குவெல் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பார்க் குவெல்''' (கத்திலா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 5: வரிசை 5:
Image:View from Park Güell Terrace.jpg| பிரதான மொட்டைமாடியில் இருந்து பூங்காவின் தோற்றம்
Image:View from Park Güell Terrace.jpg| பிரதான மொட்டைமாடியில் இருந்து பூங்காவின் தோற்றம்
image:Goelenterance06390139.JPG|பூங்காவின் நுழைவாயில்.
image:Goelenterance06390139.JPG|பூங்காவின் நுழைவாயில்.
image:Goelbirdnests06390137.JPG|மொட்டை மாடித் தூண்களில் கோடியினால் அமைக்கப்பட்ட பறவைக் கூடுகள். தாவரங்களில் அருகிலே அமைக்கப்பட்டுள்ள தூண்கள்.
image:Goelbirdnests06390137.JPG|Bird nests built by Gaudí in the terrace walls. The walls imitate the trees planted on them.
image:GuellTerraceSeperate.jpg|மொட்டைமாடியில் உள்ள தொடர்த் தூண்களின் தோற்றம்
image:GuellTerraceSeperate.jpg|மொட்டைமாடியில் உள்ள தொடர்த் தூண்களின் தோற்றம்
Image:Parc Güell viaduct.jpg|தொலைநோக்கி
Image:Parc Güell viaduct.jpg|தொலைநோக்கி
Image:Barcelona 29-04-2006 11-29-38.JPG|பார்க் குவெலில் அமைந்துள்ள அந்தோனி கோடியில் தனித்துவமான வடிவமைப்பு மாபிள்க்கல்
Image:Barcelona 29-04-2006 11-29-38.JPG|One of Gaudí's unique tiles in Parc Güell
Image:Ceiling mosaic, Park Güell, Barcelona.jpg|
Image:Ceiling mosaic, Park Güell, Barcelona.jpg|
Image:Park Güell - Pabellón de entrada.jpg|நுழைவாயிலில் உள்ள பவிலியன்
Image:Park Güell - Pabellón de entrada.jpg|நுழைவாயிலில் உள்ள பவிலியன்
Image:Escalinata de entrada del Park Güell.jpg|Third fountain at the entrance with the dragon
Image:Escalinata de entrada del Park Güell.jpg|டரகனுடன் கூடிய நுழைவாயிலில் அமைந்துள்ள நீரூற்று
Image:Casa Martí Trias i Domènech.jpg|கசா மட்ரி டிரியாஸ் இ டொமென்ஸ்
Image:Casa Martí Trias i Domènech.jpg|கசா மட்ரி டிரியாஸ் இ டொமென்ஸ்
File:Panoramic view of the entrance to the Park Güell. Barcelona, Catalonia, Spain.jpg|நுழைவாயிலின் பரந்த தோற்றம், பார்சிலோனா, காட்டலோனியா, எசுப்பானியா.
File:Panoramic view of the entrance to the Park Güell. Barcelona, Catalonia, Spain.jpg|நுழைவாயிலின் பரந்த தோற்றம், பார்சிலோனா, காட்டலோனியா, எசுப்பானியா.

07:35, 25 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

பார்க் குவெல் (கத்திலான்: Parc Güell) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள பிரபலமான பூங்கா மற்றும் தோட்டத் தொகுதி ஆகும். எசுப்பானியாவில் அமைந்துள்ள பார்சிலோனாவில், கார்மெலோ மலையில் இது அமைந்துள்ளது. 1900 ஆம் மற்றும் 1914 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இப்பூங்காத்தொகுதி கட்டப்பட்டது. பிரபல கட்டிடக்கலை வடிவமைப்பாளர் அந்தோனி கோடியினாலே (Antoni Gaudí) இது வடிவமைக்கப்பட்டது. நவீன கட்டலோனிய வடிவமைப்பில் இது கட்டப்பட்டது. ஆம் ஆண்டு இது மக்களுக்காகத் திறந்து வைக்கபட்டது. "அந்தோனி கோடியின் படைப்புக்கள்" எனும் தலைப்பில் 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக பிரகடனம் ஆம் ஆண்டில் செய்து வைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் 12 புதையல்களை தெரிவு செய்யும் போட்டியில் 100 போட்டியாளர்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டது. [1]

படத்தொகுப்பு

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Parc Güell
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Lista de 100 finalistas de Nuestros 12 Tesoros de España". Sobreturismo.es. 2007-11-27. பார்க்கப்பட்ட நாள் 2014-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவெல்_பூங்கா&oldid=1745632" இலிருந்து மீள்விக்கப்பட்டது