விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 83: வரிசை 83:


*'''[[ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்|ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா]]''' பன்னாட்டு வானூர்தி நிலையம் உலகிலுள்ள [[போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்|போக்குவரத்து மிகுந்த]] வானூர்தி நிலையமாக இருக்கிறது.
*'''[[ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்|ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா]]''' பன்னாட்டு வானூர்தி நிலையம் உலகிலுள்ள [[போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்|போக்குவரத்து மிகுந்த]] வானூர்தி நிலையமாக இருக்கிறது.

*'''[[பெல்மேஷ் முகங்கள்]]''' என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் இந்த நிகழ்வு [[ஸ்பெயின்]] நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.

10:59, 22 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

பரிந்துரைகளுக்கான தகுதிகள்
  1. இங்கு பரிந்துரைக்கும் தகவல் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏதாவது ஒரு கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும். குறுங்கட்டுரையாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளப்படும்.
  2. பரிந்துரைக்கப்படும் தகவல் எந்தத் தலைப்புடன் (துறையுடன்) தொடர்புடையதோ அந்தத் தலைப்பின் (துறையின்) கீழாக இடம் பெறச் செய்ய வேண்டும்.
  3. தமிழ்/தமிழர் சார்ந்த தகவல் ஒன்று ஒவ்வொரு வாரமும் இடம் பெறுவதால் அது குறித்த பரிந்துரைக்கு ஒவ்வொரு வாரமும் முக்கியத்துவமளிக்கப்படுகிறது. பிற தலைப்புகளிலான தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதில் சிறிது காலதாமதமாகலாம்.
  4. பரிந்துரைக்கும் தகவல் இதற்கு முன்பாகவே உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் இடம் பெற்றிருக்கக் கூடாது. எனவே, பரிந்துரைக்கும் தகவல் இதற்கு முன்பு இடம் பெறவில்லை என்பதை உங்களுக்குத் தெரியுமா? காப்பகம் மற்றும் அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையும் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  5. பரிந்துரைக்கும் தகவல்கள் மாறுபட்ட செய்திகளைக் கொண்டதாக இருப்பது விரும்பப்படுகிறது. ஒரே செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக பல்வேறு தகவல்கள் இருக்கும் நிலையில் அதிலிருந்து ஒரு தகவல் மட்டும் காட்சிப்படுத்தப்படும். தொடர்புடைய பிற தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதில் அதிகமான காலதாமதம் ஏற்படலாம் அல்லது காட்சிப்படுத்தாமலே விடப்படலாம்.
  6. பரிந்துரைக்கும் தகவலுக்கான மேற்கோள் அக்கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  7. பரிந்துரைக்கும் தகவலுக்கான படம் முக்கியத்துவம் பெற்றிருப்பின் அதற்கான படத்தையும் பரிந்துரையில் இணைக்கலாம்.

தமிழர், தமிழ் சார்ந்தவை

உயிரியல்/மருத்துவம்

கணினியியல்

  • தடுமாற்றம் என்பது முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு ஆகும்.
  • கணினியியலில் கரு என்பது இயங்குதளம் ஒன்றின் மிக அடிப்படையான ஒரு மென்பொருளாகும்.
  • கணினியிலிருந்து ஓர் அந்துப்பூச்சி எடுக்கப்படுவதைக் கண்ட கிரேசு ஹாப்பர் அதனையொட்டி கணினி நிரல்களில் வழு நீக்கப்படுவதற்கு இன்று பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சி நீக்கம் எனப் பொருள்படும் டிபக்கிங் என்ற சொல்லை உருவாக்கினார்.

மின்னணுவியல்

இயற்பியல்

வேதியியல்

மொழியியல்

திரைத்துறை

  • முதன் முறையாக தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” திரைப்படத்திற்கு இசையமைத்தார் இசைஞானி இளையராஜா.
  • இசைஞானி இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார். அதில் சிந்து பைரவி மட்டுமே தமிழ் திரைப்படம்.
  • நடிகர் திலிப் குமார் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற முதல் நடிகர், இவரே பிலிம்பேர் விருதுகள் அந்த வகையில் பன்முறை வாங்கிய சாதனையும் புரிந்துள்ளார்.

சமயம் / மெய்யியல்

வானியல்

விளையாட்டு

  • சதுரங்கம் (Chess) 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து.

வரலாறு, நாடுகள், அரசியல்

கலைகள்

பரதநாட்டியம்

பறப்பியல்

பிற

  • பெல்மேஷ் முகங்கள் என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் இந்த நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.