ஸ்ரீபுரம் பொற்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q... |
சி குறுங்கட்டுரை வார்ப்புரு நீக்கம்! |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Sripuram Temple Multiple Views.gif|thumb|300px|ஸ்ரீபுரம் பொற்கோயில்]] |
[[File:Sripuram Temple Multiple Views.gif|thumb|300px|ஸ்ரீபுரம் பொற்கோயில்]] |
||
'''ஸ்ரீபுரம் பொற்கோயில்''' (Golden Temple |
'''ஸ்ரீபுரம் பொற்கோயில்''' (Golden Temple Sripuram) [[இந்தியா|இந்திய]] மாநிலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர்]] அருகே திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும்.<ref>[http://dinamani.com/religion/article1211959.ece ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் தினமணி 08 September 2009] |
||
</ref> |
</ref> |
||
== கோயிலின் அமைப்பு == |
== கோயிலின் அமைப்பு == |
||
இக்கோயில் |
இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. |
||
இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய பூஞ்சோலைகளின் நடுவில் ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது<ref>[http://dinamani.com/edition_vellore/article1199341.ece நாட்டின் சிறந்த சுற்றுச்சூழல் வளாக விருதோடு "பசுமைக் கோயில்' விருதும் பெறுகிறது பொற்கோயில் தினமணி 27 October 2010]</ref> |

== சுற்றுலாத்தலம் == |
== சுற்றுலாத்தலம் == |
||
தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவை |
தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவை இரவு நேரத்தில் வேலூரின் முக்கிய சாலையில் செல்வோரைக் கவரும் வகையில் நவீன விளக்கு ஒளியில் பிரகாசிப்பது இதன் சிறப்பாகும். |
||
இரவு நேரத்தில் வேலூரின் முக்கிய சாலையில் செல்வோர் கண்ணை கவரும் வகையில் நவீன விளக்கு ஒளியில் பிரகாசிப்பது இதன் சிறப்பாகும். |
|||
== விரிவாக்கம் == |
== விரிவாக்கம் == |
||
தற்போது ஸ்ரீலட்சுமி நாராயணி அம்மனுக்கு மட்டும் சந்நிதி உள்ளதால் பெருமாளுக்கு தனி கற்கோயில் உருவாக்கப்படுகின்றது<ref>[http://dinamani.com/tamilnadu/2013/04/09/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.10-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/article1537856.ece ஸ்ரீபுரத்தில் ரூ.10 கோடியில் பெருமாளுக்கு கற்கோயில் தினமணி 09 April 2013]</ref> |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
* [http://wikimapia.org/#lang=en&lat=12.874187&lon=79.088216&z=16&m=b&permpoly=5802889&show=/5802889/ விக்கிமேப்பியாவில் ஸ்ரீபுரம் பொற்கோயில் அமைவிடம்] |
* [http://wikimapia.org/#lang=en&lat=12.874187&lon=79.088216&z=16&m=b&permpoly=5802889&show=/5802889/ விக்கிமேப்பியாவில் ஸ்ரீபுரம் பொற்கோயில் அமைவிடம்] |
||
* http://www.sripuram.org/ |
* http://www.sripuram.org/ |
||
{{குறுங்கட்டுரை}} |
|||
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]] |
19:08, 3 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்
ஸ்ரீபுரம் பொற்கோயில் (Golden Temple Sripuram) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும்.[1]
கோயிலின் அமைப்பு
இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய பூஞ்சோலைகளின் நடுவில் ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது[2]
சுற்றுலாத்தலம்
தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவை இரவு நேரத்தில் வேலூரின் முக்கிய சாலையில் செல்வோரைக் கவரும் வகையில் நவீன விளக்கு ஒளியில் பிரகாசிப்பது இதன் சிறப்பாகும்.
விரிவாக்கம்
தற்போது ஸ்ரீலட்சுமி நாராயணி அம்மனுக்கு மட்டும் சந்நிதி உள்ளதால் பெருமாளுக்கு தனி கற்கோயில் உருவாக்கப்படுகின்றது[3]