நிலாவெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 8°41′0″N 81°12′0″E / 8.68333°N 81.20000°E / 8.68333; 81.20000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable source
வரிசை 29: வரிசை 29:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://www.geevanathy.com/2014/03/mother-goddess-of-nilaaveli.html நிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDESS OF NILAAVELI - புகைப்படங்கள்]

{{coord|8|41|0|N|81|12|0|E|region:LK_type:city|display=title}}
{{coord|8|41|0|N|81|12|0|E|region:LK_type:city|display=title}}



04:50, 15 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

நிலாவெளி
நாடுஇலங்கை
மாகாணங்கள்கிழக்கு மாகாணம்
மாவட்டங்கள்திருகோணமலை
பிரதேசச் செயலாளர் பிரிவு குச்சவெளி

நிலாவெளி (Nilaveli) என்பது திருகோணமலையிலிருந்து 20 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். இது புகழ்பெற்ற உல்லாச பயணிகளுக்கான இடமாகும். 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம், ஈழப் போர் என்பவற்றால் இதன் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டது.

கடற்கரை

நிலாவெளி கடற்கரை

நிலாவெளி கடற்கரை திருகோணமலை மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. நட்சத்திர சுற்றுலா விடுதிகளோடு கூடிய சிறந்த கடற்கரைப் பிரதேசம் என்பதால் இப்பிரதேசம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பிரதேசமாக உள்ளது. சூரியக்குளியல், படகுபயணம், மற்றும் நீச்சல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த இடமாகும்.

குறிப்புக்கள்

மேலதிக வாசிப்பு

  • Gunasingham, S. (1975). A Tamil slab inscription at Nilaveli. 1. Colombo: The Ceylon Journal of the Humanities. பக். 61–71. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலாவெளி&oldid=1754758" இலிருந்து மீள்விக்கப்பட்டது