பயனர் பேச்சு:Kanags: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎en:Do not buy Russian goods!: புதிய பகுதி
வரிசை 209: வரிசை 209:
:{{விருப்பம்}}--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 03:58, 3 அக்டோபர் 2014 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 03:58, 3 அக்டோபர் 2014 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:L.Shriheeran|யாழ்ஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:L.Shriheeran|பேச்சு]]) 04:42, 5 அக்டோபர் 2014 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:L.Shriheeran|யாழ்ஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:L.Shriheeran|பேச்சு]]) 04:42, 5 அக்டோபர் 2014 (UTC)

== [[:en:Do not buy Russian goods!]] ==

Hello! Could you translate an article about boycott of Russian goods in Ukraine for the Tamil Wikipedia? Thanks for the help. --[[பயனர்:Trydence|Trydence]] ([[பயனர் பேச்சு:Trydence|பேச்சு]]) 10:17, 11 அக்டோபர் 2014 (UTC)

10:17, 11 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்


முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புத் திட்டம்

வணக்கம்! இந்தக் கட்டுரைக்கு உரிய உசாத்துணை சேர்த்து உதவவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:51, 26 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கொத்தமங்கலம் சீனு

கொத்தமங்கலம் சீனு எனும் பழம்பெரும் தமிழ் நடிகரின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்கள் எதுவும் இணையத்தில் கிடைக்கவில்லை. தங்களிடம் இருக்கும் பழைய இதழ்களில் ஏதேனும் செய்திகள் கிடைப்பின், ஒரு சிறு கட்டுரையினை எழுத கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:49, 31 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 20:47, 31 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
@செல்வசிவகுருநாதன்,[1],[2] இவற்றில் கொத்தமங்கலம் சீனு குறித்த சில தகவல்கள் உள்ளன. --Booradleyp1 (பேச்சு) 04:41, 1 செப்டம்பர் 2014 (UTC)

சோகா மேளர் இங்கு சிறு குறிப்புகள் கிடைக்கின்றன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:27, 4 செப்டம்பர் 2014 (UTC)

சைமன் காசிச்செட்டி

கனகு அவர்களே!... இக்கட்டுரையை இன்னும் தரப்படுத்தி விரிவாக்கலாம், இதைவிடவும் மேலும் பலகட்டுரைகள் விரிவாக தரமாக உளதேன் ஏன் இச்சிறு கட்டுரையை முதற்பக்கத்தில் இட்டீர்கள், காரணம்???--யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:12, 7 செப்டம்பர் 2014 (UTC)

தசைவளக்கேடு, கல்பனா சாவ்லா, கோல்கொண்டா, கூழ்மப்பிரிப்பு - திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள், முதற்பக்கத்திற்குப் பொருத்தமான கட்டுரைகள்.
இக்கட்டுரை எப்போதோ முதற்பக்கத்தில் வந்திருக்க வேண்டும். இப்போதாவது வந்ததே என்று சந்தோசப்படுங்கள். இந்தக் கட்டுரை ஒரு குறுங்கட்டுரை என எந்த அடிப்படையைக் கொண்டு சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. இது குறித்து நீங்கள் பரிந்துரைப் பக்கத்தில் தெரிவித்திருக்கலாமே? இதனை விடத் தரமான கட்டுரைகள் இருந்தால் அவற்றைப் பரிந்துரைப் பக்கத்தில் தாருங்கள். அடுத்தடுத்த வாரங்களில் கவனிக்கப்படும்.--Kanags \உரையாடுக 08:22, 7 செப்டம்பர் 2014 (UTC)

விக்கிப்பீடியா:முதற்பக்கக்_கட்டுரைகள்/பரிந்துரைகள் தலைப்பில் உள்ள "பயனர் பரிந்துரைகள்" பகுதியில் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள கல்பனா சாவ்லா, கோல்கொண்டா கட்டுரைகளைப் பதிந்துள்ளேன். இதுதான் பரிந்துரைக்கான வழிமுறை என்று உறுதிப்படுத்தினால் உதவியாக இருக்கும்.--Kuzhali.india (பேச்சு) 05:50, 8 செப்டம்பர் 2014 (UTC)

பயனர்:Kuzhali.india, சரியாகவே இட்டுள்ளீர்கள். :) பரிந்துரையில் உள்ள கட்டுரையை மேம்படுத்தினால் விரைவில் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். :) இதைப் போன்ற உரையாடல் பக்கங்களில் பேசும் பொழுது, பக்கத்தின் இறுதியில் உங்கள் உரையை எழுதுங்கள். மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்வர்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:35, 8 செப்டம்பர் 2014 (UTC)

பொறுமை தேவை

கட்டுரையை தொகுப்பில் வைத்துவிட்டு ஐந்து நிமிடம் டீ குடிக்க போனேன். அதுக்குள்ள வழிமாற்றை நீக்கிவிட்டீரே! :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:59, 7 செப்டம்பர் 2014 (UTC)

அதுக்கென்ன, இன்னும் ஒன்று சரியான தலைப்புக்கு வழிமாற்று ஏற்படுத்தி விட்டிருக்கலாமே. மீரட் மக்களவைத் தொகுதி என்ற சிவப்பு இணைப்புக்கு வழிமாற்று ஏற்படுத்தியிருந்தீர்கள். அப்படி ஒரு கட்டுரையே இல்லையே. முதலில் கட்டுரையை உருவாக்கி விட்டல்லவா வேறு வழிமாற்றுகள் உருவாக்க வேண்டும். இதை எல்லாம் ஒரு குறையாகக் கருதி பொறுமை அது இது என்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 13:05, 7 செப்டம்பர் 2014 (UTC)
:P அதில் தான் உள்ளடக்கத்தை இடவிருந்தேன். மூல மொழிப் பெயரில் கட்டுரையை தொகுத்துவிடலாம் என்றிருந்தேன். இப்படியாகிவிட்டது. சிக்கலில்லை. இனிமேல் நகர்த்திக் கொள்ள வேண்டியது தான். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:15, 7 செப்டம்பர் 2014 (UTC)

நீக்கல் காரணம்?

கனக்ஸ், இந்தப் பக்கம் ஏன் நீக்கப்பட்டது? சாந்தோம் தேவாலயம் சிறப்புப் படம். இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளதால் நீக்கினீர்களா? அல்லது உள்ளடக்கப் பிழையா? சிறிது விளக்கம் தேவை.

நன்றி. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ள படம்.. --Surya Prakash.S.A. (பேச்சு) 10:15, 10 செப்டம்பர் 2014 (UTC)

சூரியா, அப்படத்தை நீக்கியது அன்ரன். வெறுமையாக இருந்த அவ்வார்ப்புருவை நீக்கினேன். முதற்பக்கம் தானியங்கியின் இயக்கம் காரணமாக வெறுமையாக இருந்தது. அதனால் முழுமையாக நீக்கினேன்.--Kanags \உரையாடுக 10:20, 10 செப்டம்பர் 2014 (UTC)


நீக்கல் காரணம்?

தயவுசெய்து என் பக்கம் நீக்கப் பட்டதன் காரணத்தை அறியலாமா? என் பக்கம் [3] என்னைத் திருத்திக் கொள்வதற்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.உங்கள் உதவிக்கு நன்றி --Sharakals (பேச்சு) 05:47, 18 செப்டம்பர் 2014 (UTC)


விக்கிச்செய்திகள்

சரிபார்க்கப்படாத பக்கம் என சில செய்திகள் உள்ளது கவனிக்கவும்--குறும்பன் (பேச்சு) 21:34, 10 செப்டம்பர் 2014 (UTC)

புதுப்பயனர்

கனக்சு, இணுவில் அருள்மிகு ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில் கட்டுரை எழுதியவர் இன்றுதான் புகுபதிகை செய்தவர். கட்டுரை நீக்கலுக்கான காரணத்தை அவரது பேச்சுப் பக்கத்தில் தெரித்துவிடுங்கள். தமிழ் விக்கியின் நெறிமுறைகளை அவர் புரிந்து கொண்டு கட்டுரைகள் எழுத உங்களின் கருத்து அவருக்கு உதவக் கூடும். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 08:03, 11 செப்டம்பர் 2014 (UTC)

இப்போதுதான் உங்களின் கருத்தைக் கவனித்தேன். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 08:05, 11 செப்டம்பர் 2014 (UTC)

கவனிக்கவும்

பயனர்:Kongugounderraj/கொங்கு வேட்டுவ கவுண்டர்/பேச்சு:வேட்டுவக் கவுண்டர்/வேட்டுவக் கவுண்டர்-- mohamed ijazz(பேச்சு) 09:18, 12 செப்டம்பர் 2014 (UTC)

தமிழ் ஆள்களப் பெயர்கள்

இலங்கையின் உள்ளூராட்சிகளுக்கு தமிழிலேயே ஆள்களம் இருக்கிறதா? இலங்கை தொடர்பான பல கட்டுரைகளுக்கு தமிழில் ஆள்களம் முன்னர் இருந்ததே! பல கட்டுரைகளில் தேடிப் பார்த்துவிட்டேன். எங்கும் கிடைக்கவில்லை. :( உதவுக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:15, 12 செப்டம்பர் 2014 (UTC)

.இலங்கை என்ற ஆள்களம் தமிழில் பெயருக்கு மட்டும் (வெறும் பரப்புரைக்காக) உருவாக்கியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் இதனை இலங்கை அரசோ அல்லது தனியாரோ யாரும் பயன்படுத்துவதாக (எனக்குத்) தெரியவில்லை. வழிமாற்றுகள் ஏதும் உள்ளனவோ தெரியாது. பயனர்:கா. சேது இது பற்றி அறிந்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 22:42, 12 செப்டம்பர் 2014 (UTC)

ஆள்களம் என்றால் என்ன? இதன் பொருளை விக்சனரியில் தந்துவிடலாமே? (விக்சனரியில் தேடினேன் கிடைக்கவில்லை) --குறும்பன் (பேச்சு) 23:27, 12 செப்டம்பர் 2014 (UTC)

கனகு, நான் கூறியது இந்தப் பக்கத்தை தான். தளங்களைப் பற்றி தமிழில் குறிப்பு உள்ளதே தவிர, தளங்களின் பெயர்கள் தமிழில் இல்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:46, 5 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

கி.மூர்த்தி

தாங்கள் மேற்கொண்டு வரும் திருத்தங்களுக்கு நன்றி−முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

”கிரிக்னார்டு வினைப்பொருட்கள்” என்ற தலைப்பைக் காட்டிலும் தங்கள் ஆலோசனைப்படி ”கிரிக்னார்டு தாக்கம் ” அல்லது ”கிரிக்னார்டு வினை” என்று முதன்மைப்படுத்தினால நன்றாக இருக்கும். தாங்களே தலைப்பை மாற்றி உதவும்படி வேண்டுகிறேன்.−முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கணிஞன்

நான் Serendipity என்ற ஆங்கிலக் கட்டுரையை https://ta.wikipedia.org/s/42ae (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D) என்ற தொடுப்பில் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அதை https://en.wikipedia.org/wiki/Serendipity என்ற கட்டுரையோடு பிணைக்க முடியவில்லை. இதற்கு உதவி செய்ய முடியுமா? நன்றி.−முன்நிற்கும் கருத்து KaNiJan2 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தமிழ்க்குரிசில் இணைத்து விட்டார்.--Kanags \உரையாடுக 11:39, 14 செப்டம்பர் 2014 (UTC)

பதக்கம்

மெய்வாழ்வுப் பதக்கம்
கனக சிறீதரன் தமிழ்விக்கியில் நீங்கள் செலவிடும் நேரம் மற்றும் உழைப்பிற்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். -- mohamed ijazz(பேச்சு) 08:28, 20 செப்டம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:45, 20 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் சிறீக்கு மிகப் பொருத்தமான பதக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் அவரது உழைப்பு எல்லோரையும் வியக்கவைக்கக் கூடியது. வாழ்த்துக்கள். -- மயூரநாதன் (பேச்சு) 08:50, 20 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம். மனமார்ந்த வாழ்த்துகள்--நந்தகுமார் (பேச்சு) 08:52, 20 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் வாழ்க வளமுடன்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:51, 20 செப்டம்பர் 2014 (UTC)
எப்போதும் போன்று, இப்போதும் ... மிக்க 👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:30, 23 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் பதக்கம் பெருமை பெற்றது :)--மணியன் (பேச்சு) 08:19, 23 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் --குறும்பன் (பேச்சு) 21:30, 23 செப்டம்பர் 2014 (UTC)

லிவ் அண்ட் மட்டி

லிவ் அண்ட் மட்டி needs help with transliterations, could you help? I did Disney Channel and Andy Fickman, but I used Google to do it. Does it need correcting? Also I did Jennette McCurdy on சாம் & கேட் but that was with Google too. Help? 184.20.182.105 20:54, 26 செப்டம்பர் 2014 (UTC)

Was the edit reverted because I removed the delete tag, because the transliterations were wrong, or both? Like I said, I don't really want the page deleted. I wanted to ask பயனர்:Thilakshan if he could improve it, but I'm not sure if he can speak English. Considering the fact that it's not on his userpage babel and he never made a single edit in English. Could you ask him? I thought maybe if he liked Sam & Cat he might like Liv and Maddie. 184.20.182.105 23:12, 26 செப்டம்பர் 2014 (UTC)
OK, so some of the problems are fixed, but does the page still need more content? Also, I added back Tenzing Norgay Trainor to the starring, since there's an article about Tenzing Norgay, but then I couldn't find one with Trainor in it, so I had to use Google again. Does it need correcting?--184.20.182.105 00:07, 27 செப்டம்பர் 2014 (UTC)
The concerned pages need more contents. Since I am not interested on these subjects, I am unable to help you. Please do not create stubs with one or two lines and the infobox. And also do not use the Google Translator to create Tamil articles. The articles created with Google will be deleted immediately. Thanks for understanding.--Kanags \உரையாடுக 01:05, 27 செப்டம்பர் 2014 (UTC)

உதவி தேவை...

வணக்கம்! பயனர் ஜம்புலிங்கம் அவர்கள், ஜெகதீஸ்வரர் கோயில், அறந்தாங்கி என்பது போன்ற தலைப்பு அமைப்பில் கட்டுரைகள் எழுதிவருகிறார். இதனை பொதுவாக அறந்தாங்கி ஜெகதீஸ்வரர் கோயில் என்றவாறு தமிழ் விக்கியில் எழுதுவார்கள் என உணர்கிறேன். ஆனால் சரியான காரணத்தை அவரிடம் தெரிவிக்க எனக்கு தெரியவில்லை. எனக்கும் விளக்கி, அவருக்கும் தெரிவித்தால் நன்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:24, 27 செப்டம்பர் 2014 (UTC)

சிறந்த பகுப்பாக்குனர் பதக்கம்

சிறந்த பகுப்பாக்குனர் பதக்கம்
உங்கள் பகுப்பு + வார்ப்புரு+ துப்புரவுப் பணிகளால், தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.-- mohamed ijazz(பேச்சு) 06:33, 2 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:04, 2 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 08:28, 2 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:30, 2 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள் கனக்ஸ் அவர்களே!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:08, 2 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 01:24, 3 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:58, 3 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:42, 5 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

Hello! Could you translate an article about boycott of Russian goods in Ukraine for the Tamil Wikipedia? Thanks for the help. --Trydence (பேச்சு) 10:17, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kanags&oldid=1736322" இலிருந்து மீள்விக்கப்பட்டது