ஆசை (1995 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள் using HotCat |
|||
வரிசை 36: | வரிசை 36: | ||
[[பகுப்பு:1995 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:1995 தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்]] |
12:52, 21 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
ஆசை | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | வசந்த் |
தயாரிப்பு | மணி ரத்னம் ஸ்ரீராம் |
கதை | வசந்த் |
இசை | தேவா |
நடிப்பு | அஜித் குமார் சுவலட்சுமி பிரகாஷ் ராஜ் ரோகிணி பூர்ணம் விஸ்வநாதன் வடிவேலு |
ஒளிப்பதிவு | சந்தோஷ் சிவன் |
படத்தொகுப்பு | சேகர் பிரசாத் |
வெளியீடு | செப்டம்பர் 1995 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2 கோடி |
ஆசை என்பது 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், மற்றும் சுவலட்சுமி நடித்துள்ளனர். 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.
நடிகர்கள்
- அஜித் குமார் - ஜீவா
- சுவலட்சுமி - யமுனா
- ரோகிணி - கங்கா
- பிரகாஷ் ராஜ் - மேஜர் மாதவன்
- பூர்ணம் விஸ்வநாதன் - கங்கா மற்றும் யமுனாவின் அப்பா
- வடிவேலு - ஜீவாவின் நண்பன்
- நிழல்கள் ரவி - கேப்டன் ஹரிஹரன்