வல்கன் (தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் வல்கன் (கடவுள்), வல்கன் (தொன்மவியல்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வரிசை 8: வரிசை 8:
[[பகுப்பு:தொன்மவியல்]]
[[பகுப்பு:தொன்மவியல்]]
[[பகுப்பு:உரோமைக் கடவுள்கள்]]
[[பகுப்பு:உரோமைக் கடவுள்கள்]]
[[பகுப்பு:ஆகஸ்டு சிறப்பு நாட்கள்‎]]

09:51, 14 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

வல்கன்

வல்கன் (Vulcan, இலத்தீன்: Volcānus, Vulcānus) பண்டைய உரோமானிய சமயத்திலும், உரோமைத் தொன்மவியலிலும் நெருப்புக் கடவுளாகக் குறிக்கப்படுகிறார்.[1] வல்கன் பொதுவாக கொல்லர்களின் சுத்தியலுடன் ஒப்பிட்டு சித்தரிக்கப்படுகிறார்.[2] கிரேக்கர்களின் கிப்பஸ்தசு தேவனுக்கும் ஒப்பானவர். வல்கன் அழிவுகளுடன் இணைத்தே பேசப்படுபவர். எரிமலைகளுடனும் பெருநெருப்புடனும் நெருக்கமானவர். இதன் காரணமாகவே அவரது கோவில் எப்போதும் நகருக்கு வெளியே அமைக்கப்படுள்ளது. வோல்கனோலியா என்பது அவருக்கான சிறப்பு விழாவாகும். இது ஆகத்து 23 நாள் கொண்டாடப்படுகிறது. அப்போது குடும்பத் தலைவர்கள் நெருப்பில் மீனை காணிக்கையாக்குவர். நெருப்பால் ஏற்படும் துன்பங்களை இது தவிர்க்கும் என்பது ஐதீகம்.

சான்றுகள்

  1. Georges Dumézil (1996) [1966]. Archaic Roman Religion: Volume One. trans. Philip Krapp. Baltimore: Johns Hopkins University Press. பக். 320–321. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-5482-2. 
  2. Corbishley, Mike "Ancient Rome" Warwick Press 1986 Toronto.
  • Roman mythology.-Britannica ready reference encyclopedia
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்கன்_(தொன்மவியல்)&oldid=1754379" இலிருந்து மீள்விக்கப்பட்டது