைப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. |
|||
| image = M n nambiar.jpg |
|||
| imagesize = |
|||
| caption =| birthdate = [[மே 21]], [[1919]] |
|||
| location ={{flagicon|இந்தியா}} [[கேரளா]], [[இந்தியா]] |
|||
| height = |
|||
| deathdate = [[நவம்பர் 19]], [[2008]] |
|||
| deathplace ={{flagicon|இந்தியா}} [[தமிழ் நாடு]], [[இந்தியா]] |
|||
| birthname = மாஞ்சேரி நாராயணன் நம்பியார் |
|||
| othername = |
|||
| homepage = |
|||
| notable role = |
|||
| academyawards = |
|||
| spouse = ருக்மணி |
|||
| yearsactive = 1944-2004 |
|||
}} |
|||
==தமிழ்== |
|||
'''மாஞ்சேரி நாராயணன் நம்பியார்''' அல்லது சுருக்கமாக '''எம். என். நம்பியார்''' ([[மே 21]]<ref>பக். 34, ''குண்டூசி'' (மாத இதழ்), சென்னை, மே 1951</ref>, [[1919]] - [[நவம்பர் 19]], [[2008]]) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். |
|||
*அஞ்சாத சிங்கம் |
|||
*[[அபிமன்யு (திரைப்படம்)]] |
|||
*[[அம்மா (திரைப்படம்)]] |
|||
*[[அமரதீபம்]] |
|||
*[[அவசரப் போலிஸ் 100 (திரைப்படம்)]] |
|||
*[[அழகி (திரைப்படம், 1953)]] |
|||
*[[அன்பே அன்பே]] |
|||
*[[அன்னையின் ஆணை]] |
|||
*[[ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)]] |
|||
*[[ஆயிரம் கண்ணுடையாள்]] |
|||
*[[இல்லறமே நல்லறம்]] |
|||
*[[இளங்கன்று (1985 திரைப்படம்)]] |
|||
*[[எங்கள் வீட்டு மகாலட்சுமி]] |
|||
*[[எங்க ஊரு காவல்காரன்]] |
|||
*[[எங்க வீட்டுப் பிள்ளை]] |
|||
*[[என் மகள்]] |
|||
*[[எஜமான்]] |
|||
*[[கஞ்சன் (திரைப்படம்)]] |
|||
*[[கணவனே கண் கண்ட தெய்வம்]] |
|||
*[[கல்யாண ராசி]] |
|||
*[[கல்யாணி (திரைப்படம்)]] |
|||
*[[கற்புக்கரசி]] |
|||
*[[கன்னியின் சபதம்]] |
|||
*[[காஞ்சனா (1952 திரைப்படம்)]] |
|||
*[[காத்திருந்த காதல்]] |
|||
*[[காதல் சடுகுடு (திரைப்படம்)]] |
|||
*[[காவேரி (திரைப்படம்)]] |
|||
*[[சமய சஞ்சீவி]] |
|||
*[[சர்க்கரை பந்தல்]] |
|||
*[[சர்வாதிகாரி (திரைப்படம்)]] |
|||
*[[சாட்சி (திரைப்படம்)]] |
|||
*[[சாரங்கதாரா]] |
|||
*[[சொல்லுத்தம்பி சொல்லு]] |
|||
*[[டாக்டர் சாவித்திரி]] |
|||
*[[தங்கப்பதுமை]] |
|||
*[[தப்புக் கணக்கு]] |
|||
*[[தம்பி தங்கக் கம்பி]] |
|||
*[[தாய்நாடு (1989 திரைப்படம்)]] |
|||
*[[தாய் மூகாம்பிகை (திரைப்படம்)]] |
|||
*[[திகம்பர சாமியார்]] |
|||
*[[தில்லானா மோகனாம்பாள்]] |
|||
*[[தூறல் நின்னு போச்சு]] |
|||
*[[தேவகி (திரைப்படம்)]] |
|||
*[[தேவதாஸ்]] |
|||
*[[நம்பினார் கெடுவதில்லை]] |
|||
*[[நல்லவன் (திரைப்படம்)]] |
|||
*[[நல்லவன்]] |
|||
*[[நல்ல தங்கை]] |
|||
*[[நாடோடிப் பாட்டுக்காரன்]] |
|||
*[[நாடோடி மன்னன்]] |
|||
*[[நாம்]] |
|||
*[[நான் பெற்ற செல்வம்]] |
|||
*[[நேர்மை (திரைப்படம்)]] |
|||
*[[பக்த ராம்தாஸ்]] |
|||
*[[படகோட்டி (திரைப்படம்)]] |
|||
*[[படித்தபெண்]] |
|||
*[[பாக்தாத் திருடன்]] |
|||
*[[பாகப்பிரிவினை]] |
|||
*[[பாச மலர்கள்]] |
|||
*[[பிரியசகி (1952 திரைப்படம்)]] |
|||
*[[பெண்குலத்தின் பொன் விலக்கு]] |
|||
*[[பெண்ணரசி]] |
|||
*[[பெரிய மருது (திரைப்படம்)]] |
|||
*[[பெற்றதாய்]] |
|||
*[[பெற்றவள் கண்ட பெரு வாழ்வு]] |
|||
*[[போர்ட்டர் கந்தன்]] |
|||
*[[மக்களை பெற்ற மகாராசி]] |
|||
*[[மர்மயோகி]] |
|||
*[[மறுமலர்ச்சி (திரைப்படம்)]] |
|||
*[[மாங்கல்யம் (திரைப்படம்)]] |
|||
*[[மாநகர காவல் (திரைப்படம்)]] |
|||
*[[மாயாபஜார்]] |
|||
*[[மிஸ்ஸியம்மா]] |
|||
*[[மூவேந்தர் (திரைப்படம்)]] |
|||
*[[மோகினி (திரைப்படம்)]] |
|||
*[[யானை வளர்த்த வானம்பாடி]] |
|||
*[[ரம்பையின் காதல் (1956 திரைப்படம்)]] |
|||
*[[ராசய்யா (திரைப்படம்)]] |
|||
*[[ராஜ ராஜன்]] |
|||
*[[ராஜா வீட்டுப் பிள்ளை]] |
|||
*[[வணங்காமுடி (திரைப்படம்)]] |
|||
*[[வருஷமெல்லாம் வசந்தம்]] |
|||
*[[வாழ்க்கை ஒப்பந்தம்]] |
|||
*[[வித்யாபதி]] |
|||
*[[விலங்கு (1987 திரைப்படம்)]] |
|||
*[[வின்னர் (திரைப்படம்)]] |
|||
*[[விஜயகுமாரி (திரைப்படம்)]] |
|||
*[[வீரக்கனல்]] |
|||
*[[வேலைக்காரி (திரைப்படம்)]] |
|||
*[[ஜென்டில்மேன் (திரைப்படம்)]] |
|||
==மலையாளம்== |
|||
==வாழ்க்கைச் சுருக்கம்== |
|||
[[கேரளா|கேரள]] மாநிலம் [[பிரித்தானிய இந்தியா]]வின் மலபார் மாவட்டம், தற்போதய [[கண்ணூர் மாவட்டம்]], சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த [[உதகமண்டலம்|உதகமண்டலத்துக்குக்]] குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார்<ref>பக். 11-23, ''பேசும் படம்'' (மாத இதழ்), சென்னை, ஜூலை 1949</ref>. |
|||
==நாடக, திரையுலக வாழ்க்கை== |
|||
தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை [[நவாப் ராசமாணிக்கம்]] நாடகக் குழுவில் சேர்ந்து [[சேலம்]], [[மைசூர்]] எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால் தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது. |
|||
[[பகுப்பு:திரைப்படம் தொடர்பான பட்டியல்கள்]] |
|||
நவாப் கம்பனியின் ''ராம்தாஸ்'' என்ற நாடகத்தை [[1935]] ஆம் ஆண்டு [[பக்த ராம்தாஸ்|பக்த ராம்தாசு]] என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக [[பம்பாய்]] சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். அக்கண்ணாவாக [[டி. கே. சம்பங்கி]] நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது. |
|||
[[படிமம்:Nambiar Vidyapathy.jpg|left|thumb|200px|[[வித்யாபதி]] ([[1946]]) திரைப்படத்தில் நாராயண பாகவதராக நம்பியார், [[எம். எஸ். எஸ். பாக்கியம்|எம்.எஸ்.எஸ்.பாக்கியத்துடன்]]]] |
|||
பல இடங்களிலும் சுற்றிவிட்டு [[தஞ்சாவூர்]] வந்தது நவாப்பின் நாடகக் குழு. தஞ்சையில் நடந்த ''ஏசுநாதர்'', ''ராஜாம்பாள்'' போன்ற நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் மூன்று ரூபாய். அவ்வேளையில் ''கிருஷ்ணலீலா'' நாடகத்தில் நடித்து வந்த [[கே. சாரங்கபாணி]]க்குக் கையில் ஏதோ கோளாறு ஏற்படவே சாரங்கபாணியின் வேடங்கள் அனைத்து நம்பியாருக்குக் கிடைத்தது. [[1939]] இல் இருந்து பெரிய நடிகர்கள் வாங்கக்கூடிய பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கினார். |
|||
[[1944]] இல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி. கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து [[எஸ். டி. சுந்தரம்]] எழுதிய ''கவியின் கனவு'' நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில் நடித்ததன் மூலம் நம்பியாரும் [[எஸ். வி. சுப்பையா]]வும் பெரும் புகழடைந்தனர். |
|||
இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [[வித்யாபதி]] ([[1946]]), [[ராஜகுமாரி (திரைப்படம்)|ராஜகுமாரி]] ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். [[கஞ்சன் (திரைப்படம்)|கஞ்சன்]] ([[1947]]) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து [[அபிமன்யு]], [[மோகினி]] போன்ற படங்களிலும் நடித்தார். [[சி. என். அண்ணாதுரை|அறிஞர் அண்ணா]]வின் [[வேலைக்காரி]] படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார். [[கல்யாணி (திரைப்படம்)|கல்யாணி]] (1952), [[கவிதா (திரைப்படம்)|கவிதா]] (1962) ஆகியவற்றிலும் கதாநாயகனாக நடித்திருந்தார். |
|||
[[படிமம்:AODAIADre23231MK.jpg|thumb|right|300px|முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் [[ம. கோ. இரா|எம்.ஜி.ஆருடன் நம்பியார்]]]] |
|||
அதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்ஜிஆர்]], [[சிவாஜி கணேசன்]] இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். இராமச்சந்திரனின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். |
|||
[[வேட்டைக்காரன்]], [[ஆயிரத்தில் ஒருவன்]], [[எங்க வீட்டுப் பிள்ளை]] போன்ற பல படங்களில் இராமச்சந்திரனுடன் சேர்ந்து நடித்தார். |
|||
[[1980கள்|எண்பதுகளில்]], வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் [[கே. பாக்யராஜ்]]. அவர் நடித்த [[தூறல் நின்னு போச்சு]] படத்தில் நம்பியார் குணச்சித்திர வேடமேற்றார். [[ரஜினிகாந்த்]]தின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். நம்பியார் விஜய்காந்தின் [[சுதேசி]] படத்தில்லேயே கடைசியாக நடித்தார். |
|||
தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார். |
|||
திகம்பரசாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார். |
|||
நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக [[சபரி மலை]]க்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். |
|||
[[1946]] ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். [[பாஜக|பா. ஜ. க]]வின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என மேலும் இரு பிள்ளைகள் இவருக்கு உள்ளனர். |
|||
==மறைவு== |
|||
உடல் நலக்குறைவால் [[சென்னை]] தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் [[2008]], [[நவம்பர் 19]] பிற்பகல் 12:30 மணியளவில் காலமானார். |
|||
==நடித்த திரைப்படங்கள்== |
|||
{{முதன்மை|மா. நா. நம்பியார் நடித்த திரைப்படங்கள்}} |
|||
இவர் நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். |
|||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
|||
==வெளி இணைப்புகள்== |
|||
* {{imdb name|id=0620630|name=M.N. Nambiar}} |
|||
*[http://thatstamil.oneindia.in/movies/news/2008/11/tn-mn-nambiar-passes-away.html பழம்பெரும் நடிகர் எம்என் நம்பியார் மரணம் (தட்ஸ்தமிழ்)] |
|||
* [http://radiospathy.blogspot.com/2008/11/blog-post_19.html திரைக்கலைஞன் எம்என் நம்பியார் நினைவாக...! (கானா பிரபாவின் பதிவு)] |
|||
* [http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=32955 M.N. Nambiar: Legendary ‘Villain’ of Tamil cinema (D.B.S.Jeyaraj] - {{ஆ}} |
|||
* [http://www.thehindu.com/features/cinema/nambiar-rajaguru-of-villains/article6299230.ece Rajaguru of villains - ராண்டார் கை எழுதிய கட்டுரை] |
|||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
|||
[[பகுப்பு:1919 பிறப்புகள்]] |
|||
[[பகுப்பு:2008 இறப்புகள்]] |
|||
[[பகுப்பு:AFTv5Test]] |
10:27, 9 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மா. நா. நம்பியார் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்
- அஞ்சாத சிங்கம்
- அபிமன்யு (திரைப்படம்)
- அம்மா (திரைப்படம்)
- அமரதீபம்
- அவசரப் போலிஸ் 100 (திரைப்படம்)
- அழகி (திரைப்படம், 1953)
- அன்பே அன்பே
- அன்னையின் ஆணை
- ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)
- ஆயிரம் கண்ணுடையாள்
- இல்லறமே நல்லறம்
- இளங்கன்று (1985 திரைப்படம்)
- எங்கள் வீட்டு மகாலட்சுமி
- எங்க ஊரு காவல்காரன்
- எங்க வீட்டுப் பிள்ளை
- என் மகள்
- எஜமான்
- கஞ்சன் (திரைப்படம்)
- கணவனே கண் கண்ட தெய்வம்
- கல்யாண ராசி
- கல்யாணி (திரைப்படம்)
- கற்புக்கரசி
- கன்னியின் சபதம்
- காஞ்சனா (1952 திரைப்படம்)
- காத்திருந்த காதல்
- காதல் சடுகுடு (திரைப்படம்)
- காவேரி (திரைப்படம்)
- சமய சஞ்சீவி
- சர்க்கரை பந்தல்
- சர்வாதிகாரி (திரைப்படம்)
- சாட்சி (திரைப்படம்)
- சாரங்கதாரா
- சொல்லுத்தம்பி சொல்லு
- டாக்டர் சாவித்திரி
- தங்கப்பதுமை
- தப்புக் கணக்கு
- தம்பி தங்கக் கம்பி
- தாய்நாடு (1989 திரைப்படம்)
- தாய் மூகாம்பிகை (திரைப்படம்)
- திகம்பர சாமியார்
- தில்லானா மோகனாம்பாள்
- தூறல் நின்னு போச்சு
- தேவகி (திரைப்படம்)
- தேவதாஸ்
- நம்பினார் கெடுவதில்லை
- நல்லவன் (திரைப்படம்)
- நல்லவன்
- நல்ல தங்கை
- நாடோடிப் பாட்டுக்காரன்
- நாடோடி மன்னன்
- நாம்
- நான் பெற்ற செல்வம்
- நேர்மை (திரைப்படம்)
- பக்த ராம்தாஸ்
- படகோட்டி (திரைப்படம்)
- படித்தபெண்
- பாக்தாத் திருடன்
- பாகப்பிரிவினை
- பாச மலர்கள்
- பிரியசகி (1952 திரைப்படம்)
- பெண்குலத்தின் பொன் விலக்கு
- பெண்ணரசி
- பெரிய மருது (திரைப்படம்)
- பெற்றதாய்
- பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
- போர்ட்டர் கந்தன்
- மக்களை பெற்ற மகாராசி
- மர்மயோகி
- மறுமலர்ச்சி (திரைப்படம்)
- மாங்கல்யம் (திரைப்படம்)
- மாநகர காவல் (திரைப்படம்)
- மாயாபஜார்
- மிஸ்ஸியம்மா
- மூவேந்தர் (திரைப்படம்)
- மோகினி (திரைப்படம்)
- யானை வளர்த்த வானம்பாடி
- ரம்பையின் காதல் (1956 திரைப்படம்)
- ராசய்யா (திரைப்படம்)
- ராஜ ராஜன்
- ராஜா வீட்டுப் பிள்ளை
- வணங்காமுடி (திரைப்படம்)
- வருஷமெல்லாம் வசந்தம்
- வாழ்க்கை ஒப்பந்தம்
- வித்யாபதி
- விலங்கு (1987 திரைப்படம்)
- வின்னர் (திரைப்படம்)
- விஜயகுமாரி (திரைப்படம்)
- வீரக்கனல்
- வேலைக்காரி (திரைப்படம்)
- ஜென்டில்மேன் (திரைப்படம்)