பாக்காத்தான் ராக்யாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaisaktiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி கோப்பு
வரிசை 34: வரிசை 34:
== கொள்கைகள் ==
== கொள்கைகள் ==
[[படிமம்:Keadilan Malaysia.png|right|thumb|225px|மக்கள் நீதிக் கட்சி]]
[[படிமம்:Keadilan Malaysia.png|right|thumb|225px|மக்கள் நீதிக் கட்சி]]
[[படிமம்:Democratic Action Party logo.png|thumb|right|225px|ஜனநாயக செயல் கட்சி]]
[[படிமம்:DAP-Logo.png|thumb|right|225px|ஜனநாயக செயல் கட்சி]]
[[படிமம்:PAS logo.svg|thumb|right|225px|மலேசிய இஸ்லாமிய கட்சி]]
[[படிமம்:PAS logo.svg|thumb|right|225px|மலேசிய இஸ்லாமிய கட்சி]]
பக்காத்தான் ராக்யாட் அடிப்படை கட்டமைப்பு கொள்கைகள்:
பக்காத்தான் ராக்யாட் அடிப்படை கட்டமைப்பு கொள்கைகள்:

05:15, 4 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Infobox political party v2

பக்காத்தான் ராக்யாட் அல்லது மக்கள் கூட்டணி ஒரு முறைசாரா மலேசியாவின் எதிர்கட்சி கூட்டணியாகும். இது, தற்போது மலேசியாவின் மூன்று மாநிலங்களை ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசியல் கூட்டணி மலேசியாவின் 12 வது மலேசிய பொது தேர்தலுக்கு பின்னர், அதாவது ஏப்ரல் 1, 2008 அன்று, மக்கள் நீதிக் கட்சி, ஜனநாயக செயல் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகியவை சேர்ந்து அமைக்க பட்டது.[1]

12வது மலேசிய பொது தேர்தல்லில் பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகள் மலேசியாவின் ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றின. அவை கிளாந்தான், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகும். மற்றும் மலேசிய நாடாளுமன்றத்தில் பாரிசான் நேசனல்லின் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மையை இழக்கச் செய்தது. பின் எதிர்கட்சிகள் இனைந்து ஐந்து மாநிலங்களிளும் பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தை உருவாக்கி ஆட்சி செய்தன.[2] ஆனால் 2009 பிப்ரவரியில் , மூன்று பக்காத்தான் ராக்யாட் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரிசான் நேசனல் ஆதரவு சுயேச்சை உறுப்பினர்களாக மாறியதால் பேராக் மாநிலத்தை இழந்தது.

சமீபத்திய 13வது மலேசிய பொது தேர்தல்லில் பக்காத்தான் ராக்யாட் மிண்டும் பாரிசான் நேசனல்லின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மறுத்து, கூடுதல் ஏழு நாடாளுமன்ற இடங்களை வென்று மேலும் கிளாந்தான், பினாங்கு. சிலாங்கூர் மாநிலங்களிள் ஆட்சியை தக்க வைத்துக் கொன்டது. எனினும், அது கெடா மாநிலத்தை, பாரிசான் நேசனல்யிடம் இழந்தது.

கொள்கைகள்

மக்கள் நீதிக் கட்சி
ஜனநாயக செயல் கட்சி
மலேசிய இஸ்லாமிய கட்சி

பக்காத்தான் ராக்யாட் அடிப்படை கட்டமைப்பு கொள்கைகள்:

  • வெளிப்படையான மற்றும் உண்மையான ஜனநாயகம்
  • உயர் செயல்திறன், நிலையான, ​​மற்றும் சம பொருளாதாரம்
  • மத்திய, மாநில உறவு மற்றும் வெளியுறவு கொள்கை

பக்காத்தான் ராக்யாட் "ஆரஞ்சு புத்தகம்", மூலம் தமது கொள்கையை முன்னெடுத்து வைத்துள்ளது.

உருப்பு கட்சிகள்

பக்காத்தான் ராக்யாட் மாநில அரசுகள்

பொது தேர்தல் முடிவுகள்

தேர்தல் மொத்த இடங்கள் மொத்த வாக்குகள் வாக்குகள் பகிர் தேர்தல் முடிவு தலைவர்
2008
82 / 222
3,796,464 46.75% 61 இடங்கள்; எதிர்க்கட்சி வான் அசிசா வான் இஸ்மாயில்
2013
89 / 222
5,623,984 50.87% 7 இடங்கள்; எதிர்க்கட்சி அன்வார் இப்ராகிம்

2013 மலேசிய நாடாளுமன்றத்தில் பாக்காத்தான் ராக்யாட் இந்தியப் பிரதிநிதிகள்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்காத்தான்_ராக்யாட்&oldid=1761150" இலிருந்து மீள்விக்கப்பட்டது