அருள் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20: வரிசை 20:
| awards =
| awards =
| language = [[தமிழ்]]
| language = [[தமிழ்]]
| budget =
| budget = {{INR}}9.7 கோடி
| preceded_by =
| preceded_by =
| followed_by =
| followed_by =
வரிசை 27: வரிசை 27:
}}
}}


''' அருள்''' - 2004 ல் வெளியான இத்தமிழ்த் திரைப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விக்ரம், ஜோதிகா, வடிவேலு, சுஜாதா, வினு சக்ரவர்த்தி, கொல்லம் துளசி, பசுபதி
''' அருள்''' - 2004 ல் வெளியான இத்தமிழ்த் திரைப்படத்தை [[ஹரி (இயக்குனர்)|ஹரி]] இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் [[விக்ரம்]], [[சோதிகா|ஜோதிகா]], [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]], [[ஆர்த்தி (நடிகை)|ஆர்த்தி]], [[கே. எஸ். ரவிக்குமார்]], வினு சக்ரவர்த்தி, [[தலைவாசல் விஜய்]], கொல்லம் துளசி, [[பசுபதி (நடிகர்)|பசுபதி]] முதலானோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இசையமைத்தவர் [[ஹாரிஸ் ஜயராஜ்]] ஆவார்.
முதலியோர் நடித்திருந்தார்கள். இசையமைத்தவர் ஹரிஷ் ஜெயராஜ்.


== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
* [[விக்ரம்]] அருள் (எ) அருள்குமரன்
* [[விக்ரம்]] - அருள் (எ) அருள்குமரன்
* [[சோதிகா]] - கண்மணி
* [[சோதிகா]] - கண்மணி
* [[பசுபதி (நடிகர்)|பசுபதி]] கஜபதி
* [[பசுபதி (நடிகர்)|பசுபதி]] - கஜபதி
* [[கொல்லம் துளசி]] சேதுபதி
* [[கொல்லம் துளசி]] - சேதுபதி
* [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]] தங்கம்
* [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]] - தங்கம்
* [[ஆர்த்தி (நடிகை)|ஆர்த்தி]] - நீளவேணி
* [[ஆர்த்தி (நடிகை)|ஆர்த்தி]] - நீலவேணி
* [[வினு சக்ரவர்த்தி]]
* [[வினு சக்ரவர்த்தி]]
* [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]]
* [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]]

06:23, 16 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

அருள்
இயக்கம்ஹரி
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புவிக்ரம்
ஜோதிகா
வடிவேலு
சுஜாதா
வினு சக்கரவர்த்தி
பசுபதி
கொல்லம் துளசி
கே. எஸ். ரவிகுமார்
சரண்யா
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு9.7 கோடி

அருள் - 2004 ல் வெளியான இத்தமிழ்த் திரைப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விக்ரம், ஜோதிகா, வடிவேலு, சுஜாதா, ஆர்த்தி, கே. எஸ். ரவிக்குமார், வினு சக்ரவர்த்தி, தலைவாசல் விஜய், கொல்லம் துளசி, பசுபதி முதலானோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார்.

கதைச்சுருக்கம்

நடிகர்கள்

பாடல்கள்

விக்ரம் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படமான இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்திருந்திருந்தார். இத்திரைப்படத்தின் பாடல்கள் கவிஞர்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார் மற்றும் சிநேகன் ஆகியோரால் எழுதப்பட்டவை.[1]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 மருதமலை அடிவாரம் திப்பு, எல். ஆர். ஈஸ்வரி, தேனி குஞ்சரம்மா நா. முத்துக்குமார் 05:32
2 புண்ணாக்குனு சொன்னா திப்பு, ஸ்ரீராம் பார்த்தசாரதி 04:47
3 ஒட்டியானம் ஹரிஹரன், ஸ்ரீமதுமிதா வைரமுத்து 05:03
4 பத்து விரல் எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா 05:20
5 சூடாமணி ரஞ்சித், ஷாலினி சிங் சிநேகன் 04:48

மேற்கோள்கள்

  1. "அருள் திரைப்படத்தின் பாடல்கள்". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்_(திரைப்படம்)&oldid=1740266" இலிருந்து மீள்விக்கப்பட்டது