ரிச்சர்ட் டாக்கின்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39: வரிசை 39:
===வாழ்க்கை ===
===வாழ்க்கை ===
==பிறப்பு==
==பிறப்பு==
ரிச்சார்ட் டாக்கின்சு, [[கென்யா|கென்யாவில்]] உள்ள [[நைரோபி நைரோபியில்]] பிறந்தார். கென்யாவில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு பிரிட்டனின் குடிமகன் ஆவார். அவர் தந்தை இங்கிலாந்தின் காலணியாட்சியின் வேளாண் குடிமை அதிகாரியாக கென்யாவில் பணயாற்றினார்.

ரிச்சார்ட் டாக்கின்சு, [[கென்யா|கென்யாவில்]] உள்ள [[நைரோபி நைரோபியில்]] பிறந்தார். கென்யாவில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு பிரிட்டனின் குடிமகன் ஆவார். அவர் தந்தை இங்கிலாந்தின் காலணியாட்சியின் வேளாண் குடிமை அதிகாரியாக கென்யாவில் பணயாற்றினார்.


==கல்வி==
==கல்வி==

16:27, 9 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

ரிச்சர்ட் டாக்கின்சு
டெக்சாசு பல்கலைக்கழகத்தில் டாக்கின்சு, மார்ச் 2008
பிறப்பு26 மார்ச்சு 1941 (1941-03-26) (அகவை 83)
நைரோபி, கென்யா, பிரித்தானியப் பேரரசு
வாழிடம்ஆக்ஃசுபோர்டு, இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைEthologist and evolutionary biologist
பணியிடங்கள்கலிபோர்னியப் பல்கலைக்கழகம், பெர்க்லி
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
புதிய கல்லூரி, ஆக்ஃசுபோர்டு
கல்வி கற்ற இடங்கள்பல்லியோல் கல்லூரி, ஆக்ஃசுபோர்டு
ஆய்வு நெறியாளர்நிக்கலாசு டின்பேர்கன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
அலன் கிராபன்
மார்க் ரிட்லி
அறியப்படுவதுஇறைமறுப்பாளர், பகுத்தறிவு
சமய எதிர்ப்பு
Gene-centred view of evolution
Introduction of meme concept
விருதுகள்Zoological Society Silver Medal (1989)
பரடே விருது (1990)
கிஸ்ட்லர் பரிசு (2001)
குறிப்புகள்
Fellow of the Royal Society
Fellow of the Royal Society of Literature

கிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்சு (Clinton Richard Dawkins; கிளின்டன் ரிச்சர்ட் டாக்கின்ஸ்; பிறப்பு: மார்ச் 26, 1941) பரவலாக அறியப்பட்ட ஒரு படிவளர்ச்சி உயிரியலாளர். இவரது செல்ஃபிஷ் ஜீன் (The Selfish Gene) (1976) நூல் படிவளர்ச்சி கொள்கை பற்றிய ஒரு பரந்த அறிதலுக்கு மிக்க உதவியது. இவர் உயிரியல் துறையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.

குமுக (சமூக) மானிடவியல் துறைக்கும் படிவளர்ச்சி மானிடவியல் துறைக்குமான உரையாடல்களில் இவரது கருத்துக்கள் படிவளர்ச்சி மானிடவியல் சார்ந்தே முன்வைக்கப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டில் டாக்கின்சு எழுதிய தி காடு டில்யூசன் (The God Delusion) என்ற நூல் பெரும் விவாதத்தை உருவாக்கியது. அதில் எப்படி உயிரியலில் மரபணு (Gene) என்பது அடிப்படைக் கூறாக உள்ளதோ அதுபோல பண்பாட்டுக்கு அவர் 'மீம்' (Meme) என்ற புதிய கருதுகோளை அறிமுகப்படுத்துகிறார். இதனைத் தலைமுறை தலைமுறையாக செலுத்தும் பண்பாட்டின் மரபணுக்கூறு (Unit of Cultural Transmission) என்று கூறுகின்றார். மரபணுக்களுக்கு ஈடாக- இன்னும் அதற்கு மேலாக- உருவகப்படுத்தப்பட்ட இக்கருதுகோள் தொடர்பான கருத்துரையாடல்கள் "அறிவுயிரிகள்" நடுவில் பல காலங்கள் தொடர்ந்தது.

ஏற்கனவே உளவியல் வல்லுநர்களான யூங் (Young) போன்றோரால் கூறப்பட்ட மரபணுவியல் உளப்பகுப்பாய்வு என்னும் கருதுகோள் இதுசாரப்பட்டதே. இனம் சார் கருத்தியல்களும் மதம்சார் கருத்தியல்களும் இதனூடு கடத்தப்படுகின்றன என்பது இவரது வாதம். சமூக மானிடவியலாளர்களை மேவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட கருதுகோளே மீம் என்ற கருத்து டாக்கின்சு பற்றிய விமர்சனங்களில் கூறப்படுகின்றது. டாக்கின்சு ஒரு இறைமறுப்பாளர். இறைமறுப்புக்கு ஆதரவாகவும் தீவிரமாக செயற்படுபவர்.

===வாழ்க்கை ===

பிறப்பு

ரிச்சார்ட் டாக்கின்சு, கென்யாவில் உள்ள நைரோபி நைரோபியில் பிறந்தார். கென்யாவில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு பிரிட்டனின் குடிமகன் ஆவார். அவர் தந்தை இங்கிலாந்தின் காலணியாட்சியின் வேளாண் குடிமை அதிகாரியாக கென்யாவில் பணயாற்றினார்.

கல்வி

1962 இல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். நோபல் பரிசு வென்ற பண்பாண்மையிலாளர், நிக்கோலஸ் டின்பர்கனின் மாணவராக பயின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_டாக்கின்சு&oldid=1735436" இலிருந்து மீள்விக்கப்பட்டது