ராஜ்சிவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39: வரிசை 39:


== அண்டமும் குவாண்டமும் ==
== அண்டமும் குவாண்டமும் ==
* ''கருந்துளைகள் இருக்கின்றனவா? (Blackholes) – பகுதி 1 <ref> http://rajsiva.kauniya.de/2014/02/blackholes-1/</ref>
* ''கருந்துளைகள் இருக்கின்றனவா? (Blackholes) – பகுதி 1 <ref> {{cite web | url = http://rajsiva.kauniya.de/2014/02/blackholes-1/ | title = கருந்துளைகள் இருக்கின்றனவா? - ராஜ்சிவா | work = அண்டமும் குவாண்டமும் }} </ref>
* ''விண்வெளியில் கருந்துளை (Blackhole in Space) – பகுதி 2
* ''விண்வெளியில் கருந்துளை (Blackhole in Space) – பகுதி 2
* ''நிகழ்வு எல்லை (Event Horizon) – பகுதி 3
* ''நிகழ்வு எல்லை (Event Horizon) – பகுதி 3
வரிசை 69: வரிசை 69:
* ''உண்மை என்பது உண்மைதானா?''
* ''உண்மை என்பது உண்மைதானா?''
* ''லண்டன் ஒலிம்பிக் போட்டிகளும், பதில் தெரியாக் கேள்விகளும்''
* ''லண்டன் ஒலிம்பிக் போட்டிகளும், பதில் தெரியாக் கேள்விகளும்''
* ''அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும்''<ref>https://www.facebook.com/notes/raj-siva/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/615383318481619?comment_id=6775040&offset=0&total_comments=22 </ref>
* ''அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும்''<ref> {{cite web | url = https://www.facebook.com/notes/raj-siva/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/615383318481619?comment_id=6775040&offset=0&total_comments=22 | title = அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும் - ராஜ்சிவா | work = }}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

17:35, 21 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

ராஜ்சிவா
பிறப்புஇரா. சிவலிங்கம்
திருகோணமலை, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
உறவினர்கள்துணைவி நிர்மலா சிவலிங்கம் மகள் யாழினி, மகன் கௌசிகன்
வலைத்தளம்
அண்டமும் குவாண்டமும்

ராஜ்சிவா செருமனியில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர். இவர் இயற்பியல், வானியல், அறிவியல் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்[1]. பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார்.[சான்று தேவை]

வாழ்க்கைச் சுருக்கம்

இவரது இயற்பெயர் இரா. சிவலிங்கம். அப்பா இராஜரட்ணம். அம்மா மனோன்மணி. இலங்கையில் திருகோணமலையில் பிறந்து, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்று, தற்போது வாறண்டோர்வ் ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

வெளிவந்த நூல்கள்

அண்டமும் குவாண்டமும்

  • கருந்துளைகள் இருக்கின்றனவா? (Blackholes) – பகுதி 1 [3]
  • விண்வெளியில் கருந்துளை (Blackhole in Space) – பகுதி 2
  • நிகழ்வு எல்லை (Event Horizon) – பகுதி 3
  • நட்சத்திரம் ஒன்றின் இறப்பு (Death of-a Star) – பகுதி 4
  • திரிஷாவும் திவ்யாவும் (Blackhole Information) – பகுதி 5
  • கருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – பகுதி 6

பிரபலமான கட்டுரைகள்

  • 2012-இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்
  • ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும் - MH370
  • பெல்மேஷ் முகங்கள் – விடுவிக்கப்படாத மர்மம் (Belmez Faces)
  • மிக்கி மௌஸும் நீரும் – நீரின் விந்தைத்தண்மைகள் (Micky and Water)
  • உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea)
  • சிருஷ்டியின் இரகசியமும், ஸ்ட்ரிங் தியரியும்
  • இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா? (எம் தியரி, பல்பரிமாணங்கள்)
  • பெருவெடிப்பின் பெரும் இரகசியமும், கடவுள் துகளும்
  • 'நேரம்' (காலம்) என்பதை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா?[4]
  • 'வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly Effect)
  • அணுத்துகள்களின் இரட்டை நிலையும், ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும்[5]
  • நவீன இயற்பியலும், தேவி பாகவதமும்
  • காலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா? (Grandfather Paradox)[6]
  • 'ஒன்கலோ' என்னும் மனித இனத்தையே அழிக்கப் போகும் புதைகுழி[7]
  • நிலவுக்குப் போன கதை நிஜமா?
  • உலகத்தை முட்டாளாக்கிய ஒருவன்![8]
  • கள்வர்களின் காலம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மோசடிகளும் ரகசியங்களும்
  • நாளையும் விடியும்
  • சுயபால் விரும்பிகளும், அவர்களின் மாற்றுக் கருத்தாளர்களும்
  • பேய்கள் இருக்கின்றனவா?
  • உண்மை என்பது உண்மைதானா?
  • லண்டன் ஒலிம்பிக் போட்டிகளும், பதில் தெரியாக் கேள்விகளும்
  • அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும்[9]

மேற்கோள்கள்

  1. "ராஜ்சிவா". உயிர்மை பதிப்பகம்.
  2. http://sengodimedia.com/Product-view.aspx?id=45#.U7UhRvl_v0c
  3. "கருந்துளைகள் இருக்கின்றனவா? - ராஜ்சிவா". அண்டமும் குவாண்டமும்.
  4. "நேரம் காலம் என்பவற்றை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா? - ராஜ்சிவா". உயிர்மை இதழ்.
  5. "அணுத்துகள்களின் இரட்டை நிலையும் ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும் - ராஜ்சிவா". உயிர்மை இதழ்.
  6. "காலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா?-ராஜ்சிவா". உயிர்மை இதழ்.
  7. "'ஒன்கலோ' என்னும் மனித இனத்தையே அழிக்கப் போகும் புதைகுழி -ராஜ்சிவா". உயிர்மை இதழ்.
  8. "உலகையே முட்டாளாக்கிய ஒருவன் ஹிட்லர் கொல்லப்பட்டது உண்மையா -ராஜ்சிவா". உயிர்மை இதழ்.
  9. "அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும் - ராஜ்சிவா".

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்சிவா&oldid=1727028" இலிருந்து மீள்விக்கப்பட்டது