ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Kanags பயனரால் ஹேரியட் எலிசபெத் பீச்சர், ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...
(வேறுபாடு ஏதுமில்லை)

08:12, 9 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்
Harriet Beecher Stowe
அண். 1852 இல் ஹேரியட்
அண். 1852 இல் ஹேரியட்
பிறப்புஹேரியட் எலிசபெத் பீச்சர்
(1811-06-14)சூன் 14, 1811
லிட்ச்ஃபீல்ட், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூலை 1, 1896(1896-07-01) (அகவை 85)
ஹார்ட்பர்ட், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா
புனைபெயர்கிறித்தோபர் குரோபீல்டு
துணைவர்கால்வின் எலிசு ஸ்டோவ்
பிள்ளைகள்எலிசா டெய்லர், ஹேரியட் பீச்சர், ஹென்றி எலிசு, பிரெடெரிக் வில்லியம், ஜியோர்ஜியானா மே, சாமுவேல் சார்ல்சு, சார்ல்சு எட்வர்ட்
கையொப்பம்

ஹேரியட் எலிசபெத் பீச்சர் ஸ்டோவ் (Harriet Elisabeth Beecher Stowe, சூன் 14, 1811 – சூலை 1, 1896) அமெரிக்க எழுத்தாளரும், அடிமை முறைக்கு எதிராக குரல் கொடுத்தவரும் ஆவார். இவர் புகழ்மிக்க கிறித்துவ மத போதகரான லைமன் பீச்சரின் பதினொரு குழந்தைகளில் ஒருவர். அமெரிக்காவின் நீக்ரோ அடிமை முறைக்கு எதிராக அங்கிள் டாம்'ஸ் கேபின்˘ (Uncle Tom's Cabin, 1852) என்னும் நூலை எழுதியவர்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேரியட்_பீச்சர்_ஸ்டோவ்&oldid=1752505" இலிருந்து மீள்விக்கப்பட்டது