வானியல்சார் பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி Rsmn, விண்வெளிப் பொருள் பக்கத்தை வானியல்சார் பொருள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்...
(வேறுபாடு ஏதுமில்லை)

07:00, 29 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

விண்வெளிப் பொருள் (Astronomical object) என்பது வானியலில் ஆயப்படுவனவாகும். இது காட்சிக்குட்பட்ட பேரண்டத்திலுள்ள எந்த பொருளாகவோ அமைப்பாகவோ இருக்கலாம். புவியிலுள்ள பொருட்கள் பொதுவாக இவ்வகைப்பாட்டில் உட்படாது. நெபுலாக்கள், விண்மீன் கொத்துகள், நெபுலா கொத்துகள், விண்மீன் பேரடைகள், விண்மீன்கள், வால்வெள்ளிகள், சிறுகோள்கள், மற்றும் கோள்கள் இதில் அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானியல்சார்_பொருள்&oldid=1759370" இலிருந்து மீள்விக்கப்பட்டது