டோமினிக் மோனகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox person | bgcolour = | name = டோமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

22:03, 15 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

டோமினிக் மோனகன்
பிறப்பு8 திசம்பர் 1976 (1976-12-08) (அகவை 47)
பெர்லின்
ஜேர்மனி
தேசியம்ஆங்கிலம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை

டோமினிக் மோனகன் (ஆங்கில மொழி: Dominic Monaghan) (பிறப்பு: 8 திசம்பர் 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களிலும் வோல்வரின் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோமினிக்_மோனகன்&oldid=1755065" இலிருந்து மீள்விக்கப்பட்டது