ஜோல் எட்கர்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox person | name = ஜோல் எட்கர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

21:54, 24 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

ஜோல் எட்கர்டன்
Joel Edgerton
பிறப்பு23 சூன் 1974 (1974-06-23) (அகவை 49)
நியூ சவுத் வேல்ஸ்
ஆஸ்திரேலியா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
உறவினர்கள்நாஷ் எட்கார்டன் (சகோதரர்)

ஜோல் எட்கர்டன் (ஆங்கில மொழி: Joel Edgerton) (பிறப்பு: 23 ஜூன் 1974) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு நடிகர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஸ்டார் வார்ஸ், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோல்_எட்கர்டன்&oldid=1728216" இலிருந்து மீள்விக்கப்பட்டது