செருமானிய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''ஜெர்மானிய மொழிகள்''' இந்தோ-ஐரோப்பிய மொழிக் க...
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஜெர்மானிய மொழிகள்''' [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய மொழிக்]] குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ள தொடர்புள்ள மொழிகளைக் குறிக்கும். இக் குழுவைச் சேர்ந்த [[மொழி]]களின் பொதுவான மூல மொழி [[பழம் ஜெர்மானிய மொழி]] எனப்படுகிறது. இது இரும்புக் கால வட ஐரோப்பாவில், கி.மு. முதல் ஆயிரவாண்டின் நடுப்பகுதியை அண்டிப் பேசப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பழம் ஜெர்மானிய மொழியும் அதன் வழி வந்த மொழிகளும் பல தனித்துவமான இயல்புகளைக் கொண்டுள்ளன. [[கிரிமின் விதி]] எனப்படும் மெய் மாற்றம் (consonant change) பரவலாக அறியப்பட்டதாகும்.

==ஜெர்மானிய மொழிகளின் பட்டியல்==
* [[கிழக்கு ஜெர்மானிய மொழி]]
** [[கோதிக் மொழி]]
** [[வன்டாலிய மொழி]]
** [[பர்கண்டிய மொழி]]
** [[கிரீமிய கோதிக் மொழி]]
* [[வட ஜெர்மானிய மொழிகள்]]
** கிழக்கு
*** [[டேனிய மொழி]]
*** [[சுவீடிய மொழி]]
*** [[நார்வீஜிய பொக்மால் மொழி]]
** மேற்கு
*** [[ஐஸ்லாந்திய மொழி]]
*** [[ஃபாரோசிய மொழி]] (Faroese)
*** [[நார்ன் மொழி]] (Norn)
*** [[நார்வீஜிய Nynorsk மொழி]] (Norwegian Nynorsk)
* [[மேற்கு ஜெர்மானிய மொழிகள்]]
** [[உயர் ஜெர்மானிய மொழிகள்]]
*** [[ஜெர்மானிய மொழிகள்]]
*** [[யித்திஷ் மொழி]]
*** [[லக்சம்பர்கிய மொழி]]
** [[கீழ் ஜெர்மானிய மொழி]]
** [[கீழ் ஃபிராங்கோனிய மொழிகள்]]
*** [[டச்சு மொழி]]
*** [[ஆபிரிக்கான மொழி]] (Afrikaans)
* [[ஆங்கிலோ-ஃபிரிசிய மொழிகள்]]
** [[ஃபிரிசிய மொழி]]
** [[ஆங்கிலம்]]
** [[ஸ்கொட் மொழி]]

12:55, 9 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம்

ஜெர்மானிய மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ள தொடர்புள்ள மொழிகளைக் குறிக்கும். இக் குழுவைச் சேர்ந்த மொழிகளின் பொதுவான மூல மொழி பழம் ஜெர்மானிய மொழி எனப்படுகிறது. இது இரும்புக் கால வட ஐரோப்பாவில், கி.மு. முதல் ஆயிரவாண்டின் நடுப்பகுதியை அண்டிப் பேசப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பழம் ஜெர்மானிய மொழியும் அதன் வழி வந்த மொழிகளும் பல தனித்துவமான இயல்புகளைக் கொண்டுள்ளன. கிரிமின் விதி எனப்படும் மெய் மாற்றம் (consonant change) பரவலாக அறியப்பட்டதாகும்.

ஜெர்மானிய மொழிகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமானிய_மொழிகள்&oldid=172357" இலிருந்து மீள்விக்கப்பட்டது