சினேகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 46: வரிசை 46:
[[தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)]]
[[தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)]]
*[[பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்)]]
*[[பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்)]]
*[[ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்))]]
*[[ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)]]


== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==

08:46, 27 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

சினேகா
படிமம்:427px-Snehacf1.jpg
இயற் பெயர் சகாசினி ராஜாராம்
பிறப்பு அக்டோபர் 12, 1981 (1981-10-12) (அகவை 42)
மும்பை, இந்தியா
நடிப்புக் காலம் 2001 - இன்றளவும்
குறிப்பிடத்தக்க படங்கள் Sathya/Janani in Parthiban Kanavu
'Divya in Autograph
இணையத்தளம் http://www.sneha-online.com/

சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

நடித்த திரைப்படங்கள்

கோவா தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேகா&oldid=1729123" இலிருந்து மீள்விக்கப்பட்டது