விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 21, 2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
|image= Gyroscope operation.gif
|image= Gyroscope operation.gif
|size=260
|size=260
|colsize=350
|colsize=300
|Legend =
|Legend =
|credit=
|credit=

06:19, 16 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

{{{texttitle}}}

சுழல் காட்டி என்பது, திசையமைவை அளப்பதற்கு அல்லது அதனை உள்ளவாறு பேணுவதற்குப் பயன்படும் ஒரு கருவியாகும். இது கோண உந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றது. இது ஒரு சுழலும் சில்லு அல்லது தட்டு வடிவில் அமைந்தது. இதன் அச்சு எந்தத் திசையமைவையும் எடுக்கும் வகையில் கட்டற்ற வகையில் அமைந்துள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்